Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 20:1 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 20 Jeremiah 20:1

எரேமியா 20:1
எரேமியா இந்த வார்த்தைகளைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறதை ஆசாரியன் இம்மேருடைய குமாரனும் கர்த்தருடைய ஆலயத்துப் பிரதான விசாரணைக் கர்த்தனுமாகிய பஸ்கூர் கேட்டபோது,

Tamil Indian Revised Version
எரேமியா இந்த வார்த்தைகளைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறதை ஆசாரியனான இம்மேருடைய மகனும், கர்த்தருடைய ஆலயத்து தலைமை விசாரணைக் கர்த்தனுமாகிய பஸ்கூர் கேட்டபோது,

Tamil Easy Reading Version
பஸ்கூர் என்ற பெயருள்ள ஒருவன் ஆசாரியனாக இருந்தான். கர்த்தருடைய ஆலயத்தில் முக்கியமான அதிகாரியாக இருந்தான். பஸ்கூர், இம்மேர் என்ற பெயருடையவனின் மகனாக இருந்தான். பஸ்கூர் எரேமியாவின் பிரசங்கத்தை ஆலயப் பிரகாரத்தில் வைத்துக் கேட்டான்.

Thiru Viviliam
இம்மேர் மகனும், ஆண்டவரது இல்லத்தில் தலைமை அதிகாரியுமாய் இருந்த பஸ்கூர் என்னும் குரு, எரேமியா இவற்றை எல்லாம் இறைவாக்காகச் சொல்லக் கேட்டான்.

Title
எரேமியா மற்றும் பஸ்கூர்

Other Title
பஸ்கூருக்குச் சாபம்

Jeremiah 20Jeremiah 20:2

King James Version (KJV)
Now Pashur the son of Immer the priest, who was also chief governor in the house of the LORD, heard that Jeremiah prophesied these things.

American Standard Version (ASV)
Now Pashhur, the son of Immer the priest, who was chief officer in the house of Jehovah, heard Jeremiah prophesying these things.

Bible in Basic English (BBE)
Now it came to the ears of Pashhur, the son of Immer the priest, who was chief in authority in the house of the Lord, that Jeremiah was saying these things;

Darby English Bible (DBY)
And Pashur the son of Immer, the priest — and he was chief officer in the house of Jehovah — heard Jeremiah prophesy these things.

World English Bible (WEB)
Now Pashhur, the son of Immer the priest, who was chief officer in the house of Yahweh, heard Jeremiah prophesying these things.

Young’s Literal Translation (YLT)
And Pashhur son of Immer the priest — who also `is’ overseer, leader in the house of Jehovah — heareth Jeremiah prophesying these things,

எரேமியா Jeremiah 20:1
எரேமியா இந்த வார்த்தைகளைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறதை ஆசாரியன் இம்மேருடைய குமாரனும் கர்த்தருடைய ஆலயத்துப் பிரதான விசாரணைக் கர்த்தனுமாகிய பஸ்கூர் கேட்டபோது,
Now Pashur the son of Immer the priest, who was also chief governor in the house of the LORD, heard that Jeremiah prophesied these things.

וַיִּשְׁמַ֤עwayyišmaʿva-yeesh-MA
פַּשְׁחוּר֙pašḥûrpahsh-HOOR
בֶּןbenben
אִמֵּ֣רʾimmēree-MARE
הַכֹּהֵ֔ןhakkōhēnha-koh-HANE
וְהֽוּאwĕhûʾveh-HOO
פָקִ֥ידpāqîdfa-KEED
נָגִ֖ידnāgîdna-ɡEED
בְּבֵ֣יתbĕbêtbeh-VATE
יְהוָ֑הyĕhwâyeh-VA
אֶֽתʾetet
יִרְמְיָ֔הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo
נִבָּ֖אnibbāʾnee-BA
אֶתʾetet
הַדְּבָרִ֥יםhaddĕbārîmha-deh-va-REEM
הָאֵֽלֶּה׃hāʾēlleha-A-leh

Cross Reference

1 நாளாகமம் 24:14
பதினைந்தாவது பில்காவின் பேர்வழிக்கும், பதினாறாவது இம்மேரின் பேர்வழிக்கும்,

2 இராஜாக்கள் 25:18
காவல் சேனாபதி பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசல்காக்கும் மூன்று காவற்காரரையும் பிடித்தான்.

எஸ்றா 2:37
இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்.

2 நாளாகமம் 35:8
அவனுடைய பிரபுக்களும் மனப்பூர்வமான காணிக்கையாக ஜனத்திற்கும் ஆசாரியருக்கும் லேவியருக்கும் கொடுத்தார்கள்; தேவனுடைய ஆலய விசாரணைக்கர்த்தாவாகிய இல்க்கியாவும் சகரியாவும் யெகியேலும் ஆசாரியர்களுக்குப் பஸ்காபலிக்கென்று இரண்டாயிரத்து அறுநூறு ஆட்டுக்குட்டிகளையும், முந்நூறு காளைகளையும் கொடுத்தார்கள்.

நெகேமியா 7:40
இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:1
அவர்கள் ஜனங்களுடனே பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும் தேவாலயத்துச் சேனைத்தலைவனும் சதுசேயரும் அவர்களிடத்தில் வந்து,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:24
இந்தச் செய்தியை ஆசாரியனும் தேவாலயத்தைக் காக்கிற சேனைத்தலைவனும் பிரதான ஆசாரியர்களும் கேட்டபொழுது, இதென்னமாய் முடியுமோ என்று, அவர்களைக் குறித்துக் கலக்கமடைந்தார்கள்.


Tags எரேமியா இந்த வார்த்தைகளைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறதை ஆசாரியன் இம்மேருடைய குமாரனும் கர்த்தருடைய ஆலயத்துப் பிரதான விசாரணைக் கர்த்தனுமாகிய பஸ்கூர் கேட்டபோது
Jeremiah 20:1 in Tamil Concordance Jeremiah 20:1 in Tamil Interlinear Jeremiah 20:1 in Tamil Image