Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 23:2 in Tamil

Home Bible Job Job 23 Job 23:2

யோபு 23:2
இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரண்டுத்தனமாக எண்ணப்படுகிறது; என் தவிப்பைப்பார்க்கிலும் என் வாதை கடினமானது.

Tamil Indian Revised Version
இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரட்டுத்தனமாக எண்ணப்படுகிறது; என் தவிப்பைவிட என் வாதை கடினமானது.

Tamil Easy Reading Version
“நான் இன்றைக்கு இன்னும் மனங்கசந்து முறையிடுகிறேன். ஏனெனில் நான் இன்னும் துன்புற்றுக்கொண்டிருக்கிறேன்.

Thiru Viviliam
⁽இன்றுகூட என் முறைப்பாடு␢ கசப்பாயுள்ளது;␢ நான் வேதனைக் குரல் எழுப்பியும்,␢ என் மேல் அவரது* கை பளுவாயுள்ளது.⁾

Job 23:1Job 23Job 23:3

King James Version (KJV)
Even to day is my complaint bitter: my stroke is heavier than my groaning.

American Standard Version (ASV)
Even to-day is my complaint rebellious: My stroke is heavier than my groaning.

Bible in Basic English (BBE)
Even today my outcry is bitter; his hand is hard on my sorrow.

Darby English Bible (DBY)
Even to-day is my complaint bitter: my stroke is heavier than my groaning.

Webster’s Bible (WBT)
Even to-day is my complaint bitter: my stroke is heavier than my groaning.

World English Bible (WEB)
“Even today is my complaint rebellious. His hand is heavy in spite of my groaning.

Young’s Literal Translation (YLT)
Also — to-day `is’ my complaint bitter, My hand hath been heavy because of my sighing.

யோபு Job 23:2
இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரண்டுத்தனமாக எண்ணப்படுகிறது; என் தவிப்பைப்பார்க்கிலும் என் வாதை கடினமானது.
Even to day is my complaint bitter: my stroke is heavier than my groaning.

גַּםgamɡahm
הַ֭יּוֹםhayyômHA-yome
מְרִ֣יmĕrîmeh-REE
שִׂחִ֑יśiḥîsee-HEE
יָ֝דִ֗יyādîYA-DEE
כָּבְדָ֥הkobdâkove-DA
עַלʿalal
אַנְחָתִֽי׃ʾanḥātîan-ha-TEE

Cross Reference

யோபு 10:1
என் ஆத்துமா ஜீவனை அரோசிக்கிறது, நான் என் துயரத்துக்கு எனக்குள்ளே இடங்கொடுத்து, என் மனச்சஞ்சலத்தினாலே பேசுவேன்.

யோபு 6:2
என் சஞ்சலம் நிறுக்கப்பட்டு, என் நிர்ப்பந்தம் எல்லாம் தராசிலே வைக்கப்பட்டால் நலமாயிருக்கும்.

யோபு 7:11
ஆகையால் நான் என் வாயை அடக்காமல் என் ஆவியின் வேதனையினால் பேசி என் ஆத்துமத்தின் கசப்பினால் அங்கலாய்ப்பேன்.

யோபு 11:6
உமக்கு ஞானத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தினால் நலமாயிருக்கும்; உள்ளபடி பார்த்தால் அது இரட்டிப்புள்ளதாயிருக்கிறது; ஆகையால் உம்முடைய அக்கிரமத்திற்கேற்றபடி தேவன் உம்மைத் தண்டிக்கவில்லையென்று அறிந்துகொள்ளும்.

சங்கீதம் 32:4
இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால் என் சரீரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா.)

சங்கீதம் 77:2
என் ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என் கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என் ஆத்துமா ஆறுதலடையாமற்போயிற்று.

புலம்பல் 3:19
எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும்.


Tags இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரண்டுத்தனமாக எண்ணப்படுகிறது என் தவிப்பைப்பார்க்கிலும் என் வாதை கடினமானது
Job 23:2 in Tamil Concordance Job 23:2 in Tamil Interlinear Job 23:2 in Tamil Image