Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 30:20 in Tamil

Home Bible Job Job 30 Job 30:20

யோபு 30:20
உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் எனக்கு மறுஉத்தரவு கொடாதிருக்கிறீர்; கெஞ்சிநிற்கிறேன், என்மேல் பாராமுகமாயிருக்கிறீர்.

Tamil Indian Revised Version
உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் எனக்கு பதில் கொடுக்காமலிருக்கிறீர்; கெஞ்சி நிற்கிறேன், என்மேல் பாராமுகமாயிருக்கிறீர்.

Tamil Easy Reading Version
“தேவனே, உம்மிடம் உதவிக்காக வேண்டுகிறேன், ஆனால் நீர் பதிலளிப்பதில்லை. நான் எழுந்து நின்று ஜெபம் செய்கிறேன், ஆனால் நீர் என்னிடம் பாராமுகமாயிருக்கிறீர்.

Thiru Viviliam
⁽நான் உம்மை நோக்கி மன்றாடினேன்.␢ ஆனால், நீர் எனக்குப் பதில் அளிக்கவில்லை,␢ நான் உம்முன் நின்றேன்;␢ நீர் என்னைக் கண்ணோக்கவில்லை.⁾

Job 30:19Job 30Job 30:21

King James Version (KJV)
I cry unto thee, and thou dost not hear me: I stand up, and thou regardest me not.

American Standard Version (ASV)
I cry unto thee, and thou dost not answer me: I stand up, and thou gazest at me.

Bible in Basic English (BBE)
You give no answer to my cry, and take no note of my prayer.

Darby English Bible (DBY)
I cry unto thee, and thou answerest me not; I stand up, and thou lookest at me.

Webster’s Bible (WBT)
I cry to thee, and thou dost not hear me: I stand up, and thou regardest me not.

World English Bible (WEB)
I cry to you, and you do not answer me. I stand up, and you gaze at me.

Young’s Literal Translation (YLT)
I cry unto Thee, And Thou dost not answer me, I have stood, and Thou dost consider me.

யோபு Job 30:20
உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் எனக்கு மறுஉத்தரவு கொடாதிருக்கிறீர்; கெஞ்சிநிற்கிறேன், என்மேல் பாராமுகமாயிருக்கிறீர்.
I cry unto thee, and thou dost not hear me: I stand up, and thou regardest me not.

אֲשַׁוַּ֣עʾăšawwaʿuh-sha-WA
אֵ֭לֶיךָʾēlêkāA-lay-ha
וְלֹ֣אwĕlōʾveh-LOH
תַעֲנֵ֑נִיtaʿănēnîta-uh-NAY-nee
עָ֝מַ֗דְתִּיʿāmadtîAH-MAHD-tee
וַתִּתְבֹּ֥נֶןwattitbōnenva-teet-BOH-nen
בִּֽי׃bee

Cross Reference

யோபு 19:7
இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், கேட்பார் ஒருவரும் இல்லை; கூக்குரலிடுகிறேன், நியாய விசாரணை இல்லை.

யோபு 27:9
ஆபத்து அவன்மேல் வரும்போது, தேவன் அவன் கூப்பிடுதலைக் கேட்பாரோ?

சங்கீதம் 22:2
என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவுகொடீர்; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதலில்லை.

சங்கீதம் 80:4
சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் விண்ணப்பத்துக்கு விரோதமாய் நீர் எதுவரைக்கும் கோபங்கொள்வீர்.

புலம்பல் 3:8
நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார்.

புலம்பல் 3:44
ஜெபம் உட்பிரவேசிக்கக் கூடாதபடிக்கு உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.

மத்தேயு 15:23
அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.


Tags உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன் நீர் எனக்கு மறுஉத்தரவு கொடாதிருக்கிறீர் கெஞ்சிநிற்கிறேன் என்மேல் பாராமுகமாயிருக்கிறீர்
Job 30:20 in Tamil Concordance Job 30:20 in Tamil Interlinear Job 30:20 in Tamil Image