Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 22:13 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 22 Jeremiah 22:13

எரேமியா 22:13
தனக்கு விஸ்தாரமான வீட்டையும் காற்று வீசும் விசாலமான மேலறைகளையும் கட்டுவானென்று சொல்லி, பலகணிகளைத் தனக்குத் திறந்து, கேதுரு பலகைகளை வைத்து, ஜாதிலிங்கவருணம் பூசி,

Tamil Indian Revised Version
தனக்கு விசாலமான வீட்டையும், காற்று வீசும் விசாலமான மேலறைகளையும் கட்டுவேனென்று சொல்லி, ஜன்னல்களைத் தனக்குத் திறந்து, கேதுரு பலகைகளை வைத்து, தெளிவான சிவப்பு வண்ணம் பூசி,

Tamil Easy Reading Version
யோயாக்கீம் அரசனுக்கு இது மிகவும் தீயதாக இருக்கும். அவன் தீயவற்றைச் செய்துகொண்டிருக்கிறான். எனவே, அவனால் அவனது அரண்மனையைக் கட்ட முடியும். அவன் ஜனங்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான். எனவே, அவனால் மேல்மாடியில் அறைகளைக் கட்டமுடியும். அவன் தனது சொந்த ஜனங்களை வீணாக வேலை செய்ய வைப்பான். அவன் அவர்களது வேலைக்குச் சம்பளம் தரமாட்டான்.

Thiru Viviliam
⁽நீதியின்றித் தன் மாளிகையையும்,␢ நேர்மையின்றித்␢ தன் மாடியறைகளையும்␢ கட்டுகின்றவனுக்கு ஐயோ கேடு!␢ அடுத்திருப்பாரை ஊதியமின்றி␢ உழைக்கச் செய்கிறான்.␢ அவருக்குக் கூலி கொடுப்பதில்லை.⁾

Title
யோயாக்கீம் அரசனுக்கு எதிரான தீர்ப்பு

Other Title
யோயாக்கிமுக்கு எதிராக

Jeremiah 22:12Jeremiah 22Jeremiah 22:14

King James Version (KJV)
Woe unto him that buildeth his house by unrighteousness, and his chambers by wrong; that useth his neighbour’s service without wages, and giveth him not for his work;

American Standard Version (ASV)
Woe unto him that buildeth his house by unrighteousness, and his chambers by injustice; that useth his neighbor’s service without wages, and giveth him not his hire;

Bible in Basic English (BBE)
A curse is on him who is building his house by wrongdoing, and his rooms by doing what is not right; who makes use of his neighbour without payment, and gives him nothing for his work;

Darby English Bible (DBY)
Woe unto him that buildeth his house by unrighteousness, and his upper chambers by injustice; that taketh his neighbour’s service without wages, and giveth him not his earning;

World English Bible (WEB)
Woe to him who builds his house by unrighteousness, and his chambers by injustice; who uses his neighbor’s service without wages, and doesn’t give him his hire;

Young’s Literal Translation (YLT)
Wo to him who is building his house by unrighteousness, And his upper chambers by injustice, On his neighbour he layeth service for nought, And his wage he doth not give to him.

எரேமியா Jeremiah 22:13
தனக்கு விஸ்தாரமான வீட்டையும் காற்று வீசும் விசாலமான மேலறைகளையும் கட்டுவானென்று சொல்லி, பலகணிகளைத் தனக்குத் திறந்து, கேதுரு பலகைகளை வைத்து, ஜாதிலிங்கவருணம் பூசி,
Woe unto him that buildeth his house by unrighteousness, and his chambers by wrong; that useth his neighbour's service without wages, and giveth him not for his work;

ה֣וֹיhôyhoy
בֹּנֶ֤הbōneboh-NEH
בֵיתוֹ֙bêtôvay-TOH
בְּֽלֹאbĕlōʾBEH-loh
צֶ֔דֶקṣedeqTSEH-dek
וַעֲלִיּוֹתָ֖יוwaʿăliyyôtāywva-uh-lee-yoh-TAV
בְּלֹ֣אbĕlōʾbeh-LOH
מִשְׁפָּ֑טmišpāṭmeesh-PAHT
בְּרֵעֵ֙הוּ֙bĕrēʿēhûbeh-ray-A-HOO
יַעֲבֹ֣דyaʿăbōdya-uh-VODE
חִנָּ֔םḥinnāmhee-NAHM
וּפֹעֲל֖וֹûpōʿălôoo-foh-uh-LOH
לֹ֥אlōʾloh
יִתֶּןyittenyee-TEN
לֽוֹ׃loh

Cross Reference

மீகா 3:10
சீயோனை இரத்தப்பழியினாலும், எருசலேமை அநியாயத்தினாலும் கட்டுவிக்கிற யாக்கோபு வம்சத்துத் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, இதைக் கேளுங்கள்.

லேவியராகமம் 19:13
பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது.

யாக்கோபு 5:4
இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக்காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய, கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது.

உபாகமம் 24:14
உன் சகோதரரிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காயாக.

ஆபகூக் 2:9
தீமையின் வல்லமைக்குத் தப்பவேண்டுமென்று தன் கூட்டை உயரத்திலே வைக்கும்படிக்கு, தன் வீட்டுக்குப் பொல்லாத ஆதாயத்தைத் தேடுகிறவனுக்கு ஐயோ!

மல்கியா 3:5
நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும் எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 22:18
ஆகையால், கர்த்தர் யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவின் ராஜாவைக்குறித்து: ஐயோ! என் சகோதரனே, ஐயோ! சகோதரியே என்று அவனுக்காகப் புலம்புவதில்லை; ஐயோ! ஆண்டவனே, ஐயோ! அவருடைய மகத்துவமே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை.

யோபு 24:10
அவனை வஸ்திரமில்லாமல் நடக்கவும், பட்டினியாய் அரிக்கட்டுகளைச் சுமக்கவும்,

2 நாளாகமம் 36:4
அவனுடைய அண்ணனாகிய எலியாக்கீமை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கி, அவன் பேரை யோயாக்கீம் என்று மாற்றினான்; அவன் தம்பியாகிய யோவாகாசை எகிப்தின் ராஜாவாகிய நேகோ எகிப்திற்குக் கொண்டுபோனான்.

2 இராஜாக்கள் 23:35
அந்த வெள்ளியையும் பொன்னையும் யோயாக்கீம் பார்வோனுக்குக் கொடுத்தான்; ஆனாலும் பார்வோனுடைய கட்டளையின்படி அந்தப் பணத்தைக் கொடுக்கும்டி அவன் தேசத்தை மதிப்பிட்டு, அவரவர் மதிப்பின்படி அந்த வெள்ளியையும் பொன்னையும் பாரவோன் நேகோவுக்குக் கொடுக்கத்தக்கதாக தேசத்து ஜனங்களின் கையிலே தண்டினான்.


Tags தனக்கு விஸ்தாரமான வீட்டையும் காற்று வீசும் விசாலமான மேலறைகளையும் கட்டுவானென்று சொல்லி பலகணிகளைத் தனக்குத் திறந்து கேதுரு பலகைகளை வைத்து ஜாதிலிங்கவருணம் பூசி
Jeremiah 22:13 in Tamil Concordance Jeremiah 22:13 in Tamil Interlinear Jeremiah 22:13 in Tamil Image