யோபு 13:22
நீர் கூப்பிடும், நான் உத்தரவுகொடுப்பேன்; அல்லது நான் பேசுவேன்; நீர் எனக்கு மறுமொழி சொல்லும்.
Tamil Indian Revised Version
நீர் கூப்பிடும், நான் பதில் கொடுப்பேன்; அல்லது நான் பேசுவேன்; நீர் எனக்கு மறுமொழி சொல்லும்.
Tamil Easy Reading Version
பின்பு என்னைக் கூப்பிடும், நான் பதில் தருவேன். அல்லது என்னைப் பேசவிடும், நீர் எனக்குப் பதில் தாரும்.
Thiru Viviliam
⁽பின்னர் என்னைக் கூப்பிடும்;␢ நான் விடையளிப்பேன்;␢ அல்லது என்னைப் பேசவிடும்;␢ பின் நீர் மறுமொழி அருளும்.⁾
King James Version (KJV)
Then call thou, and I will answer: or let me speak, and answer thou me.
American Standard Version (ASV)
Then call thou, and I will answer; Or let me speak, and answer thou me.
Bible in Basic English (BBE)
Then at the sound of your voice I will give answer; or let me put forward my cause for you to give me an answer.
Darby English Bible (DBY)
Then call, and I will answer; or I will speak, and answer thou me.
Webster’s Bible (WBT)
Then call thou, and I will answer: or let me speak, and answer thou me.
World English Bible (WEB)
Then call, and I will answer; Or let me speak, and you answer me.
Young’s Literal Translation (YLT)
And call Thou, and I — I answer, Or — I speak, and answer Thou me.
யோபு Job 13:22
நீர் கூப்பிடும், நான் உத்தரவுகொடுப்பேன்; அல்லது நான் பேசுவேன்; நீர் எனக்கு மறுமொழி சொல்லும்.
Then call thou, and I will answer: or let me speak, and answer thou me.
| וּ֭קְרָא | ûqĕrāʾ | OO-keh-ra | |
| וְאָנֹכִ֣י | wĕʾānōkî | veh-ah-noh-HEE | |
| אֶֽעֱנֶ֑ה | ʾeʿĕne | eh-ay-NEH | |
| אֽוֹ | ʾô | oh | |
| אֲ֝דַבֵּ֗ר | ʾădabbēr | UH-da-BARE | |
| וַהֲשִׁיבֵֽנִי׃ | wahăšîbēnî | va-huh-shee-VAY-nee |
Cross Reference
யோபு 14:15
என்னைக் கூப்பிடும், அப்பொது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்; உமது கைகளின் கிரியையின்மேல் விருப்பம் வைப்பீராக.
யோபு 9:16
நான் கெஞ்ச, அவர் எனக்கு உத்தரவு அருளினாலும், அவர் என் விண்ணப்பத்துக்குச் செவிகொடுத்தார் என்று நம்பேன்.
யோபு 9:32
நான் அவருக்குப் பிரதியுத்தரம் சொல்லுகிறதற்கும், நாங்கள் கூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், அவர் என்னைப்போல மனுஷன் அல்லவே.
யோபு 38:3
இப்போதும் புருஷனைப்போல் இடைகட்டிக்கொள்; நான் உன்னைக்கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு.
யோபு 40:4
இதோ, நான் நீசன்; நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்; என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.
யோபு 42:3
அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன்.
Tags நீர் கூப்பிடும் நான் உத்தரவுகொடுப்பேன் அல்லது நான் பேசுவேன் நீர் எனக்கு மறுமொழி சொல்லும்
Job 13:22 in Tamil Concordance Job 13:22 in Tamil Interlinear Job 13:22 in Tamil Image