எரேமியா 4:26
பின்னும் நான் பார்க்கும்போது, கர்த்தராலும், அவருடைய உக்கிரகோபத்தாலும் பயிர்நிலம் வனாந்தரமாயிற்று; அதின் பட்டணங்களெல்லாம் இடிந்துபோயின.
Tamil Indian Revised Version
மேலும் நான் பார்க்கும்போது, கர்த்தராலும், அவருடைய கடுங்கோபத்தாலும் பயிர்நிலம் வனாந்திரமானது; அதின் பட்டணங்களெல்லாம் இடிந்துபோனது.
Tamil Easy Reading Version
நான் பார்க்கும்போது நல்ல நிலம் வனாந்தரமாகிவிட்டிருந்தது. அந்த நாட்டிலுள்ள நகரங்கள் எல்லாம் அழிக்கப்பட்டன. கர்த்தர் இதனைச் செய்தார். கர்த்தரும் அவரது பெருங்கோபமும் தான் இதனைச் செய்தது.
Thiru Viviliam
⁽நான் பார்த்தேன்;␢ இதோ செழிப்பான நிலமெல்லாம்␢ பாலை நிலமாகிவிட்டது;␢ ஆண்டவரின் திருமுன்␢ அவரது கோபக் கனலால்␢ அதன் நகர்கள் அனைத்தும்␢ தகர்க்கப்பட்டன.⁾⒫
King James Version (KJV)
I beheld, and, lo, the fruitful place was a wilderness, and all the cities thereof were broken down at the presence of the LORD, and by his fierce anger.
American Standard Version (ASV)
I beheld, and, lo, the fruitful field was a wilderness, and all the cities thereof were broken down at the presence of Jehovah, `and’ before his fierce anger.
Bible in Basic English (BBE)
Looking, I saw that the fertile field was a waste, and all its towns were broken down before the Lord and before his burning wrath.
Darby English Bible (DBY)
I beheld, and lo, the fruitful land was a wilderness, and all the cities thereof were broken down, before Jehovah, before his fierce anger.
World English Bible (WEB)
I saw, and, behold, the fruitful field was a wilderness, and all the cities of it were broken down at the presence of Yahweh, [and] before his fierce anger.
Young’s Literal Translation (YLT)
I have looked, and lo, The fruitful place `is’ a wilderness, And all its cities have been broken down, Because of Jehovah, Because of the fierceness of His anger.
எரேமியா Jeremiah 4:26
பின்னும் நான் பார்க்கும்போது, கர்த்தராலும், அவருடைய உக்கிரகோபத்தாலும் பயிர்நிலம் வனாந்தரமாயிற்று; அதின் பட்டணங்களெல்லாம் இடிந்துபோயின.
I beheld, and, lo, the fruitful place was a wilderness, and all the cities thereof were broken down at the presence of the LORD, and by his fierce anger.
| רָאִ֕יתִי | rāʾîtî | ra-EE-tee | |
| וְהִנֵּ֥ה | wĕhinnē | veh-hee-NAY | |
| הַכַּרְמֶ֖ל | hakkarmel | ha-kahr-MEL | |
| הַמִּדְבָּ֑ר | hammidbār | ha-meed-BAHR | |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| עָרָ֗יו | ʿārāyw | ah-RAV | |
| נִתְּצוּ֙ | nittĕṣû | nee-teh-TSOO | |
| מִפְּנֵ֣י | mippĕnê | mee-peh-NAY | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| מִפְּנֵ֖י | mippĕnê | mee-peh-NAY | |
| חֲר֥וֹן | ḥărôn | huh-RONE | |
| אַפּֽוֹ׃ | ʾappô | ah-poh |
Cross Reference
சங்கீதம் 107:34
குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் செழிப்பான தேசத்தை உவர்நிலமாகவும் மாற்றுகிறார்.
உபாகமம் 29:23
கர்த்தர் தமது கோபத்திலும் தமது உக்கிரத்திலும் சோதோமையும் கொமோராவையும் அத்மராவையும் செபோரையும் கவிழ்த்துப்போட்டதுபோல, இந்த தேசத்தின் நிலங்களெல்லாம் விதைப்பும் விளைவும் யாதொரு பூண்டின் முளைப்புமில்லாதபடிக்கு, கந்தகத்தாலும் உப்பாலும் எரிக்கப்பட்டதைக் காணும்போதும்,
சங்கீதம் 76:7
நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் மூளும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?
ஏசாயா 5:9
சேனைகளின் கர்த்தர் என் செவிகேட்கச் சொன்னது: மெய்யாகவே அந்தத் திரளான வீடுகள் பாழாகும்; பெரியவைகளும் நேர்த்தியானவைகளுமாகிய வீடுகள் குடியில்லாதிருக்கும்.
ஏசாயா 7:20
அக்காலத்திலே ஆண்டவர் கூலிக்குவாங்கின சவரகன் கத்தியினால், அதாவது, நதியின் அக்கரையிலுள்ள அசீரியா ராஜாவினால் தலைமயிரையும் கால்மயிரையும் சிரைப்பித்து தாடியையும் வாங்கிப்போடுவிப்பார்.
எரேமியா 12:4
எந்தமட்டும் தேசம் புலம்பி, எல்லா வெளியின் புல்லும் வாடி, அதின் குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் மிருகங்களும் பறவைகளும் அழியவேண்டும்! எங்கள் முடிவை அவன் காண்பதில்லையென்கிறார்கள்.
எரேமியா 14:2
யூதா துக்கிக்கிறது, அதின் வாசல்கள் பெலனற்றுக் கிடக்கிறது தரைமட்டும் குனிந்து, கரிகறுத்துத் திரிகிறார்கள்; எருசலேமின் கூக்குரல் எழும்புகிறது.
மீகா 3:12
ஆகையால் உங்கள்நிமித்தம் சீயோன் வயல்வெளியைப்போல உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம், ஆலயத்தின் பர்வதம் காட்டுமேடுகளாய்ப்போம்.
Tags பின்னும் நான் பார்க்கும்போது கர்த்தராலும் அவருடைய உக்கிரகோபத்தாலும் பயிர்நிலம் வனாந்தரமாயிற்று அதின் பட்டணங்களெல்லாம் இடிந்துபோயின
Jeremiah 4:26 in Tamil Concordance Jeremiah 4:26 in Tamil Interlinear Jeremiah 4:26 in Tamil Image