Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 52:28 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 52 Jeremiah 52:28

எரேமியா 52:28
நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போன ஜனங்களின் தொகை எவ்வளவென்றால், ஏழாம் வருஷத்தில் மூவாயிரத்து இருபத்துமூன்று யூதரும்,

Tamil Indian Revised Version
நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போன மக்களின் தொகை எவ்வளவென்றால், ஏழாம் வருடத்தில் மூவாயிரத்து இருபத்து மூன்று யூதரும்,

Tamil Easy Reading Version
நேபுகாத்நேச்சார் எத்தனை ஜனங்களைக் கைது செய்தான் என்னும் பட்டியல் இது: நேபுகாத்நேச்சாரின் ஏழாவது ஆட்சியாண்டில் யூதாவிலிருந்து 3,023 ஆண்கள் கொண்டு செல்லப்பட்டனர்.

Thiru Viviliam
நெபுகத்னேசர் நாடுகடத்திய மக்களின் எண்ணிக்கை வருமாறு; அவன் ஆட்சியேற்ற ஏழாம் ஆண்டில் யூதா நாட்டினர் மூவாயிரத்து இருபத்து மூன்று பேர்;

Jeremiah 52:27Jeremiah 52Jeremiah 52:29

King James Version (KJV)
This is the people whom Nebuchadrezzar carried away captive: in the seventh year three thousand Jews and three and twenty:

American Standard Version (ASV)
This is the people whom Nebuchadrezzar carried away captive: in the seventh year three thousand Jews and three and twenty;

Bible in Basic English (BBE)
These are the people whom Nebuchadrezzar took away prisoner: in the seventh year, three thousand and twenty-three Jews:

Darby English Bible (DBY)
This is the people whom Nebuchadrezzar carried away captive: in the seventh year three thousand and twenty-three Jews;

World English Bible (WEB)
This is the people whom Nebuchadrezzar carried away captive: in the seventh year three thousand twenty-three Jews;

Young’s Literal Translation (YLT)
This `is’ the people whom Nebuchadrezzar hath removed: in the seventh year, of Jews, three thousand and twenty and three;

எரேமியா Jeremiah 52:28
நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போன ஜனங்களின் தொகை எவ்வளவென்றால், ஏழாம் வருஷத்தில் மூவாயிரத்து இருபத்துமூன்று யூதரும்,
This is the people whom Nebuchadrezzar carried away captive: in the seventh year three thousand Jews and three and twenty:

זֶ֣הzezeh
הָעָ֔םhāʿāmha-AM
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
הֶגְלָ֖הheglâheɡ-LA
נְבֽוּכַדְרֶאצַּ֑רnĕbûkadreʾṣṣarneh-voo-hahd-reh-TSAHR
בִּשְׁנַתbišnatbeesh-NAHT
שֶׁ֕בַעšebaʿSHEH-va
יְהוּדִ֕יםyĕhûdîmyeh-hoo-DEEM
שְׁלֹ֥שֶׁתšĕlōšetsheh-LOH-shet
אֲלָפִ֖יםʾălāpîmuh-la-FEEM
וְעֶשְׂרִ֥יםwĕʿeśrîmveh-es-REEM
וּשְׁלֹשָֽׁה׃ûšĕlōšâoo-sheh-loh-SHA

Cross Reference

2 இராஜாக்கள் 24:2
அப்பொழுது கர்த்தர் கல்தேயரின் தண்டுகளையும், சீரியரின் தண்டுகளையும், மோவாபியரின் தண்டுகளையும், அம்மோன் புத்திரரின் தண்டுகளையும், அவன் மேல் வரவிட்டார்; தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு கர்த்தர் சொன்ன வார்த்தையின்படியே அவர் அவைகளை யூதாவை அழிக்கும்படிக்கு வரவிட்டார்.

2 இராஜாக்கள் 24:12
அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனும், அவன் தாயும், அவன் ஊழியக்காரரும், அவன் பிரபுக்களும், பிரதானிகளும் பாபிலோன் ராஜாவினிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்; அவனைப் பாபிலோன் ராஜா தன் ஆளுகையின் எட்டாம் வருஷத்திலே பிடித்துக் கொண்டான்.

தானியேல் 1:1
யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து, அதை முற்றிக்கை போட்டான்.

2 நாளாகமம் 36:20
பட்டயத்திற்குத் தப்பின மீதியானவர்களை அவன் பாபிலோனுக்குச் சிறைபிடித்துப்போனான்; பெர்சியா ராஜ்யபாரம் ஸ்தாபிக்கப்படுமட்டும் அங்கே அவர்கள் அவனுக்கும் அவன் குமாரருக்கும் அடிமைகளாயிருந்தார்கள்.


Tags நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போன ஜனங்களின் தொகை எவ்வளவென்றால் ஏழாம் வருஷத்தில் மூவாயிரத்து இருபத்துமூன்று யூதரும்
Jeremiah 52:28 in Tamil Concordance Jeremiah 52:28 in Tamil Interlinear Jeremiah 52:28 in Tamil Image