Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 52:17 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 52 Jeremiah 52:17

எரேமியா 52:17
கர்த்தருடைய ஆலயத்திலிருந்து வெண்கலத் தூண்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த ஆதாரங்களையும், வெண்கலக் கடல்தொட்டியையும் கல்தேயர் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தையெல்லாம் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டு போனார்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், ஆதாரங்களையும், வெண்கலக் கடல்தொட்டியையும் கல்தேயர் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தையெல்லாம் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டுபோனார்கள்.

Tamil Easy Reading Version
பாபிலோனியப்படை ஆலயத்தில் உள்ள வெண்கலத்தூண்களை உடைத்தார்கள். கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள தாங்கிகளையும் வெண்கலத்தொட்டியையும் உடைத்தார்கள். அவர்கள் பாபிலோனுக்கு அவ்வெண்கலத்தைக் கொண்டுப் போனார்கள்.

Thiru Viviliam
ஆண்டவரின் இல்லத்தில் இருந்த வெண்கலத் தூண்களையும் தள்ளுவண்டிகளையும் வெண்கலக் கடலையும் கல்தேயர் தூள்தூளாக்கி, வெண்கலத்தை எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டு சென்றனர்.

Jeremiah 52:16Jeremiah 52Jeremiah 52:18

King James Version (KJV)
Also the pillars of brass that were in the house of the LORD, and the bases, and the brasen sea that was in the house of the LORD, the Chaldeans brake, and carried all the brass of them to Babylon.

American Standard Version (ASV)
And the pillars of brass that were in the house of Jehovah, and the bases and the brazen sea that were in the house of Jehovah, did the Chaldeans break in pieces, and carried all the brass of them to Babylon.

Bible in Basic English (BBE)
And the brass pillars which were in the house of the Lord, and the wheeled bases and the great brass water-vessel in the house of the Lord, were broken up by the Chaldaeans, who took all the brass away to Babylon.

Darby English Bible (DBY)
And the brazen pillars that were in the house of Jehovah, and the bases, and the brazen sea that was in the house of Jehovah, the Chaldeans broke up, and carried all the brass thereof to Babylon.

World English Bible (WEB)
The pillars of brass that were in the house of Yahweh, and the bases and the brazen sea that were in the house of Yahweh, did the Chaldeans break in pieces, and carried all the brass of them to Babylon.

Young’s Literal Translation (YLT)
And the pillars of brass that `are’ to the house of Jehovah, and the bases, and the brasen sea that `is’ in the house of Jehovah, have the Chaldeans broken, and they bear away all the brass of them to Babylon;

எரேமியா Jeremiah 52:17
கர்த்தருடைய ஆலயத்திலிருந்து வெண்கலத் தூண்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த ஆதாரங்களையும், வெண்கலக் கடல்தொட்டியையும் கல்தேயர் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தையெல்லாம் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டு போனார்கள்.
Also the pillars of brass that were in the house of the LORD, and the bases, and the brasen sea that was in the house of the LORD, the Chaldeans brake, and carried all the brass of them to Babylon.

וְאֶתwĕʾetveh-ET
עַמּוּדֵ֨יʿammûdêah-moo-DAY
הַנְּחֹ֜שֶׁתhannĕḥōšetha-neh-HOH-shet
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
לְבֵיתlĕbêtleh-VATE
יְהוָ֗הyĕhwâyeh-VA
וְֽאֶתwĕʾetVEH-et
הַמְּכֹנ֞וֹתhammĕkōnôtha-meh-hoh-NOTE
וְאֶתwĕʾetveh-ET
יָ֧םyāmyahm
הַנְּחֹ֛שֶׁתhannĕḥōšetha-neh-HOH-shet
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
בְּבֵיתbĕbêtbeh-VATE
יְהוָ֖הyĕhwâyeh-VA
שִׁבְּר֣וּšibbĕrûshee-beh-ROO
כַשְׂדִּ֑יםkaśdîmhahs-DEEM
וַיִּשְׂא֥וּwayyiśʾûva-yees-OO
אֶתʾetet
כָּלkālkahl
נְחֻשְׁתָּ֖םnĕḥuštāmneh-hoosh-TAHM
בָּבֶֽלָה׃bābelâba-VEH-la

Cross Reference

எரேமியா 27:19
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்னும் யூதாவின் ராஜாவையும், யூதாவிலும் எருசலேமிலிருந்த பெரியோர் அனைவரையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோகையில்,

2 நாளாகமம் 4:12
அவைகள் என͠Ωவெனில், இரண்டுதூண்களும், இரண்டு தூண்களுடைய முனையின்மேலிருக்கிற கும்பங்களும், குமிழ்களும், தூண்களுடைய முனையின் மேலிருக்கிற குமிழ்களான இரண்டு கும்பங்களை மூடுகிறதற்கு இரண்டு வலைப்பின்னல்களும்,

எரேமியா 52:21
அந்தத் தூண்களோவெனில், ஒவ்வொரு தூண் பதினெட்டுமுழ உயரமாயிருந்தது; பன்னிரண்டு முழநூல் அதைச் சுற்றும்; நாலு விரற்கடை அதின் கனம்; உள்ளே குழாயாயிருந்தது.

1 இராஜாக்கள் 7:15
இவன் இரண்டு வெண்கலத் தூண்களை உண்டாக்கினான்; ஒவ்வொரு தூண் பதினெட்டு முழ உயரமும், ஒவ்வொரு தூணின் சுற்றளவு பன்னிரண்டு முழ நூலளவுமாயிருந்தது.

1 இராஜாக்கள் 7:50
பசும்பொன் கிண்ணங்களையும், வெட்டுக்கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், தூபகலசங்களையும், மகா பரிசுத்தமான உள் ஆலயத்தினுடைய கதவுகளின் பொன்னான முளைகளையும், தேவாலயமாகிய மாளிகைக் கதவுகளின் பொன்னான முளைகளையும் செய்தான்.

2 இராஜாக்கள் 25:13
கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், அதிலிருந்த ஆதாரங்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலக் கடல்தொட்டியையும், கல்தேயர் உடைத்துப் போட்டு, அவைகளின் வெண்கலத்தைப் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டுபோனார்கள்.

2 நாளாகமம் 36:18
அவன் தேவனுடைய ஆலயத்தின் பெரிதும் சிறிதுமான பணிமுட்டுகளனைத்தையும், கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களும் ராஜாவுக்கும் அவன் பிரபுக்களுக்கும் இருந்த பொக்கிஷங்களுமாகிய அனைத்தையும் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.

புலம்பல் 1:10
அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் சத்துரு தன் கையை நீட்டினான்; உம்முடைய சபையிலே வரலாகாதென்று தேவரீர் விலக்கிய புறஜாதியார் உமது பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்ததைக் கண்டாள்.

தானியேல் 1:2
அப்பொழுது ஆண்டவர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் அந்தப் பாத்திரங்களைச் சினேயார் தேசத்திலுள்ள தன் தேவனுடைய கோவிலுக்குக் கொண்டுபோய், அவைகளைத் தன் தேவனுடைய பண்டசாலைக்குள் வைத்தான்.


Tags கர்த்தருடைய ஆலயத்திலிருந்து வெண்கலத் தூண்களையும் கர்த்தருடைய ஆலயத்திலிருந்த ஆதாரங்களையும் வெண்கலக் கடல்தொட்டியையும் கல்தேயர் உடைத்துப்போட்டு அவைகளின் வெண்கலத்தையெல்லாம் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டு போனார்கள்
Jeremiah 52:17 in Tamil Concordance Jeremiah 52:17 in Tamil Interlinear Jeremiah 52:17 in Tamil Image