எரேமியா 41:4
அவன் கெதலியாவைக் கொன்ற பின்பு, மறுநாளிலே அதை ஒருவரும் இன்னும் அறியாதிருக்கையில்:
Tamil Indian Revised Version
அவன் கெதலியாவைக் கொன்றபின்பு, மறுநாளில் அதை ஒருவரும் இன்னும் அறியாதிருக்கையில்:
Tamil Easy Reading Version
கெதலியா கொலை செய்யப்பட்ட அந்நாளுக்குப் பிறகு, 80 பேர் மிஸ்பாவுக்கு வந்தனர். அவர்கள் தானியக் காணிக்கைகளையும் நறுமணப் பொருட்களையும் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டு வந்தனர். அந்த 80 பேரும் தங்கள் தாடிகளை சிரைத்திருந்தனர், தம் ஆடைகளைக் கிழித்திருந்தனர், தம்மைத்தாமே காயப்படுத்தியிருந்தனர். அவர்கள் சீகேம், சீலோ, சமாரியா ஆகிய இடங்களிலிருந்து வந்தனர். அவர்களில் எவருக்கும் கெதலியா கொலை செய்யப்பட்டது தெரியாது.
Thiru Viviliam
கெதலியா கொலை செய்யப்பட்டு இரண்டு நாள் ஆனபின்னும் அது பற்றி யாருக்கும் தெரியவில்லை.
King James Version (KJV)
And it came to pass the second day after he had slain Gedaliah, and no man knew it,
American Standard Version (ASV)
And it came to pass the second day after he had slain Gedaliah, and no man knew it,
Bible in Basic English (BBE)
Now on the second day after he had put Gedaliah to death, when no one had knowledge of it,
Darby English Bible (DBY)
And it came to pass the second day after he had killed Gedaliah, and no man knew it,
World English Bible (WEB)
It happened the second day after he had killed Gedaliah, and no man knew it,
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, on the second day of the putting of Gedaliah to death, (and no one hath known,)
எரேமியா Jeremiah 41:4
அவன் கெதலியாவைக் கொன்ற பின்பு, மறுநாளிலே அதை ஒருவரும் இன்னும் அறியாதிருக்கையில்:
And it came to pass the second day after he had slain Gedaliah, and no man knew it,
| וַיְהִ֛י | wayhî | vai-HEE | |
| בַּיּ֥וֹם | bayyôm | BA-yome | |
| הַשֵּׁנִ֖י | haššēnî | ha-shay-NEE | |
| לְהָמִ֣ית | lĕhāmît | leh-ha-MEET | |
| אֶת | ʾet | et | |
| גְּדַלְיָ֑הוּ | gĕdalyāhû | ɡeh-dahl-YA-hoo | |
| וְאִ֖ישׁ | wĕʾîš | veh-EESH | |
| לֹ֥א | lōʾ | loh | |
| יָדָֽע׃ | yādāʿ | ya-DA |
Cross Reference
1 சாமுவேல் 27:11
இன்ன இன்னபடி தாவீது செய்தான் என்று தங்களுக்கு விரோதமான செய்தியை அறிவிக்கத்தக்க ஒருவரையும் தாவீது காத்பட்டணத்திற்குக் கொண்டு வராதபடிக்கு, ஒரு புருஷனையாகிலும் ஸ்திரீயையாகிலும் உயிரோடே வைக்காதிருப்பான்; அவன் பெலிஸ்தரின் நாட்டுப் புறத்திலே குடியிருக்கிற நாளெல்லாம் இவ்வண்ணம் செய்துகொண்டுவந்தான்.
சங்கீதம் 52:1
பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்? தேவனுடைய கிருபை எந்நாளுமுள்ளது.
Tags அவன் கெதலியாவைக் கொன்ற பின்பு மறுநாளிலே அதை ஒருவரும் இன்னும் அறியாதிருக்கையில்
Jeremiah 41:4 in Tamil Concordance Jeremiah 41:4 in Tamil Interlinear Jeremiah 41:4 in Tamil Image