எரேமியா 6:22
இதோ, வடதேசத்திலிருந்து ஒரு ஜனம் வந்து, பூமியின் கடையெல்லைகளிலிருந்து ஒரு பெரிய ஜாதி எழும்பும்.
Tamil Indian Revised Version
இதோ, வடதேசத்திலிருந்து ஒரு மக்கள்கூட்டம் வந்து, பூமியின் கடைசி எல்லைகளிலிருந்து ஒரு பெரிய தேசம் எழும்பும்.
Tamil Easy Reading Version
கர்த்தர் சொல்லுகிறதாவது: “ஒரு படையானது வடக்கிலிருந்து வந்துகொண்டிருக்கிறது. பூமியிலுள்ள, தொலைதூர இடங்களிலிருந்து ஒரு பெரிய தேசம் வந்துகொண்டிருக்கிறது.
Thiru Viviliam
⁽ஆண்டவர் கூறுவது இதுவே;␢ இதோ! வடக்கு நாட்டினின்று␢ ஓர் இனம் வருகின்றது;␢ மண்ணுலகின் கடை எல்லைகளினின்று␢ பெரிய நாடு ஒன்று␢ கிளர்ந்து எழுகின்றது.⁾
King James Version (KJV)
Thus saith the LORD, Behold, a people cometh from the north country, and a great nation shall be raised from the sides of the earth.
American Standard Version (ASV)
Thus saith Jehovah, Behold, a people cometh from the north country; and a great nation shall be stirred up from the uttermost parts of the earth.
Bible in Basic English (BBE)
The Lord has said, See, a people is coming from the north country, a great nation will be put in motion from the inmost parts of the earth.
Darby English Bible (DBY)
Thus saith Jehovah: Behold, a people cometh from the north country, and a great nation is stirred up from the uttermost parts of the earth.
World English Bible (WEB)
Thus says Yahweh, Behold, a people comes from the north country; and a great nation shall be stirred up from the uttermost parts of the earth.
Young’s Literal Translation (YLT)
Thus said Jehovah: Lo, a people hath come from a north country, And a great nation is stirred up from the sides of the earth.
எரேமியா Jeremiah 6:22
இதோ, வடதேசத்திலிருந்து ஒரு ஜனம் வந்து, பூமியின் கடையெல்லைகளிலிருந்து ஒரு பெரிய ஜாதி எழும்பும்.
Thus saith the LORD, Behold, a people cometh from the north country, and a great nation shall be raised from the sides of the earth.
| כֹּ֚ה | kō | koh | |
| אָמַ֣ר | ʾāmar | ah-MAHR | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| הִנֵּ֛ה | hinnē | hee-NAY | |
| עַ֥ם | ʿam | am | |
| בָּ֖א | bāʾ | ba | |
| מֵאֶ֣רֶץ | mēʾereṣ | may-EH-rets | |
| צָפ֑וֹן | ṣāpôn | tsa-FONE | |
| וְג֣וֹי | wĕgôy | veh-ɡOY | |
| גָּד֔וֹל | gādôl | ɡa-DOLE | |
| יֵע֖וֹר | yēʿôr | yay-ORE | |
| מִיַּרְכְּתֵי | miyyarkĕtê | mee-yahr-keh-TAY | |
| אָֽרֶץ׃ | ʾāreṣ | AH-rets |
Cross Reference
எரேமியா 10:22
இதோ, யூதாவின் பட்டணங்களைப் பாழும் வலுசர்ப்பங்களின் தாவுமாக்கிப்போடும் செய்தியின் சத்தமும், வடதேசத்திலிருந்து பெரிய கொந்தளிப்பும் வருகிறது.
எரேமியா 50:41
இதோ, வடக்கேயிருந்து ஒரு ஜனமும் பெரிய ஜாதியும் வரும்; பூமியின் எல்லைகளிலிருந்து பலத்த ராஜாக்கள் எழும்புவார்கள்.
எரேமியா 1:14
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: வடக்கேயிருந்து தீங்கு தேசத்தினுடைய குடிகள் எல்லார்மேலும் வரும்.
எரேமியா 5:15
இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, தூரத்திலிருந்து நான் உங்கள்மேல் ஒரு ஜாதியைக் கொண்டுவருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பலத்த ஜாதி, அது பூர்வகாலத்து ஜாதி, அவர்கள் நீ அறியாத பாஷையைப் பேசும் ஜாதி, அவர்கள் பேசுகிறது இன்னதென்று உனக்கு விளங்காது.
எரேமியா 6:1
பென்யமீன் புத்திரரே, நீங்கள் எருசலேமின் நடுவிலிருந்து ஏகமாய்க் கூடியோடி, தெக்கோவாவில் எக்காளம் ஊதி, பெத்கேரேமின்மேல் அடையாளமாகத் தீவெளிச்சங் காட்டுங்கள்; ஒரு தீங்கும் மகா சங்காரமும் வடக்கேயிருந்து தோன்றுகிறதாயிருக்கிறது.
எரேமியா 25:9
இதோ, நான் வடக்கேயிருக்கிற சகல வம்சங்களையும், என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவையும் அழைத்தனுப்பி, அவர்களை இந்தத் தேசத்துக்கு விரோதமாகவும், இதின் குடிகளுக்கு விரோதமாகவும், சுற்றிலுமிருக்கிற இந்த எல்லா ஜாதிகளுக்கும் விரோதமாகவும் வரப்பண்ணி, அவைகளைச் சங்காரத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவைகளைப் பாழாகவும் இகழ்ச்சிக்குறியாகிய ஈசல்போடுதலாகவும், நித்திய வனாந்தரங்களாகவும் செய்வேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
Tags இதோ வடதேசத்திலிருந்து ஒரு ஜனம் வந்து பூமியின் கடையெல்லைகளிலிருந்து ஒரு பெரிய ஜாதி எழும்பும்
Jeremiah 6:22 in Tamil Concordance Jeremiah 6:22 in Tamil Interlinear Jeremiah 6:22 in Tamil Image