Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 14:15 in Tamil

Home Bible Job Job 14 Job 14:15

யோபு 14:15
என்னைக் கூப்பிடும், அப்பொது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்; உமது கைகளின் கிரியையின்மேல் விருப்பம் வைப்பீராக.

Tamil Indian Revised Version
என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு பதில் சொல்லுவேன்; உமது கைகளின் செயல்களின்மேல் விருப்பம் வைப்பீராக.

Tamil Easy Reading Version
தேவனே, நீர் என்னைக் கூப்பிடுவீர், நான் உமக்குப் பதில் தருவேன், நீர் என்னை சிருஷ்டித்தீர், நான் உமக்கு முக்கியமானவன்.

Thiru Viviliam
⁽நீர் அழைப்பீர்; உமக்கு நான் பதிலளிப்பேன்;␢ உம் கைவினையாம் என்னைக்␢ காண விழைவீர்.⁾

Job 14:14Job 14Job 14:16

King James Version (KJV)
Thou shalt call, and I will answer thee: thou wilt have a desire to the work of thine hands.

American Standard Version (ASV)
Thou wouldest call, and I would answer thee: Thou wouldest have a desire to the work of thy hands.

Bible in Basic English (BBE)
At the sound of your voice I would give an answer, and you would have a desire for the work of your hands.

Darby English Bible (DBY)
Thou wouldest call, and I would answer thee; thou wouldest have a desire after the work of thy hands.

Webster’s Bible (WBT)
Thou shalt call, and I will answer thee: thou wilt have a desire to the work of thy hands.

World English Bible (WEB)
You would call, and I would answer you. You would have a desire to the work of your hands.

Young’s Literal Translation (YLT)
Thou dost call, and I — I answer Thee; To the work of Thy hands Thou hast desire.

யோபு Job 14:15
என்னைக் கூப்பிடும், அப்பொது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்; உமது கைகளின் கிரியையின்மேல் விருப்பம் வைப்பீராக.
Thou shalt call, and I will answer thee: thou wilt have a desire to the work of thine hands.

תִּ֭קְרָאtiqrāʾTEEK-ra
וְאָנֹכִ֣יwĕʾānōkîveh-ah-noh-HEE
אֶֽעֱנֶ֑ךָּʾeʿĕnekkāeh-ay-NEH-ka
לְֽמַעֲשֵׂ֖הlĕmaʿăśēleh-ma-uh-SAY
יָדֶ֣יךָyādêkāya-DAY-ha
תִכְסֹֽף׃tiksōpteek-SOFE

Cross Reference

யோபு 10:3
நீர் என்னை ஒடுக்கி, உம்முடைய கைகளின் கிரியையை வெறுத்து, துன்மார்க்கரின் யோசனையைக் கிருபையாய்ப் பார்க்கிறது நமக்கு நன்றாயிருக்குமோ?

யோபு 13:22
நீர் கூப்பிடும், நான் உத்தரவுகொடுப்பேன்; அல்லது நான் பேசுவேன்; நீர் எனக்கு மறுமொழி சொல்லும்.

யோபு 7:21
என் மீறுதலை நீர் மன்னியாமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன? இப்பொழுதே மண்ணில் படுத்துக்கொள்வேன்; விடிற்காலத்திலே என்னைத் தேடுவீரானால் நான் இரேன் என்றான்.

யோபு 10:8
உம்முடைய கரங்கள் என்னையும் எனக்குரிய எல்லாவற்றையும் உருவாக்கிப் படைத்திருந்தும், என்னை நிர்மூலமாக்குகிறீர்.

சங்கீதம் 50:4
அவர் தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார்.

சங்கீதம் 138:8
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது; உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக.

1 தெசலோனிக்கேயர் 4:17
பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.

1 பேதுரு 4:19
ஆகையால் தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மைசெய்கிறவர்களாய்த் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்.

1 யோவான் 2:28
இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படி அவரில் நிலைத்திருங்கள்.


Tags என்னைக் கூப்பிடும் அப்பொது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன் உமது கைகளின் கிரியையின்மேல் விருப்பம் வைப்பீராக
Job 14:15 in Tamil Concordance Job 14:15 in Tamil Interlinear Job 14:15 in Tamil Image