யோபு 16:2
இப்படிப்பட்ட அநேகங் காரியங்களை நான் கேட்டிருக்கிறேன்; நீங்கள் எல்லாரும் அலட்டுண்டாக்குகிற தேற்றரவாளர்.
Tamil Indian Revised Version
இப்படிப்பட்ட அநேக காரியங்களை நான் கேட்டிருக்கிறேன்; நீங்கள் எல்லோரும் வேதனையுண்டாக்குகிற தேற்றரவாளர்.
Tamil Easy Reading Version
“நான் இவற்றையெல்லாம் முன்பே கேட்டிருக்கிறேன். நீங்கள் மூவரும் எனக்குத் தொல்லையை அல்லாமல் ஆறுதலைத் தரவில்லை.
Thiru Viviliam
⁽இதைப்போன்ற பலவற்றை␢ நான் கேட்டதுண்டு;␢ “புண்படுத்தும் தேற்றுவோர்” நீவிர் எல்லாம்.⁾
King James Version (KJV)
I have heard many such things: miserable comforters are ye all.
American Standard Version (ASV)
I have heard many such things: Miserable comforters are ye all.
Bible in Basic English (BBE)
Such things have frequently come to my ears: you are comforters who only give trouble.
Darby English Bible (DBY)
I have heard many such things: grievous comforters are ye all.
Webster’s Bible (WBT)
I have heard many such things: miserable comforters are ye all.
World English Bible (WEB)
“I have heard many such things. Miserable comforters are you all!
Young’s Literal Translation (YLT)
I have heard many such things, Miserable comforters `are’ ye all.
யோபு Job 16:2
இப்படிப்பட்ட அநேகங் காரியங்களை நான் கேட்டிருக்கிறேன்; நீங்கள் எல்லாரும் அலட்டுண்டாக்குகிற தேற்றரவாளர்.
I have heard many such things: miserable comforters are ye all.
| שָׁמַ֣עְתִּי | šāmaʿtî | sha-MA-tee | |
| כְאֵ֣לֶּה | kĕʾēlle | heh-A-leh | |
| רַבּ֑וֹת | rabbôt | RA-bote | |
| מְנַחֲמֵ֖י | mĕnaḥămê | meh-na-huh-MAY | |
| עָמָ֣ל | ʿāmāl | ah-MAHL | |
| כֻּלְּכֶֽם׃ | kullĕkem | koo-leh-HEM |
Cross Reference
யோபு 13:4
நீங்கள் பொய்யைப் பிணைக்கிறவர்கள்; நீங்கள் எல்லாரும் காரியத்துக்குதவாத வைத்தியர்கள்.
யோபு 6:6
ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடக்கூடுமோ? முட்டையின் வெள்ளைக்கருவில் சுவை உண்டோ?
யோபு 6:25
செம்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு? உங்கள் கடிந்து கொள்ளுதலினால் காரியமென்ன?
யோபு 11:2
ஏராளமான வார்த்தைகளுக்கு உத்தரவு சொல்லவேண்டாமோ? வாய்ச்சாலகன் நீதிமானாய் விளங்குவானோ?
யோபு 19:2
நீங்கள் எந்தமட்டும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்?
யோபு 26:2
திடனில்லாதவனுக்கு நீ எப்படி ஒத்தாசைபண்ணினாய்? பெலனற்ற கையை நீ எப்படி ஆதரித்தாய்?
சங்கீதம் 69:26
தேவரீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி, நீர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்களே.
பிலிப்பியர் 1:16
சிலர் என் கட்டுகளோடே உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து, சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள்.
யாக்கோபு 1:19
ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்;
Tags இப்படிப்பட்ட அநேகங் காரியங்களை நான் கேட்டிருக்கிறேன் நீங்கள் எல்லாரும் அலட்டுண்டாக்குகிற தேற்றரவாளர்
Job 16:2 in Tamil Concordance Job 16:2 in Tamil Interlinear Job 16:2 in Tamil Image