எரேமியா 4:5
தேசத்தில் எக்காளம் ஊதுங்கள் என்று சொல்லி, யூதாவில் அறிவித்து, எருசலேமில் கேட்கப்பண்ணுங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்கு உட்படும்படிக்குச் சேருங்கள் என்று சொல்லி, உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்.
Tamil Indian Revised Version
தேசத்தில் எக்காளம் ஊதுங்கள் என்று சொல்லி, யூதாவில் அறிவித்து, எருசலேமில் கேட்கச்செய்யுங்கள்; நாம் பாதுகாப்பான பட்டணங்களுக்கு வந்துசேருங்கள் என்று சொல்லி, உரத்த சத்தமாகக் கூப்பிடுங்கள்.
Tamil Easy Reading Version
“யூதா ஜனங்களுக்கு இந்தச் செய்தியைக் கொடுங்கள். எருசலேம் நகரத்திலுள்ள ஒவ்வொருவரிடமும் சொல், ‘நாடு முழுவதும் எக்காளம் ஊதுங்கள்.’ உரக்கச் சத்தமிட்டு, ‘ஒன்றுசேர்ந்து வாருங்கள்! நாம் அனைவரும் பாதுகாப்புக்காக உறுதியான நகரங்களுக்குத் தப்புவோம்.’ என்று சொல்லுங்கள்.
Thiru Viviliam
⁽“யூதாவில் அறிவியுங்கள்;␢ எருசலேமில் பறைசாற்றுங்கள்;␢ நாட்டில் எக்காளம் ஊதுங்கள்”␢ எனச் சொல்லுங்கள்.␢ ஒன்று கூடுங்கள்;␢ “அரண்சூழ் நகர்களுக்குச்␢ சென்றிடுவோம்” என␢ உரக்கக் கூவுங்கள்.⁾
Title
வடக்கிலிருந்து வரும் அழிவு
Other Title
வடக்கிலிருந்து வரும் அழிவு
King James Version (KJV)
Declare ye in Judah, and publish in Jerusalem; and say, Blow ye the trumpet in the land: cry, gather together, and say, Assemble yourselves, and let us go into the defenced cities.
American Standard Version (ASV)
Declare ye in Judah, and publish in Jerusalem; and say, Blow ye the trumpet in the land: cry aloud and say, Assemble yourselves, and let us go into the fortified cities.
Bible in Basic English (BBE)
Say openly in Judah, give it out in Jerusalem, and say, Let the horn be sounded in the land: crying out in a loud voice, Come together, and let us go into the walled towns.
Darby English Bible (DBY)
Declare ye in Judah, and cause it to be heard in Jerusalem, and say, … and blow the trumpet in the land, cry aloud and say, Assemble yourselves, and let us enter into the fenced cities.
World English Bible (WEB)
Declare you in Judah, and publish in Jerusalem; and say, Blow you the trumpet in the land: cry aloud and say, Assemble yourselves, and let us go into the fortified cities.
Young’s Literal Translation (YLT)
Declare in Judah, and in Jerusalem sound, And say ye, `Blow a trumpet in the land,’ Call ye fully, and say ye: `Be gathered, and we go in to the fenced city.’
எரேமியா Jeremiah 4:5
தேசத்தில் எக்காளம் ஊதுங்கள் என்று சொல்லி, யூதாவில் அறிவித்து, எருசலேமில் கேட்கப்பண்ணுங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்கு உட்படும்படிக்குச் சேருங்கள் என்று சொல்லி, உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்.
Declare ye in Judah, and publish in Jerusalem; and say, Blow ye the trumpet in the land: cry, gather together, and say, Assemble yourselves, and let us go into the defenced cities.
