யோபு 21:21
அவன் மாதங்களின் தொகை குறுக்கப்படும்போது, அவனுக்குப்பிற்பாடு அவன் வீட்டைப்பற்றி அவனுக்கு இருக்கும் விருப்பமென்ன?
Tamil Indian Revised Version
அவனுடைய மாதங்களின் தொகை குறைக்கப்படும்போது, அவனுக்குப் பிறகு அவனுடைய வீட்டைப்பற்றி அவனுக்கு இருக்கும் விருப்பமென்ன?
Tamil Easy Reading Version
தீயவனின் வாழ்க்கை முடியும்போது, அவன் மடிகிறான், அவன் தன் பின்னே விட்டுச் செல்லும் குடும்பத்தைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
Thiru Viviliam
⁽அவருடைய நாள்கள் எண்ணப்பட்டபின்,␢ அவர்களது இல்லத்தில்␢ அவர்கள் கொள்ளும் அக்கறை என்ன?⁾
King James Version (KJV)
For what pleasure hath he in his house after him, when the number of his months is cut off in the midst?
American Standard Version (ASV)
For what careth he for his house after him, When the number of his months is cut off?
Bible in Basic English (BBE)
For what interest has he in his house after him, when the number of his months is ended?
Darby English Bible (DBY)
For what pleasure should he have in his house after him, when the number of his months is cut off?
Webster’s Bible (WBT)
For what pleasure hath he in his house after him, when the number of his months is cut off in the midst?
World English Bible (WEB)
For what does he care for his house after him, When the number of his months is cut off?
Young’s Literal Translation (YLT)
For what `is’ his delight in his house after him, And the number of his months cut off?
யோபு Job 21:21
அவன் மாதங்களின் தொகை குறுக்கப்படும்போது, அவனுக்குப்பிற்பாடு அவன் வீட்டைப்பற்றி அவனுக்கு இருக்கும் விருப்பமென்ன?
For what pleasure hath he in his house after him, when the number of his months is cut off in the midst?
| כִּ֤י | kî | kee | |
| מַה | ma | ma | |
| חֶפְצ֣וֹ | ḥepṣô | hef-TSOH | |
| בְּבֵית֣וֹ | bĕbêtô | beh-vay-TOH | |
| אַחֲרָ֑יו | ʾaḥărāyw | ah-huh-RAV | |
| וּמִסְפַּ֖ר | ûmispar | oo-mees-PAHR | |
| חֳדָשָׁ֣יו | ḥŏdāšāyw | hoh-da-SHAV | |
| חֻצָּֽצוּ׃ | ḥuṣṣāṣû | hoo-tsa-TSOO |
Cross Reference
யோபு 14:5
அவனுடைய நாட்கள் இம்மாத்திரம் என்று குறிக்கப்பட்டிருக்கையால், அவனுடைய மாதங்களின் தொகை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்துபோகக் கூடாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர்.
யோபு 14:21
அவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான்; அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனியான்.
சங்கீதம் 55:23
தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்; இரத்தப்பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக்கமாட்டார்கள்; நானோ உம்மை நம்பியிருக்கிறேன்.
சங்கீதம் 102:24
அப்பொழுது நான்: தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாதேயும்; உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.
பிரசங்கி 2:18
சூரியனுக்குக்கீழே நான் பட்ட பிரயாசத்தையெல்லாம் வெறுத்தேன்; எனக்குப் பின்வரப்போகிறவனுக்கு அதை நான் வைத்துப்போகவேண்டியதாகுமே.
லுூக்கா 16:27
அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்து பேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு,
Tags அவன் மாதங்களின் தொகை குறுக்கப்படும்போது அவனுக்குப்பிற்பாடு அவன் வீட்டைப்பற்றி அவனுக்கு இருக்கும் விருப்பமென்ன
Job 21:21 in Tamil Concordance Job 21:21 in Tamil Interlinear Job 21:21 in Tamil Image