Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 31:8 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 31 Jeremiah 31:8

எரேமியா 31:8
இதோ, நான் அவர்களை வடதேசத்திலிருந்து வரப்பண்ணி, அவர்களைப் பூமியின் எல்லைகளிலிருந்து கூட்டிவருவேன்; குருடரும் சப்பாணிகளும், கர்ப்பவதிகளும், பிள்ளைத் தாய்ச்சிகளுங்கூட அவர்களில் இருப்பார்கள்; மகா கூட்டமாய் இவ்விடத்திற்குத் திரும்புவார்கள்.

Tamil Indian Revised Version
இதோ, நான் அவர்களை வடதேசத்திலிருந்து வரவழைத்து, அவர்களைப் பூமியின் எல்லைகளிலிருந்து அழைத்துவருவேன்; குருடரும், சப்பாணிகளும், கர்ப்பவதிகளும், பிள்ளைத்தாய்ச்சிகளும் அவர்களில் இருப்பார்கள்; திரளான கூட்டமாக இவ்விடத்திற்குத் திரும்புவார்கள்.

Tamil Easy Reading Version
நினைவுகொள்ளுங்கள். வடக்கில் உள்ள அந்த நாட்டிலிருந்து இஸ்ரவேலை நான் கொண்டு வருவேன். பூமியில் வெகு தொலை தூர இடங்களில் உள்ள இஸ்ரவேல் ஜனங்களை எல்லாம் சேர்ப்பேன். ஜனங்களில் சிலர் குருடாகவும் நொண்டியாகவும் இருப்பார்கள். பெண்களில் சிலர் கர்ப்பமாக இருப்பார்கள், குழந்தை பெறுவதற்குத் தயாராக இருப்பார்கள். ஆனால் அதிகமதிகமான ஜனங்கள் திரும்ப வருவார்கள்.

Thiru Viviliam
⁽இதோ! வடக்கு நாட்டிலிருந்து␢ அவர்களை நான் அழைத்து வருவேன்;␢ மண்ணுலகின் கடை எல்லைகளினின்று␢ அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன்.␢ அவர்களுள் பார்வையற்றோரும்␢ காலூனமுற்றோரும் கருவுற்றோரும்␢ பேறுகாலப் பெண்டிரும் அடங்குவர்;␢ பெரும் கூட்டமாய் அவர்கள்␢ இங்குத் திரும்பி வருவர்.⁾

Jeremiah 31:7Jeremiah 31Jeremiah 31:9

King James Version (KJV)
Behold, I will bring them from the north country, and gather them from the coasts of the earth, and with them the blind and the lame, the woman with child and her that travaileth with child together: a great company shall return thither.

American Standard Version (ASV)
Behold, I will bring them from the north country, and gather them from the uttermost parts of the earth, `and’ with them the blind and the lame, the woman with child and her that travaileth with child together: a great company shall they return hither.

Bible in Basic English (BBE)
See, I will take them from the north country, and get them from the inmost parts of the earth, and with them the blind and the feeble-footed, the woman with child and her who is in birth-pains together: a very great army, they will come back here.

Darby English Bible (DBY)
Behold, I bring them from the north country, and gather them from the uttermost parts of the earth; [and] among them the blind and the lame, the woman with child and her that travaileth with child together: a great assemblage shall they return hither.

World English Bible (WEB)
Behold, I will bring them from the north country, and gather them from the uttermost parts of the earth, [and] with them the blind and the lame, the woman with child and her who travails with child together: a great company shall they return here.

Young’s Literal Translation (YLT)
Lo, I am bringing them in from the north country, And have gathered them from the sides of the earth, Among them `are’ blind and lame, Conceiving and travailing one — together, A great assembly — they turn back hither.

எரேமியா Jeremiah 31:8
இதோ, நான் அவர்களை வடதேசத்திலிருந்து வரப்பண்ணி, அவர்களைப் பூமியின் எல்லைகளிலிருந்து கூட்டிவருவேன்; குருடரும் சப்பாணிகளும், கர்ப்பவதிகளும், பிள்ளைத் தாய்ச்சிகளுங்கூட அவர்களில் இருப்பார்கள்; மகா கூட்டமாய் இவ்விடத்திற்குத் திரும்புவார்கள்.
Behold, I will bring them from the north country, and gather them from the coasts of the earth, and with them the blind and the lame, the woman with child and her that travaileth with child together: a great company shall return thither.

Behold,
הִנְנִי֩hinniyheen-NEE
I
will
bring
מֵבִ֨יאmēbîʾmay-VEE
them
from
the
north
אוֹתָ֜םʾôtāmoh-TAHM
country,
מֵאֶ֣רֶץmēʾereṣmay-EH-rets
and
gather
צָפ֗וֹןṣāpôntsa-FONE
them
from
the
coasts
וְקִבַּצְתִּים֮wĕqibbaṣtîmveh-kee-bahts-TEEM
of
the
earth,
מִיַּרְכְּתֵיmiyyarkĕtêmee-yahr-keh-TAY
and
with
them
the
blind
אָרֶץ֒ʾāreṣah-RETS
and
the
lame,
בָּ֚םbāmbahm
the
woman
with
child
עִוֵּ֣רʿiwwēree-WARE
and
her
that
travaileth
with
child
וּפִסֵּ֔חַûpissēaḥoo-fee-SAY-ak
together:
הָרָ֥הhārâha-RA
a
great
וְיֹלֶ֖דֶתwĕyōledetveh-yoh-LEH-det
company
יַחְדָּ֑וyaḥdāwyahk-DAHV
shall
return
קָהָ֥לqāhālka-HAHL
thither.
גָּד֖וֹלgādôlɡa-DOLE
יָשׁ֥וּבוּyāšûbûya-SHOO-voo
הֵֽנָּה׃hēnnâHAY-na


Tags இதோ நான் அவர்களை வடதேசத்திலிருந்து வரப்பண்ணி அவர்களைப் பூமியின் எல்லைகளிலிருந்து கூட்டிவருவேன் குருடரும் சப்பாணிகளும் கர்ப்பவதிகளும் பிள்ளைத் தாய்ச்சிகளுங்கூட அவர்களில் இருப்பார்கள் மகா கூட்டமாய் இவ்விடத்திற்குத் திரும்புவார்கள்
Jeremiah 31:8 in Tamil Concordance Jeremiah 31:8 in Tamil Interlinear Jeremiah 31:8 in Tamil Image