யோபு 15:13
தேவனுக்கு விரோதமாக உம்முடைய ஆவியை எழுப்பி, உம்முடைய வாயிலிருந்து வசனங்களைப் புறப்படப்பண்ணுகிறீர்.
Tamil Indian Revised Version
தேவனுக்கு விரோதமாக உம்முடைய ஆவியை எழுப்பி உம்முடைய வாயிலிருந்து வசனங்களைப் புறப்படச்செய்கிறீர்.
Tamil Easy Reading Version
நீ கோபமான இந்தச் சொற்களைப் பேசும்போது நீ தேவனுக்கு எதிராக இருக்கிறாய்.
Thiru Viviliam
⁽அதனால், இறைவனுக்கு எதிராய்␢ உம் கோபத்தைத் திருப்புகின்றீர்;␢ வாயில் வந்தபடி␢ வார்த்தைகளைக் கொட்டுகின்றீர்.⁾
King James Version (KJV)
That thou turnest thy spirit against God, and lettest such words go out of thy mouth?
American Standard Version (ASV)
That against God thou turnest thy spirit, And lettest words go out of thy mouth?
Bible in Basic English (BBE)
So that you are turning your spirit against God, and letting such words go out of your mouth?
Darby English Bible (DBY)
That thou turnest thy spirit against ùGod, and lettest words go out of thy mouth?
Webster’s Bible (WBT)
That thou turnest thy spirit against God, and lettest such words go out of thy mouth?
World English Bible (WEB)
That you turn your spirit against God, And let such words go out of your mouth?
Young’s Literal Translation (YLT)
For thou turnest against God thy spirit? And hast brought out words from thy mouth:
யோபு Job 15:13
தேவனுக்கு விரோதமாக உம்முடைய ஆவியை எழுப்பி, உம்முடைய வாயிலிருந்து வசனங்களைப் புறப்படப்பண்ணுகிறீர்.
That thou turnest thy spirit against God, and lettest such words go out of thy mouth?
| כִּֽי | kî | kee | |
| תָשִׁ֣יב | tāšîb | ta-SHEEV | |
| אֶל | ʾel | el | |
| אֵ֣ל | ʾēl | ale | |
| רוּחֶ֑ךָ | rûḥekā | roo-HEH-ha | |
| וְהֹצֵ֖אתָ | wĕhōṣēʾtā | veh-hoh-TSAY-ta | |
| מִפִּ֣יךָ | mippîkā | mee-PEE-ha | |
| מִלִּֽין׃ | millîn | mee-LEEN |
Cross Reference
யோபு 9:4
அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்; அவருக்கு விரோதமாகத் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்தவன் யார்?
யோபு 10:3
நீர் என்னை ஒடுக்கி, உம்முடைய கைகளின் கிரியையை வெறுத்து, துன்மார்க்கரின் யோசனையைக் கிருபையாய்ப் பார்க்கிறது நமக்கு நன்றாயிருக்குமோ?
யோபு 12:6
கள்ளருடைய கூடாரங்களில் செல்வமுண்டு; தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்குச் சாங்கோபாங்கமுண்டு; அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார்.
யோபு 15:25
அவன் தேவனுக்கு விரோதமாகக் கைநீட்டி, சர்வவல்லவருக்கு விரோதமாகப் பராக்கிரமம் பாராட்டுகிறான்.
சங்கீதம் 34:13
உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள்.
மல்கியா 3:13
நீங்கள் எனக்கு விரோதமாய்ப் பேசின பேச்சுகள் கடினமாயிருக்கிறது என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் உமக்கு விரோதமாக என்னத்தைப் பேசினோம் என்கிறீர்கள்.
ரோமர் 8:7
எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.
யாக்கோபு 1:26
உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.
யாக்கோபு 3:2
நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்.
Tags தேவனுக்கு விரோதமாக உம்முடைய ஆவியை எழுப்பி உம்முடைய வாயிலிருந்து வசனங்களைப் புறப்படப்பண்ணுகிறீர்
Job 15:13 in Tamil Concordance Job 15:13 in Tamil Interlinear Job 15:13 in Tamil Image