Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 21:32 in Tamil

Home Bible Job Job 21 Job 21:32

யோபு 21:32
அவன் கல்லறைக்குக் கொண்டுவரப்படுகிறான்; அவன் கோரி காக்கப்பட்டிருக்கும்.

Tamil Indian Revised Version
அவன் கல்லறைக்குக் கொண்டுவரப்படுகிறான்; அவனுடைய கல்லறை காக்கப்பட்டிருக்கும்.

Tamil Easy Reading Version
அத்தீயவனைக் கல்லறைக்குச் சுமந்துச் செல்லும்போது, அவன் கல்லறையருகே ஒரு காவலாளி நிற்கிறான்.

Thiru Viviliam
⁽இருப்பினும், கல்லறைக்கு␢ அவர்கள் கொண்டுவரப்படுவர்;␢ அவர்களின் சமாதிக்குக்␢ காவல் வைக்கப்படும்.⁾

Job 21:31Job 21Job 21:33

King James Version (KJV)
Yet shall he be brought to the grave, and shall remain in the tomb.

American Standard Version (ASV)
Yet shall he be borne to the grave, And men shall keep watch over the tomb.

Bible in Basic English (BBE)
He is taken to his last resting-place, and keeps watch over it.

Darby English Bible (DBY)
Yet is he carried to the graves, and watch is kept over the tomb.

Webster’s Bible (WBT)
Yet he shall be brought to the grave, and shall remain in the tomb.

World English Bible (WEB)
Yet shall he be borne to the grave, Men shall keep watch over the tomb.

Young’s Literal Translation (YLT)
And he — to the graves he is brought. And over the heap a watch is kept.

யோபு Job 21:32
அவன் கல்லறைக்குக் கொண்டுவரப்படுகிறான்; அவன் கோரி காக்கப்பட்டிருக்கும்.
Yet shall he be brought to the grave, and shall remain in the tomb.

וְ֭הוּאwĕhûʾVEH-hoo
לִקְבָר֣וֹתliqbārôtleek-va-ROTE
יוּבָ֑לyûbālyoo-VAHL
וְֽעַלwĕʿalVEH-al
גָּדִ֥ישׁgādîšɡa-DEESH
יִשְׁקֽוֹד׃yišqôdyeesh-KODE

Cross Reference

லுூக்கா 16:22
பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்.

சங்கீதம் 49:14
ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களை மேய்ந்துபோடும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக் கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்.

எசேக்கியேல் 32:21
பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும் அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனோடே பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களாய் பட்டயத்தால் வெட்டுண்டு இறங்கி, அங்கே கிடக்கிறார்கள்.


Tags அவன் கல்லறைக்குக் கொண்டுவரப்படுகிறான் அவன் கோரி காக்கப்பட்டிருக்கும்
Job 21:32 in Tamil Concordance Job 21:32 in Tamil Interlinear Job 21:32 in Tamil Image