Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 30:24 in Tamil

Home Bible Job Job 30 Job 30:24

யோபு 30:24
ஆனாலும் நான் யாதொருவனை அவன் ஆபத்திலே தவிக்கப்பண்ணினதும்,

Tamil Indian Revised Version
ஆனாலும் நான் எந்த ஒருவனை அவன் ஆபத்திலே தவிக்கவைத்ததும்,

Tamil Easy Reading Version
“ஆனால், ஏற்கெனவே அழிந்தவனை மீண்டும் நிச்சயமாய் ஒருவனும் தாக்கமாட்டான்.

Thiru Viviliam
⁽இருப்பினும், அழிவின் நடுவில்␢ ஒருவர் உதவிக்கு அலறும்பொழுது,␢ அவல நிலையில் அவர் இருக்கும்பொழுது,␢ எவர் அவருக்கு எதிராகக்␢ கையை உயர்த்துவார்?⁾

Job 30:23Job 30Job 30:25

King James Version (KJV)
Howbeit he will not stretch out his hand to the grave, though they cry in his destruction.

American Standard Version (ASV)
Howbeit doth not one stretch out the hand in his fall? Or in his calamity therefore cry for help?

Bible in Basic English (BBE)
Has not my hand been stretched out in help to the poor? have I not been a saviour to him in his trouble?

Darby English Bible (DBY)
Indeed, no prayer [availeth] when he stretcheth out [his] hand: though they cry when he destroyeth.

Webster’s Bible (WBT)
Yet he will not stretch out his hand to the grave, though they cry in his destruction.

World English Bible (WEB)
“However doesn’t one stretch out a hand in his fall? Or in his calamity therefore cry for help?

Young’s Literal Translation (YLT)
Surely not against the heap Doth He send forth the hand, Though in its ruin they have safety.

யோபு Job 30:24
ஆனாலும் நான் யாதொருவனை அவன் ஆபத்திலே தவிக்கப்பண்ணினதும்,
Howbeit he will not stretch out his hand to the grave, though they cry in his destruction.

אַ֣ךְʾakak
לֹאlōʾloh
בְ֭עִיbĕʿîVEH-ee
יִשְׁלַחyišlaḥyeesh-LAHK
יָ֑דyādyahd
אִםʾimeem
בְּ֝פִיד֗וֹbĕpîdôBEH-fee-DOH
לָהֶ֥ןlāhenla-HEN
שֽׁוּעַ׃šûaʿSHOO-ah

Cross Reference

நியாயாதிபதிகள் 5:31
கர்த்தாவே, உம்மைப் பகைக்கிற யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது.

யோபு 19:7
இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், கேட்பார் ஒருவரும் இல்லை; கூக்குரலிடுகிறேன், நியாய விசாரணை இல்லை.

சங்கீதம் 35:25
அவர்கள் தங்கள் இருதயத்திலே: ஆ ஆ, இதுவே நாங்கள் விரும்பினது என்று சொல்லாதபடிக்கும், அவனை விழுங்கிவிட்டோம் என்று பேசாதபடிக்கும் செய்யும்.

மத்தேயு 27:39
அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி:


Tags ஆனாலும் நான் யாதொருவனை அவன் ஆபத்திலே தவிக்கப்பண்ணினதும்
Job 30:24 in Tamil Concordance Job 30:24 in Tamil Interlinear Job 30:24 in Tamil Image