| הַגִּ֣ידוּ | haggîdû | ha-ɡEE-doo | |
| בִֽיהוּדָ֗ה | bîhûdâ | vee-hoo-DA | |
| וּבִירוּשָׁלִַ֙ם֙ | ûbîrûšālaim | oo-vee-roo-sha-la-EEM | |
| הַשְׁמִ֔יעוּ | hašmîʿû | hahsh-MEE-oo | |
| וְאִמְר֕וּ | wĕʾimrû | veh-eem-ROO | |
| ותִּקְע֥וּ | wtiqʿû | vteek-OO | |
| שׁוֹפָ֖ר | šôpār | shoh-FAHR | |
| בָּאָ֑רֶץ | bāʾāreṣ | ba-AH-rets | |
| קִרְא֤וּ | qirʾû | keer-OO | |
| מַלְאוּ֙ | malʾû | mahl-OO | |
| וְאִמְר֔וּ | wĕʾimrû | veh-eem-ROO | |
| הֵאָסְפ֥וּ | hēʾospû | hay-ose-FOO | |
| וְנָב֖וֹאָה | wĕnābôʾâ | veh-na-VOH-ah | |
| אֶל | ʾel | el | |
| עָרֵ֥י | ʿārê | ah-RAY | |
| הַמִּבְצָֽר׃ | hammibṣār | ha-meev-TSAHR |
Cross Reference
எரேமியா 8:14
நாம் சும்மாயிருப்பானேன்? கூடிவாருங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்குள் பிரவேசித்து, அங்கே சங்காரமாவோம்; நாம் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைச் சங்காரம்பண்ணி, நமக்குப் பிச்சுக்கலந்த தண்ணீரைக் குடிக்கக்கொடுக்கிறார்.
எரேமியா 6:1
பென்யமீன் புத்திரரே, நீங்கள் எருசலேமின் நடுவிலிருந்து ஏகமாய்க் கூடியோடி, தெக்கோவாவில் எக்காளம் ஊதி, பெத்கேரேமின்மேல் அடையாளமாகத் தீவெளிச்சங் காட்டுங்கள்; ஒரு தீங்கும் மகா சங்காரமும் வடக்கேயிருந்து தோன்றுகிறதாயிருக்கிறது.
யோசுவா 10:20
யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் அவர்களை மகா பெரிய சங்காரமாய் அவர்கள் அழியுமளவும் சங்கரித்தார்கள்; அவர்களில் மீதியானவர்கள் அரணான பட்டணங்களுக்குள் புகுந்தார்கள்.
ஓசியா 8:1
உன் வாயிலே எக்காளத்தை வை; அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, என் நியாயப்பிரமாணத்துக்கு விரோதமாகத் துரோகம்பண்ணினபடியால் கர்த்தருடைய வீட்டின்மேல் சத்துரு கழுகைப்போல் பறந்துவருகிறான்.
ஆமோஸ் 3:8
சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்? கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்?
ஆமோஸ் 3:6
ஊரில் எக்காளம் ஊதினால் ஜனங்கள் கலங்காதிருப்பார்களோ? கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ?
எசேக்கியேல் 33:2
மனுபுத்திரனே, நீ உன் ஜனத்தின் புத்திரரோடே பேசி, அவர்களோடே சொல்லவேண்டியதாவது: நான் தேசத்தின்மேல் பட்டயத்தை வரப்பண்ணுகையில் தேசத்தின் ஜனம் தங்கள் எல்லைகளிலுள்ள ஒருவனை அழைத்து, அவனைத் தங்களுக்குக் காவற்காரனாக வைத்தபின்பு,
எரேமியா 35:11
ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இந்தத் தேசத்தில் வந்தபோது, நாம் கல்தேயருடைய இராணுவத்துக்கும் சீரியருடைய இராணுவத்துக்கும் தப்பும்படி எருசலேமுக்குப் போவோம் வாருங்கள் என்று சொன்னோம்; அப்படியே எருசலேமில் தங்கியிருக்கிறோம் என்றார்கள்.
எரேமியா 11:2
நீங்கள் கேட்டு யூதாவின் மனுஷருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் சொல்லவேண்டிய உடன்படிக்கையின் வார்த்தைகளாவன:
எரேமியா 9:12
இதை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? தேசம் அழிந்து, ஒருவனும் கடந்துபோகாதபடி அது பாழாக்கப்படுகிற முகாந்தரமென்னவென்று கர்த்தருடைய வாய் தன்னுடனே சொல்லுகிறதைக்கேட்டு அறிவிக்கத்தக்கவன் யார்?
எரேமியா 5:20
நீங்கள் யாக்கோபின் வீட்டிலே அறிவித்து, யூதாவிலே சொல்லிக் கூறவேண்டியது என்னவென்றால்,
Tags தேசத்தில் எக்காளம் ஊதுங்கள் என்று சொல்லி யூதாவில் அறிவித்து எருசலேமில் கேட்கப்பண்ணுங்கள் நாம் அரணான பட்டணங்களுக்கு உட்படும்படிக்குச் சேருங்கள் என்று சொல்லி உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்
Jeremiah 4:5 in Tamil Concordance Jeremiah 4:5 in Tamil Interlinear Jeremiah 4:5 in Tamil Image