யோபு 22:16
காலம் வருமுன்னே அவர்கள் வாடிப்போனார்கள்; அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது.
Tamil Indian Revised Version
காலம் வருமுன்னே அவர்கள் இறந்துபோனார்கள்; அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது.
Tamil Easy Reading Version
அவர்கள் இறக்கவேண்டிய காலத்திற்கு முன்னரே, அத்தீயோர் அழிக்கப்பட்டார்கள். அவர்கள் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டார்கள்.
Thiru Viviliam
⁽நேரம் வருமுன்பே அவர்கள் பிடிப்பட்டனர்;␢ அவர்கள் அடித்தளத்தை␢ வெள்ளம் அடித்துச் சென்றது.⁾
King James Version (KJV)
Which were cut down out of time, whose foundation was overflown with a flood:
American Standard Version (ASV)
Who were snatched away before their time, Whose foundation was poured out as a stream,
Bible in Basic English (BBE)
Who were violently taken away before their time, who were overcome by the rush of waters:
Darby English Bible (DBY)
Who were carried off before the time, whose foundation was overflowed with a flood;
Webster’s Bible (WBT)
Who were cut down out of time, whose foundation was overflowed with a flood!
World English Bible (WEB)
Who were snatched away before their time, Whose foundation was poured out as a stream,
Young’s Literal Translation (YLT)
Who have been cut down unexpectedly, A flood is poured out on their foundation.
யோபு Job 22:16
காலம் வருமுன்னே அவர்கள் வாடிப்போனார்கள்; அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது.
Which were cut down out of time, whose foundation was overflown with a flood:
| אֲשֶֽׁר | ʾăšer | uh-SHER | |
| קֻמְּט֥וּ | qummĕṭû | koo-meh-TOO | |
| וְלֹא | wĕlōʾ | veh-LOH | |
| עֵ֑ת | ʿēt | ate | |
| נָ֝הָ֗ר | nāhār | NA-HAHR | |
| יוּצַ֥ק | yûṣaq | yoo-TSAHK | |
| יְסוֹדָֽם׃ | yĕsôdām | yeh-soh-DAHM |
Cross Reference
யோபு 15:32
அது அவன் நாள் வருமுன்னே அவனுக்குப் பூரணமாய்ப் பலிக்கும்; அவனுடைய கொப்புப் பச்சைகொள்வதில்லை.
மத்தேயு 24:37
நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.
ஆதியாகமம் 7:17
ஜலப்பிரளயம் நாற்பது நாள் பூமியின்மேல் உண்டானபோது, ஜலம் பெருகி, பேழையைக் கிளம்பப்பண்ணிற்று; அது பூமிக்குமேல் மிதந்தது.
2 பேதுரு 2:5
பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி; சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்து;
1 பேதுரு 3:19
அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.
ஆதியாகமம் 7:11
நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன.
மத்தேயு 7:26
நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.
பிரசங்கி 7:17
மிஞ்சின துஷ்டனாயிராதே, அதிக பேதையுமாயிராதே; உன் காலத்துக்குமுன்னே நீ ஏன் சாகவேண்டும்?
சங்கீதம் 102:24
அப்பொழுது நான்: தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாதேயும்; உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.
சங்கீதம் 55:23
தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்; இரத்தப்பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக்கமாட்டார்கள்; நானோ உம்மை நம்பியிருக்கிறேன்.
யோபு 14:19
தண்ணீர் கற்களைக் குடையும்; ஜலப்பிரவாகம் பூமியின் தூளில் முளைத்ததை மூடும்; அப்படியே மனுஷன் கொண்டிருக்கும் நம்பிக்கையை அழிக்கிறீர்.
Tags காலம் வருமுன்னே அவர்கள் வாடிப்போனார்கள் அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது
Job 22:16 in Tamil Concordance Job 22:16 in Tamil Interlinear Job 22:16 in Tamil Image