Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 31:30 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 31 Jeremiah 31:30

எரேமியா 31:30
அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்; எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்.

Tamil Indian Revised Version
அவனவன் தன்தன் அக்கிரமத்தினாலே இறப்பான்; எந்த மனிதன் திராட்சைக்காய்க சாப்பிட்டானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்.

Tamil Easy Reading Version
இல்லை, ஒவ்வொருவனும் தனது சொந்தப் பாவத்திற்காக சாவான். புளித்த திராட்சையை உண்ணும் ஒருவன் புளிப்புச் சுவையைப் பெறுவான்.”

Thiru Viviliam
⁽ஆனால், எல்லாரும் அவரவர் தம்␢ தீச்செயலின் பொருட்டே சாவர்.␢ புளித்த திராட்சைப் பழம்␢ தின்பவனுக்குத்தான் பல் கூசும்.⁾⒫

Jeremiah 31:29Jeremiah 31Jeremiah 31:31

King James Version (KJV)
But every one shall die for his own iniquity: every man that eateth the sour grape, his teeth shall be set on edge.

American Standard Version (ASV)
But every one shall die for his own iniquity: every man that eateth the sour grapes, his teeth shall be set on edge.

Bible in Basic English (BBE)
But everyone will be put to death for the evil which he himself has done: whoever has taken bitter grapes will himself have his teeth put on edge.

Darby English Bible (DBY)
for every one shall die for his own iniquity; every man that eateth the sour grapes, his teeth shall be set on edge.

World English Bible (WEB)
But everyone shall die for his own iniquity: every man who eats the sour grapes, his teeth shall be set on edge.

Young’s Literal Translation (YLT)
But — each for his own iniquity doth die, Every man who is eating the unripe fruit, Blunted are his teeth.

எரேமியா Jeremiah 31:30
அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்; எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்.
But every one shall die for his own iniquity: every man that eateth the sour grape, his teeth shall be set on edge.

כִּ֛יkee
אִםʾimeem
אִ֥ישׁʾîšeesh
בַּעֲוֺנ֖וֹbaʿăwōnôba-uh-voh-NOH
יָמ֑וּתyāmûtya-MOOT
כָּלkālkahl
הָֽאָדָ֛םhāʾādāmha-ah-DAHM
הָאֹכֵ֥לhāʾōkēlha-oh-HALE
הַבֹּ֖סֶרhabbōserha-BOH-ser
תִּקְהֶ֥ינָהtiqhênâteek-HAY-na
שִׁנָּֽיו׃šinnāywshee-NAIV

Cross Reference

எசேக்கியேல் 18:20
பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் ராஜாவினுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்.

ஏசாயா 3:11
துன்மார்க்கனுக்கு ஐயோ! அவனுக்குக் கேடு உண்டாகும்; அவன் கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும்.

கலாத்தியர் 6:5
அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே.

எசேக்கியேல் 18:4
இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.

உபாகமம் 24:16
பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலைசெய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டும்.

எசேக்கியேல் 33:18
நீதிமான் தன் நீதியைவிட்டுத் திரும்பி, அநியாயஞ்செய்தால், அவன் அதினால் சாவான்.

யாக்கோபு 1:15
பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.

கலாத்தியர் 6:7
மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.

எசேக்கியேல் 33:13
பிழைக்கவே பிழைப்பாய் என்று நான் நீதிமானுக்குச் சொல்லும்போது, அவன் தன் நீதியை நம்பி, அநியாயஞ்செய்தால், அவனுடைய நீதியில் ஒன்றும் நினைக்கப்படுவதில்லை, அவன் செய்த தன் அநியாயத்திலே சாவான்.

எசேக்கியேல் 33:8
நான் துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே, நீ சாகவே சாவாயென்று சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கத்திலிராதபடி எச்சரிக்கத்தக்கதாக அதை அவனுக்குச் சொல்லாமற்போனால், அந்தத் துன்மார்க்கன் தன் அக்கிரமத்திலே சாவான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன்.

எசேக்கியேல் 3:24
உடனே ஆவி எனக்குள்ளே புகுந்து, என்னைக் காலூன்றி நிற்கும்படி செய்தது, அப்பொழுது அவர் என்னுடனே பேசி; நீ போய், உன் வீட்டுக்குள்ளே உன்னை அடைத்துக்கொண்டிரு.

எசேக்கியேல் 3:18
சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்த துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.


Tags அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான் எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்
Jeremiah 31:30 in Tamil Concordance Jeremiah 31:30 in Tamil Interlinear Jeremiah 31:30 in Tamil Image