யோபு 13:14
நான் என் பற்களில் என் சதையைப் பிடுங்கி, என் பிராணனை என் கையிலே வைப்பானேன்?
Tamil Indian Revised Version
நான் என் பற்களினால் என் சதையைப் பிடுங்கி, என் உயிரை என் கையிலே ஏன் வைக்கவேண்டும்?
Tamil Easy Reading Version
நான் என்னை ஆபத்திற்குட்படுத்தி என் உயிரை என் கைகளில் எடுப்பேன்.
Thiru Viviliam
⁽என் சதையை என் பற்களிடையே␢ ஏன் வைத்துக்கொள்ளவேண்டும்?␢ என் உயிரை என் கைகளால்␢ ஏன் பிடித்துக்கொள்ளவேண்டும்?⁾
King James Version (KJV)
Wherefore do I take my flesh in my teeth, and put my life in mine hand?
American Standard Version (ASV)
Wherefore should I take my flesh in my teeth, And put my life in my hand?
Bible in Basic English (BBE)
I will take my flesh in my teeth, and put my life in my hand.
Darby English Bible (DBY)
Wherefore should I take my flesh in my teeth, and put my life in my hand?
Webster’s Bible (WBT)
Why do I take my flesh in my teeth, and put my life in my hand?
World English Bible (WEB)
Why should I take my flesh in my teeth, And put my life in my hand?
Young’s Literal Translation (YLT)
Wherefore do I take my flesh in my teeth? And my soul put in my hand?
யோபு Job 13:14
நான் என் பற்களில் என் சதையைப் பிடுங்கி, என் பிராணனை என் கையிலே வைப்பானேன்?
Wherefore do I take my flesh in my teeth, and put my life in mine hand?
| עַל | ʿal | al | |
| מָ֤ה׀ | mâ | ma | |
| אֶשָּׂ֣א | ʾeśśāʾ | eh-SA | |
| בְשָׂרִ֣י | bĕśārî | veh-sa-REE | |
| בְשִׁנָּ֑י | bĕšinnāy | veh-shee-NAI | |
| וְ֝נַפְשִׁ֗י | wĕnapšî | VEH-nahf-SHEE | |
| אָשִׂ֥ים | ʾāśîm | ah-SEEM | |
| בְּכַפִּֽי׃ | bĕkappî | beh-ha-PEE |
Cross Reference
நியாயாதிபதிகள் 12:3
நீங்கள் என்னை ரட்சிக்கவில்லை என்று நான் கண்டபோது, நான் என் ஜீவனை என் கையிலே பிடித்துக்கொண்டு, அம்மோன் புத்திரருக்கு விரோதமாய்ப் போனேன்; கர்த்தர் அவர்களை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்படியிருக்க, நீங்கள் என் மேல் யுத்தம்பண்ண, இன்று என்னிடத்திற்கு வரவேண்டியது என்ன என்று சொன்னான்.
1 சாமுவேல் 19:5
அவன் தன் பிராணனைத் தன் கையிலே வைத்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனைக் கொன்றதினாலே, கர்த்தர் இஸ்ரவேலுக்கெல்லாம் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டதை நீர் கண்டு, சந்தோஷப்பட்டீரே; இப்போதும் முகாந்தரமில்லாமல் தாவீதைக் கொல்லுகிறதினால், குற்றமில்லாத இரத்தத்திற்கு விரோதமாக நீர் பாவஞ்செய்வானேன் என்றான்.
1 சாமுவேல் 28:21
அப்பொழுது அந்த ஸ்திரீ சவுலிடத்தில் வந்து, அவன் மிகவும் கலங்கியிருக்கிறதைக் கண்டு, அவனை நோக்கி: இதோ, உம்முடைய அடியாளாகிய நான் உம்முடைய சொற்கேட்டு, என் பிராணனை என் கையிலே பிடித்துக்கொண்டு, நீர் எனக்குச் சொன்ன உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தேன்.
சங்கீதம் 119:109
என் பிராணன் எப்பொழுதும் என் கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறவேன்.
பிரசங்கி 4:5
மூடன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு, தன் சதையையே தின்கிறான்.
யோபு 18:4
கோபத்தினால் உம்மைத்தானே பீறுகிற உமதுநிமித்தம் பூமி பாழாய்ப்போகுமோ? கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பேருமோ?
ஏசாயா 9:20
வலதுபுறத்தில் பட்சித்தாலும் பசித்திருப்பார்கள்; இடதுபுறத்தில் தின்றாலும் திருப்தியடையார்கள்; அவனவன் தன்தன் புயத்தின் மாம்சத்தைத் தின்பான்.
ஏசாயா 49:26
உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே தின்னக்கொடுப்பேன்; மதுபானத்தால் வெறிகொள்வதுபோல் தங்களுடைய இரத்தத்தினால் வெறிகொள்வார்கள்; கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tags நான் என் பற்களில் என் சதையைப் பிடுங்கி என் பிராணனை என் கையிலே வைப்பானேன்
Job 13:14 in Tamil Concordance Job 13:14 in Tamil Interlinear Job 13:14 in Tamil Image