எரேமியா 36:5
பின்பு எரேமியா பாருக்கை நோக்கி: நான் அடைக்கப்பட்டவன்; நான் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கக் கூடாது.
Tamil Indian Revised Version
பின்பு எரேமியா பாருக்கை நோக்கி: நான் அடைக்கப்பட்டவன்; நான் கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழையக்கூடாது.
Tamil Easy Reading Version
பிறகு எரேமியா பாருக்கிடம், “என்னால் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகமுடியாது. அங்கே நான் போவதற்கு அனுமதியில்லை.
Thiru Viviliam
பின்னர் எரேமியா பாரூக்குக்குக் கொடுத்த கட்டளை; நான் அடைபட்டிருக்கிறேன். ஆண்டவர் இல்லத்திற்குச் செல்ல என்னால் இயலாது.
King James Version (KJV)
And Jeremiah commanded Baruch, saying, I am shut up; I cannot go into the house of the LORD:
American Standard Version (ASV)
And Jeremiah commanded Baruch, saying, I am shut up; I cannot go into the house of Jehovah:
Bible in Basic English (BBE)
And Jeremiah gave orders to Baruch, saying, I am shut up, and am not able to go into the house of the Lord:
Darby English Bible (DBY)
And Jeremiah commanded Baruch, saying, I am shut up, I cannot go into the house of Jehovah; but go thou in,
World English Bible (WEB)
Jeremiah commanded Baruch, saying, I am shut up; I can’t go into the house of Yahweh:
Young’s Literal Translation (YLT)
And Jeremiah commandeth Baruch, saying, `I am restrained, I am not able to enter the house of Jehovah;
எரேமியா Jeremiah 36:5
பின்பு எரேமியா பாருக்கை நோக்கி: நான் அடைக்கப்பட்டவன்; நான் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கக் கூடாது.
And Jeremiah commanded Baruch, saying, I am shut up; I cannot go into the house of the LORD:
| וַיְצַוֶּ֣ה | wayṣawwe | vai-tsa-WEH | |
| יִרְמְיָ֔הוּ | yirmĕyāhû | yeer-meh-YA-hoo | |
| אֶת | ʾet | et | |
| בָּר֖וּךְ | bārûk | ba-ROOK | |
| לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE | |
| אֲנִ֣י | ʾănî | uh-NEE | |
| עָצ֔וּר | ʿāṣûr | ah-TSOOR | |
| לֹ֣א | lōʾ | loh | |
| אוּכַ֔ל | ʾûkal | oo-HAHL | |
| לָב֖וֹא | lābôʾ | la-VOH | |
| בֵּ֥ית | bêt | bate | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Cross Reference
எரேமியா 33:1
எரேமியா இன்னும் காவற்சாலையின் முற்றத்திலே அடைக்கப்பட்டிருக்கையில், கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு இரண்டாந்தரம் உண்டாகி, அவர்:
எரேமியா 32:2
அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனை எருசலேமை முற்றிக்கைபோட்டிருந்தது; எரேமியா தீர்க்கதரிசியோ, யூதா ராஜாவின் அரமனையிலுள்ள காவற்சாலையின் முற்றத்திலே அடைக்கப்பட்டிருந்தான்.
2 கொரிந்தியர் 11:23
அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அதிகம்; புத்தியீனமாய்ப் பேசுகிறேன்; நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன்.
எபிரெயர் 11:36
வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்;
2 தீமோத்தேயு 2:9
ஆகையால், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடே பெற்றுக்கொள்ளும்படி, சகலத்தையும் அவர்கள் நிமித்தமாகச் சகிக்கிறேன்.
எபேசியர் 6:20
நான் தைரியமாய் என் வாயைத்திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்கு கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்.
எபேசியர் 3:1
இதினித்தம், பவுலாகிய நான் புறஜாதியாராயிருக்கிற உங்கள்பொருட்டுக் கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டுண்டவனாயிருக்கிறேன்.
எரேமியா 40:4
இப்போதும் இதோ, உன் கைகளிலிடப்பட்ட விலங்குகளை இன்று நீக்கிப்போட்டேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்மையாய͠Τ் தோன்றினால் வா, நான் உன்னைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்வேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்றாய்த் தோன்றாவிட்டால், இருக்கட்டும்; இதோ, தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது, எவ்விடத்துக்குப்போக உனக்கு நன்மையும் செவ்வையுமாய்க் காண்கிறதோ அவ்விடத்துக்குப் போ என்றான்.
எரேமியா 38:28
அப்படியே எரேமியா, எருசலேம் பிடிபடுகிற நாள்மட்டாகக் காவற்சாலையின் முற்றத்தில் இருந்தான்; எருசலேம் பிடிபட்டுப்போனபோதும் அங்கேயே இருந்தான்.
எரேமியா 38:6
அப்பொழுது அவர்கள் எரேமியாவைப் பிடித்து, அவனைக் காவற்சாலையின் முற்றத்திலிருந்த அம்மெலேகின் குமாரனாகிய மல்கியாவினுடைய துரவிலே போட்டார்கள்; எரேமியாவைக் கயிறுகளினால் அதிலே இறக்கிவிட்டார்கள்; அந்தத் துரவிலே தண்ணீர் இல்லாமல் உளையாயிருந்தது, அந்த உளையிலே எரேமியா அமிழ்ந்தினான்.
எரேமியா 37:15
அப்பொழுது பிரபுக்கள்: எரேமியாவின்பேரில் கடுங்கோபங்கொண்டு, அவனை அடித்து, அவனைச் சம்பிரதியாகிய யோனத்தானுடைய வீட்டில் காவற்படுத்தினார்கள்; அவர்கள் அதைக் காவற் கூடமாக்கியிருந்தார்கள்.
எரேமியா 20:2
எரேமியா தீர்க்கதரிசியைப் பஸ்கூர் அடித்து, அவனைக் கர்த்தருடைய ஆலயத்திலே பென்யமீன் கோத்திரத்தாரைச் சேர்ந்த மேல்வாசலில் இருக்கும் காவலறையிலே போட்டான்.
Tags பின்பு எரேமியா பாருக்கை நோக்கி நான் அடைக்கப்பட்டவன் நான் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கக் கூடாது
Jeremiah 36:5 in Tamil Concordance Jeremiah 36:5 in Tamil Interlinear Jeremiah 36:5 in Tamil Image