Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 22:30 in Tamil

Home Bible Job Job 22 Job 22:30

யோபு 22:30
குற்றமற்றிராதவனையுங்கூடத் தப்புவிப்பார்; உம்முடைய கைகளின் சுத்தத்தினிமித்தம் அவன் தப்பிப்போவான் என்றான்.

Tamil Indian Revised Version
குற்றமில்லாதவனையுங்கூட விடுவிப்பார்; உம்முடைய கைகளின் சுத்தத்தினால் அவன் விடுவிக்கப்படுவான் என்றான்.

Tamil Easy Reading Version
அப்போது நீ தவறு செய்யும் ஜனங்களுக்கு உதவ முடியும். நீ தேவனிடம் ஜெபிப்பாய். அவர் அந்த ஜனங்களுக்கு மன்னிப்பார். ஏனெனில் நீ அத்தனை பரிசுத்தமாக இருப்பாய்” என்றான்.

Thiru Viviliam
⁽குற்றவாளிகளையும் அவர் விடுவிப்பார்;␢ அவர்கள் உம் கைகளின்␢ தூய்மையால் மீட்கப்படுவர்.⁾

Job 22:29Job 22

King James Version (KJV)
He shall deliver the island of the innocent: and it is delivered by the pureness of thine hands.

American Standard Version (ASV)
He will deliver `even’ him that is not innocent: Yea, he shall be delivered through the cleanness of thy hands.

Bible in Basic English (BBE)
He makes safe the man who is free from sin, and if your hands are clean, salvation will be yours.

Darby English Bible (DBY)
[Even] him that is not innocent shall he deliver; yea, he shall be delivered by the pureness of thy hands.

Webster’s Bible (WBT)
He shall deliver the island of the innocent: and it is delivered by the pureness of thy hands.

World English Bible (WEB)
He will even deliver him who is not innocent; Yes, he shall be delivered through the cleanness of your hands.”

Young’s Literal Translation (YLT)
He delivereth the not innocent, Yea, he hath been delivered By the cleanness of thy hands.

யோபு Job 22:30
குற்றமற்றிராதவனையுங்கூடத் தப்புவிப்பார்; உம்முடைய கைகளின் சுத்தத்தினிமித்தம் அவன் தப்பிப்போவான் என்றான்.
He shall deliver the island of the innocent: and it is delivered by the pureness of thine hands.

יְֽמַלֵּ֥טyĕmallēṭyeh-ma-LATE
אִֽיʾîee
נָקִ֑יnāqîna-KEE
וְ֝נִמְלַ֗טwĕnimlaṭVEH-neem-LAHT
בְּבֹ֣רbĕbōrbeh-VORE
כַּפֶּֽיךָ׃kappêkāka-PAY-ha

Cross Reference

யோபு 42:7
கர்த்தர் இந்த வார்த்தைகளை யோபோடே பேசினபின், கர்த்தர் தேமானியனான எலிப்பாசை நோக்கி: உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல் நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை.

ஆதியாகமம் 18:26
அதற்குக் கர்த்தர்: நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன் என்றார்.

யாக்கோபு 5:15
அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

சங்கீதம் 18:20
கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:24
பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும். இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:15
பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி,

மத்தேயு 17:19
அப்பொழுது, சீஷர்கள் இயேசுவினிடத்தில் தனித்து வந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று கேட்டார்கள்.

மல்கியா 1:9
இப்போதும் தேவனுடைய சமுகத்தை நோக்கிக் கெஞ்சுங்கள்; அப்பொழுது நம்மேல் இரங்குவார்; இது உங்களாலே வந்த காரியம், அவர் உங்களை அங்கீகரிப்பாரோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார்.

எரேமியா 5:1
நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டுபிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களிலே திரிந்துபார்த்து, விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள்; காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன்.

ஏசாயா 58:12
உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க் கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்.


Tags குற்றமற்றிராதவனையுங்கூடத் தப்புவிப்பார் உம்முடைய கைகளின் சுத்தத்தினிமித்தம் அவன் தப்பிப்போவான் என்றான்
Job 22:30 in Tamil Concordance Job 22:30 in Tamil Interlinear Job 22:30 in Tamil Image