Jeremiah 35:18 Image in Tamil
பின்னும்எரேமியாரேகாபியருடையகுடும்பத்தாரைநோக்கி:நீங்கள்உங்கள்தகப்பனாகியயோனதாபின்கட்டளைக்குக்கீழ்ப்படிந்து,அவனுடையகற்பனைகளையெல்லாம்கைக்கொண்டு,அவன்உங்களுக்குக்கட்டளையிட்டபடியெல்லாம்செய்துவந்தீர்களென்று,இஸ்ரவேலின்தேவனாகியகர்த்தர்சொல்லுகிறார்.