Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 43:5 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 43 Jeremiah 43:5

எரேமியா 43:5
யூதா தேசத்தில் தங்கியிருப்பதற்கு, தாங்கள் துரத்துண்டிருந்த சகல ஜாதிகளிடத்திலுமிருந்து திரும்பி வந்த மீதியான யூதரெல்லாரையும், புருஷரையும், ஸ்திரீகளையும், குழந்தைகளையும், ராஜாவின் குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்தில் விட்டுப்போன சகல ஆத்துமாக்களையும், தீர்க்கதரிசியாகிய எரேமியாவையும், நேரியாவின் குமாரனாகிய பாருக்கையும்,

Tamil Indian Revised Version
யூதா தேசத்தில் தங்கியிருப்பதற்கு, தாங்கள் துரத்தப்பட்டிருந்த எல்லாத் தேசங்களிடத்திலுமிருந்து திரும்பி வந்த மீதியான யூதரெல்லோரையும், ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும், ராஜாவின் மகள்களையும், காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான், சாப்பானின் மகனாகிய அகீக்காமின் மகனான கெதலியாவினிடத்தில் விட்டுப்போன எல்லா ஆத்துமாக்களையும், தீர்க்கதரிசியாகிய எரேமியாவையும், நேரியாவின் மகனாகிய பாருக்கையும்,

Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தருக்கு அடிபணிவதற்குப் பதிலாக, யோகனான் மற்றும் படை அதிகாரிகளும் தப்பியவர்களை யூதாவில் இருந்து எகிப்துக்குக் கொண்டு சென்றனர். கடந்த காலத்தில் பகைவர் பிற நாடுகளுக்கு அவர்களை எடுத்துச் சென்றனர். ஆனால் அவர்கள் யூதாவிற்குத் திரும்பினார்கள்.

Thiru Viviliam
காரயாகின் மகன் யோகனானும் படைத்தலைவர்கள் அனைவரும் யூதா நாட்டில் வாழும் பொருட்டு, தாங்கள் விரட்டியடிக்கப்பட்டிருந்த அனைத்து நாடுகளினின்றும் திரும்பி வந்திருந்த யூதாவில் எஞ்சினோர் அனைவரையும்

Jeremiah 43:4Jeremiah 43Jeremiah 43:6

King James Version (KJV)
But Johanan the son of Kareah, and all the captains of the forces, took all the remnant of Judah, that were returned from all nations, whither they had been driven, to dwell in the land of Judah;

American Standard Version (ASV)
But Johanan the son of Kareah, and all the captains of the forces, took all the remnant of Judah, that were returned from all the nations whither they had been driven, to sojourn in the land of Judah;

Bible in Basic English (BBE)
But Johanan, the son of Kareah, and all the captains of the forces took all the rest of Judah who had come back into the land of Judah from all the nations where they had been forced to go;

Darby English Bible (DBY)
but Johanan the son of Kareah, and all the captains of the forces, took all the remnant of Judah, that were returned from all nations whither they had been driven, to sojourn in the land of Judah;

World English Bible (WEB)
But Johanan the son of Kareah, and all the captains of the forces, took all the remnant of Judah, who were returned from all the nations where they had been driven, to sojourn in the land of Judah;

Young’s Literal Translation (YLT)
and Johanan son of Kareah, and all the heads of the forces, take all the remnant of Judah who have turned from all the nations whither they were driven to sojourn in the land of Judah,

எரேமியா Jeremiah 43:5
யூதா தேசத்தில் தங்கியிருப்பதற்கு, தாங்கள் துரத்துண்டிருந்த சகல ஜாதிகளிடத்திலுமிருந்து திரும்பி வந்த மீதியான யூதரெல்லாரையும், புருஷரையும், ஸ்திரீகளையும், குழந்தைகளையும், ராஜாவின் குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்தில் விட்டுப்போன சகல ஆத்துமாக்களையும், தீர்க்கதரிசியாகிய எரேமியாவையும், நேரியாவின் குமாரனாகிய பாருக்கையும்,
But Johanan the son of Kareah, and all the captains of the forces, took all the remnant of Judah, that were returned from all nations, whither they had been driven, to dwell in the land of Judah;

וַיִּקַּ֞חwayyiqqaḥva-yee-KAHK
יוֹחָנָ֤ןyôḥānānyoh-ha-NAHN
בֶּןbenben
קָרֵ֙חַ֙qārēḥaka-RAY-HA
וְכָלwĕkālveh-HAHL
שָׂרֵ֣יśārêsa-RAY
הַחֲיָלִ֔יםhaḥăyālîmha-huh-ya-LEEM
אֵ֖תʾētate
כָּלkālkahl
שְׁאֵרִ֣יתšĕʾērîtsheh-ay-REET
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
אֲשֶׁרʾăšeruh-SHER
שָׁ֗בוּšābûSHA-voo
מִכָּלmikkālmee-KAHL
הַגּוֹיִם֙haggôyimha-ɡoh-YEEM
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
נִדְּחוּniddĕḥûnee-deh-HOO
שָׁ֔םšāmshahm
לָג֖וּרlāgûrla-ɡOOR
בְּאֶ֥רֶץbĕʾereṣbeh-EH-rets
יְהוּדָֽה׃yĕhûdâyeh-hoo-DA

Cross Reference

எரேமியா 40:11
மோவாபிலும் அம்மோன் புத்திரரிடத்திலும் ஏதோமிலும் சகல தேசங்களிலும் இருக்கிற யூதரும், பாபிலோன் ராஜா யூதாவில் சிலர் மீதியாயிருக்கக் கட்டளையிட்டானென்றும், சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவை அவர்கள்மேல் அதிகாரியாக்கினானென்றும், கேட்டபோது,

1 சாமுவேல் 26:19
இப்பொழுது ராஜாவாகிய என் ஆண்டவன் தம்முடைய அடியானுடைய வார்த்தைகளைக் கேட்பாராக; கர்த்தர் உம்மை எனக்கு விரோதமாக எடுத்து விட்டதுண்டானால், அதற்கு அவர் காணிக்கையை ஏற்றுக்கொள்வாராக; மனுபுத்திரர் அதைச் செய்தார்களேயாகில், அவர்கள் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்படக்கடவர்கள்; அவர்கள்: நீ போய், அந்நிய தேவர்களைச் சேவி என்று சொல்லி, அவர்கள் இன்று என்னைக் கர்த்தருடைய சுதந்தரத்திற்கு அடுத்தவனாயிராதபடிக்கு, துரத்திவிட்டார்களே.

எரேமியா 41:15
நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலோ, எட்டுப்பேரோடுங்கூட யோகனானின் கைக்குத் தப்பி, அம்மோன் புத்திரரிடத்தில் போனான்.


Tags யூதா தேசத்தில் தங்கியிருப்பதற்கு தாங்கள் துரத்துண்டிருந்த சகல ஜாதிகளிடத்திலுமிருந்து திரும்பி வந்த மீதியான யூதரெல்லாரையும் புருஷரையும் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் ராஜாவின் குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்தில் விட்டுப்போன சகல ஆத்துமாக்களையும் தீர்க்கதரிசியாகிய எரேமியாவையும் நேரியாவின் குமாரனாகிய பாருக்கையும்
Jeremiah 43:5 in Tamil Concordance Jeremiah 43:5 in Tamil Interlinear Jeremiah 43:5 in Tamil Image