Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 46:24 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 46 Jeremiah 46:24

எரேமியா 46:24
எகிப்தின் குமாரத்தி கலங்குவாள்; வடதிசை ஜனத்தின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாள்.

Tamil Indian Revised Version
எகிப்தின் மகள் கலங்குவாள்; வடதிசை மக்களின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாள்.

Tamil Easy Reading Version
எகிப்து அவமானப்படும். அவளை வடக்கேயிருந்து வரும் பகைவன் தோற்கடிப்பான்.”

Thiru Viviliam
⁽மகள் எகிப்து␢ இகழ்ச்சிக்கு உள்ளாவாள்;␢ வடக்கு நாட்டு மக்களிடம்␢ அவள் கையளிக்கப்படுவாள்.⁾⒫

Jeremiah 46:23Jeremiah 46Jeremiah 46:25

King James Version (KJV)
The daughter of Egypt shall be confounded; she shall be delivered into the hand of the people of the north.

American Standard Version (ASV)
The daughter of Egypt shall be put to shame; she shall be delivered into the hand of the people of the north.

Bible in Basic English (BBE)
The daughter of Egypt will be put to shame; she will be given up into the hands of the people of the north.

Darby English Bible (DBY)
The daughter of Egypt is put to shame; she is delivered into the hand of the people of the north.

World English Bible (WEB)
The daughter of Egypt shall be disappointed; she shall be delivered into the hand of the people of the north.

Young’s Literal Translation (YLT)
Ashamed hath been the daughter of Egypt, She hath been given into the hand of the people of the north.

எரேமியா Jeremiah 46:24
எகிப்தின் குமாரத்தி கலங்குவாள்; வடதிசை ஜனத்தின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாள்.
The daughter of Egypt shall be confounded; she shall be delivered into the hand of the people of the north.

הֹבִ֖ישָׁהhōbîšâhoh-VEE-sha
בַּתbatbaht
מִצְרָ֑יִםmiṣrāyimmeets-RA-yeem
נִתְּנָ֖הnittĕnânee-teh-NA
בְּיַ֥דbĕyadbeh-YAHD
עַםʿamam
צָפֽוֹן׃ṣāpôntsa-FONE

Cross Reference

எரேமியா 1:15
இதோ, நான் வடதிசை ராஜ்யங்களின் வம்சங்களையெல்லாம் கூப்பிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் வந்து அவனவன் தன் தன் சிங்காசனத்தை எருசலேமின் ஒலிமுகவாசல்களுக்கும், அதின் சுற்றுமதில்கள் எல்லாவற்றிற்கும் விரோதமாகவும், யூதா தேசத்து எல்லா பட்டணங்களுக்கும் விரோதமாகவும் வைப்பார்கள்.

சங்கீதம் 137:8
பாபிலோன் குமாரத்தியே, பாழாய்ப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான்.

எரேமியா 46:11
எகிப்தின் குமாரத்தியாகிய கன்னிகையே, நீ கீலேயாத்துக்குப் போய், பிசின் தைலம் வாங்கு; திரளான அவிழ்தங்களை நீ கூட்டுகிறது விருதா, உனக்கு ஆரோக்கியமுண்டாகாது.

எரேமியா 46:19
எகிப்துதேசவாசியாகிய குமாரத்தியே, சிறையிருப்புக்குப் போகும் பிரயாண சாமான்களை ஆயத்தப்படுத்து, நோப் பாழாகும்; அது குடியில்லாமல் சுட்டெரிக்கப்பட்டுக் கிடக்கும்.

எசேக்கியேல் 29:1
பத்தாம் வருஷம் பத்தாம் மாதம் பன்னிரண்டாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:


Tags எகிப்தின் குமாரத்தி கலங்குவாள் வடதிசை ஜனத்தின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாள்
Jeremiah 46:24 in Tamil Concordance Jeremiah 46:24 in Tamil Interlinear Jeremiah 46:24 in Tamil Image