Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 20:14 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 20 Jeremiah 20:14

எரேமியா 20:14
நான் பிறந்தநாள் சபிக்கப்படுவதாக; என் தாயார் என்னைப் பெற்ற நாள் ஆசீர்வதிக்கப்படாதிருப்பதாக.

Tamil Indian Revised Version
நான் பிறந்த நாள் சபிக்கப்படுவதாக; என் தாயார் என்னைப் பெற்ற நாள் ஆசீர்வதிக்கப்படாதிருப்பதாக.

Tamil Easy Reading Version
நான் பிறந்த நாள் சபிக்கப்படுவதாக! என் தாய் என்னைப் பெற்ற நாளை ஆசீர்வதிக்க வேண்டாம்.

Thiru Viviliam
⁽நான் பிறந்த நாள் சபிக்கப்படட்டும்;␢ என் அன்னை␢ என்னைப் பெற்றெடுத்த நாள்␢ ஆசி பெறாதிருக்கட்டும்.⁾

Title
எரேமியாவின் ஆறாவது முறையீடு

Jeremiah 20:13Jeremiah 20Jeremiah 20:15

King James Version (KJV)
Cursed be the day wherein I was born: let not the day wherein my mother bare me be blessed.

American Standard Version (ASV)
Cursed be the day wherein I was born: let not the day wherein my mother bare me be blessed.

Bible in Basic English (BBE)
A curse on the day of my birth: let there be no blessing on the day when my mother had me.

Darby English Bible (DBY)
Cursed be the day wherein I was born; let not the day wherein my mother bore me be blessed!

World English Bible (WEB)
Cursed be the day in which I was born: don’t let the day in which my mother bore me be blessed.

Young’s Literal Translation (YLT)
Cursed `is’ the day in which I was born, The day that my mother bare me, Let it not be blessed!

எரேமியா Jeremiah 20:14
நான் பிறந்தநாள் சபிக்கப்படுவதாக; என் தாயார் என்னைப் பெற்ற நாள் ஆசீர்வதிக்கப்படாதிருப்பதாக.
Cursed be the day wherein I was born: let not the day wherein my mother bare me be blessed.

אָר֣וּרʾārûrah-ROOR
הַיּ֔וֹםhayyômHA-yome
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
יֻלַּ֖דְתִּיyulladtîyoo-LAHD-tee
בּ֑וֹboh
י֛וֹםyômyome
אֲשֶׁרʾăšeruh-SHER
יְלָדַ֥תְנִיyĕlādatnîyeh-la-DAHT-nee
אִמִּ֖יʾimmîee-MEE
אַלʾalal
יְהִ֥יyĕhîyeh-HEE
בָרֽוּךְ׃bārûkva-ROOK

Cross Reference

எரேமியா 15:10
என் தாயே, தேசத்துக்கெல்லாம் வழக்குக்கும் வாதுக்கும் உள்ளானவனாயிருக்கும்படி என்னை நீ பெற்றாயே; ஐயோ! நான் அவர்களுக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை, அவர்கள் எனக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை; ஆனாலும், எல்லாரும் என்னைச் சபிக்கிறார்கள்.

யோபு 3:3
நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியாயிற்றென்று சொல்லப்பட்ட ராத்திரியும் அழிவதாக.


Tags நான் பிறந்தநாள் சபிக்கப்படுவதாக என் தாயார் என்னைப் பெற்ற நாள் ஆசீர்வதிக்கப்படாதிருப்பதாக
Jeremiah 20:14 in Tamil Concordance Jeremiah 20:14 in Tamil Interlinear Jeremiah 20:14 in Tamil Image