Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 28:5 in Tamil

Home Bible Job Job 28 Job 28:5

யோபு 28:5
பூமியின்மேல் ஆகாரம் விளையும், அதின் கீழிடங்களிலிருக்கிறவைகளோ, அக்கினியால் மாறினதுபோலிருக்கும்.

Tamil Indian Revised Version
பூமியின்மேல் ஆகாரம் விளையும்; அதின் கீழிடங்களிலிருக்கிறவைகளோ, நெருப்பால் மாறினது போலிருக்கும்.

Tamil Easy Reading Version
நிலத்தின் மேல் உணவு விளைகிறது, ஆனால் நிலத்திற்குக் கீழே, அனைத்தும் நெருப்பினால் உருக்கப்பட்டதுபோல, அது வேறு மாதிரியாகத் தோன்றுகிறது.

Thiru Viviliam
⁽மேலே நிலத்தில் உணவு விளைகின்றது;␢ கீழே அது நெருப்புக் குழம்பாய் மாறுகின்றது.⁾

Job 28:4Job 28Job 28:6

King James Version (KJV)
As for the earth, out of it cometh bread: and under it is turned up as it were fire.

American Standard Version (ASV)
As for the earth, out of it cometh bread; And underneath it is turned up as it were by fire.

Bible in Basic English (BBE)
As for the earth, bread comes out of it; but under its face it is turned up as if by fire.

Darby English Bible (DBY)
As for the earth, out of it cometh bread, and underneath it is turned up as by fire;

Webster’s Bible (WBT)
As for the earth, out of it cometh bread: and under it is turned up as it were fire.

World English Bible (WEB)
As for the earth, out of it comes bread; Underneath it is turned up as it were by fire.

Young’s Literal Translation (YLT)
The earth! from it cometh forth bread, And its under-part is turned like fire.

யோபு Job 28:5
பூமியின்மேல் ஆகாரம் விளையும், அதின் கீழிடங்களிலிருக்கிறவைகளோ, அக்கினியால் மாறினதுபோலிருக்கும்.
As for the earth, out of it cometh bread: and under it is turned up as it were fire.

אֶ֗רֶץʾereṣEH-rets
מִמֶּ֥נָּהmimmennâmee-MEH-na
יֵֽצֵאyēṣēʾYAY-tsay
לָ֑חֶםlāḥemLA-hem
וְ֝תַחְתֶּ֗יהָwĕtaḥtêhāVEH-tahk-TAY-ha
נֶהְפַּ֥ךְnehpakneh-PAHK
כְּמוֹkĕmôkeh-MOH
אֵֽשׁ׃ʾēšaysh

Cross Reference

ஆதியாகமம் 1:11
அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

ஆதியாகமம் 1:29
பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;

சங்கீதம் 104:14
பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி அவர் மிருகங்களுக்குப் புல்லையும் மனுஷருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார்.

ஏசாயா 28:25
அவன் அதை மேலாக நிரவினபின்பு, அததற்கேற்ற இடத்தில் உளுந்தைத் தெளித்து, சீரகத்தைத் தூவி, முதல்தரமான கோதுமையையும் தெரிந்துகொண்ட வாற்கோதுமையையும் கம்பையும் விதைக்கிறான் அல்லவோ?

எசேக்கியேல் 28:13
நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம் புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.


Tags பூமியின்மேல் ஆகாரம் விளையும் அதின் கீழிடங்களிலிருக்கிறவைகளோ அக்கினியால் மாறினதுபோலிருக்கும்
Job 28:5 in Tamil Concordance Job 28:5 in Tamil Interlinear Job 28:5 in Tamil Image