எரேமியா 33:10
மனுஷனில்லாமலும் மிருகமில்லாமலும் அவாந்தரவெளியாய்க் கிடக்கிறதென்று, நீங்கள் சொல்லுகிற இவ்விடத்திலும், யூதாவின் பட்டணங்களிலும் மனுஷனாவது மிருகமாவது இல்லாத பாழான எருசலேமின் வீதிகளிலும்,
Tamil Indian Revised Version
மனிதனில்லாமலும் மிருகமில்லாமலும் வெட்டவெளியாய்க் கிடக்கிறதென்று, நீங்கள் சொல்லுகிற இவ்விடத்திலும், யூதாவின் பட்டணங்களிலும் மனிதனாவது மிருகமாவது இல்லாமல் அழிக்கப்பட்ட எருசலேமின் வீதிகளிலும்,
Tamil Easy Reading Version
“‘நமது நாடு வெறுமையான வனாந்தரமாக இருக்கிறது. அங்கே ஜனங்களோ மிருகங்களோ வாழவில்லை’ என்று நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். எருசலேம் தெருக்களும் யூதா நகரங்களும் இப்போது அமைதியாக இருக்கின்றன. ஆனால் விரைவில் அங்கு ஆரவாரம் ஏற்படும்.
Thiru Viviliam
ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: ‘ஆளரவமற்ற பாழ்நிலம்’ என நீங்கள் அழைக்கும் இவ்விடத்தில் — மனிதனோ, குடிமகனோ, விலங்கோ இன்றிப் பாழடைந்து கிடக்கும் யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் —
King James Version (KJV)
Thus saith the LORD; Again there shall be heard in this place, which ye say shall be desolate without man and without beast, even in the cities of Judah, and in the streets of Jerusalem, that are desolate, without man, and without inhabitant, and without beast,
American Standard Version (ASV)
Thus saith Jehovah: Yet again there shall be heard in this place, whereof ye say, It is waste, without man and without beast, even in the cities of Judah, and in the streets of Jerusalem, that are desolate, without man and without inhabitant and without beast,
Bible in Basic English (BBE)
This is what the Lord has said: There will again be sounding in this place, of which you say, It is a waste, without man and without beast; even in the towns of Judah and in the streets of Jerusalem which are waste and unpeopled, without man and without beast,
Darby English Bible (DBY)
Thus saith Jehovah: In this place of which ye say, It is waste, without man and without beast! in the cities of Judah and in the streets of Jerusalem that are desolate, without man, and without inhabitant, and without beast,
World English Bible (WEB)
Thus says Yahweh: Yet again there shall be heard in this place, about which you say, It is waste, without man and without animal, even in the cities of Judah, and in the streets of Jerusalem, that are desolate, without man and without inhabitant and without animal,
Young’s Literal Translation (YLT)
Thus said Jehovah: Again heard in this place of which ye are saying, Waste it `is’, without man and without beast, In cities of Judah, and in streets of Jerusalem, That are desolated, without man, And without inhabitant, and without beast,
எரேமியா Jeremiah 33:10
மனுஷனில்லாமலும் மிருகமில்லாமலும் அவாந்தரவெளியாய்க் கிடக்கிறதென்று, நீங்கள் சொல்லுகிற இவ்விடத்திலும், யூதாவின் பட்டணங்களிலும் மனுஷனாவது மிருகமாவது இல்லாத பாழான எருசலேமின் வீதிகளிலும்,
Thus saith the LORD; Again there shall be heard in this place, which ye say shall be desolate without man and without beast, even in the cities of Judah, and in the streets of Jerusalem, that are desolate, without man, and without inhabitant, and without beast,
| כֹּ֣ה׀ | kō | koh | |
| אָמַ֣ר | ʾāmar | ah-MAHR | |
| יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA | |
| עוֹד֮ | ʿôd | ode | |
| יִשָּׁמַ֣ע | yiššāmaʿ | yee-sha-MA | |
| בַּמָּקוֹם | bammāqôm | ba-ma-KOME | |
| הַזֶּה֒ | hazzeh | ha-ZEH | |
| אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER | |
| אַתֶּ֣ם | ʾattem | ah-TEM | |
| אֹֽמְרִ֔ים | ʾōmĕrîm | oh-meh-REEM | |
| חָרֵ֣ב | ḥārēb | ha-RAVE | |
| ה֔וּא | hûʾ | hoo | |
| מֵאֵ֥ין | mēʾên | may-ANE | |
| אָדָ֖ם | ʾādām | ah-DAHM | |
| וּמֵאֵ֣ין | ûmēʾên | oo-may-ANE | |
| בְּהֵמָ֑ה | bĕhēmâ | beh-hay-MA | |
| בְּעָרֵ֤י | bĕʿārê | beh-ah-RAY | |
| יְהוּדָה֙ | yĕhûdāh | yeh-hoo-DA | |
| וּבְחֻצ֣וֹת | ûbĕḥuṣôt | oo-veh-hoo-TSOTE | |
| יְרוּשָׁלִַ֔ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM | |
| הַֽנְשַׁמּ֗וֹת | hanšammôt | hahn-SHA-mote | |
| מֵאֵ֥ין | mēʾên | may-ANE | |
| אָדָ֛ם | ʾādām | ah-DAHM | |
| וּמֵאֵ֥ין | ûmēʾên | oo-may-ANE | |
| יוֹשֵׁ֖ב | yôšēb | yoh-SHAVE | |
| וּמֵאֵ֥ין | ûmēʾên | oo-may-ANE | |
| בְּהֵמָֽה׃ | bĕhēmâ | beh-hay-MA |
Cross Reference
எரேமியா 32:43
மனுஷனும் மிருகமும் இல்லாதபடிக்குப் பாழாய்ப்போயிற்று என்றும், கல்தேயரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்பட்டுப்போயிற்று என்றும், நீங்கள் சொல்லுகிற இந்தத் தேசத்திலே நிலங்கள் கொள்ளப்படும்.
எரேமியா 32:36
இப்படியிருக்கையில் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளை நோயாலும், பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டுப்போம் என்று நீங்கள் சொல்லுகிற இந்த நகரத்தைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
எசேக்கியேல் 37:11
அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே; இதோ, அவர்கள் எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள்.
Tags மனுஷனில்லாமலும் மிருகமில்லாமலும் அவாந்தரவெளியாய்க் கிடக்கிறதென்று நீங்கள் சொல்லுகிற இவ்விடத்திலும் யூதாவின் பட்டணங்களிலும் மனுஷனாவது மிருகமாவது இல்லாத பாழான எருசலேமின் வீதிகளிலும்
Jeremiah 33:10 in Tamil Concordance Jeremiah 33:10 in Tamil Interlinear Jeremiah 33:10 in Tamil Image