Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 10:13 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 10 Jeremiah 10:13

எரேமியா 10:13
அவர் சத்தமிடுகையில் வானத்திலே திரளான தண்ணீர் உண்டாகிறது; அவர் பூமியின் கடையாந்தரத்திலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டகசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார்.

Tamil Indian Revised Version
அவர் சத்தமிடும்போது வானத்தில் திரளான தண்ணீர் உண்டாகிறது; அவர் பூமியின் எல்லையிலிருந்து மேகங்களை எழும்பச்செய்து, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது கிடங்குகளிலிருந்து புறப்படச்செய்கிறார்.

Tamil Easy Reading Version
சத்தமான இடிக்கும் தேவனே காரணமாகிறார். வானத்திலிருந்து பெருவெள்ளம் பொழியவும் அவரே காரணமாகிறார். அவர் பூமியின் அனைத்து இடங்களிலிருந்தும் வானத்திற்கு மேகம் எழும்பும்படி செய்கிறார். அவர் மின்னலுடன் மழையை அனுப்புகிறார். அவர் தமது பண்டகச் சாலையிலிருந்து காற்றை அனுப்புகிறார்.

Thiru Viviliam
⁽அவர் குரல் கொடுக்க␢ வானத்து நீர்த்திரள் முழக்கமிடுகிறது;␢ மண்ணுலகின் எல்லையினின்று␢ மேகங்கள் எழச்செய்கிறார்;␢ மழை பொழியுமாறு␢ மின்னல் வெட்டச் செய்கிறார்;␢ தம் கிடங்குகளினின்று␢ காற்று வீசச் செய்கிறார்.⁾

Jeremiah 10:12Jeremiah 10Jeremiah 10:14

King James Version (KJV)
When he uttereth his voice, there is a multitude of waters in the heavens, and he causeth the vapours to ascend from the ends of the earth; he maketh lightnings with rain, and bringeth forth the wind out of his treasures.

American Standard Version (ASV)
when he uttereth his voice, there is a tumult of waters in the heavens, and he causeth the vapors to ascend from the ends of the earth; he maketh lightnings for the rain, and bringeth forth the wind out of his treasuries.

Bible in Basic English (BBE)
At the sound of his voice there is a massing of waters in the heavens, and he makes the mists go up from the ends of the earth; he makes the thunder-flames for the rain, and sends out the wind from his store-houses.

Darby English Bible (DBY)
When he uttereth his voice, there is a tumult of waters in the heavens, and he causeth the vapours to ascend from the end of the earth; he maketh lightnings for the rain, and bringeth forth the wind out of his treasuries.

World English Bible (WEB)
when he utters his voice, there is a tumult of waters in the heavens, and he causes the vapors to ascend from the ends of the earth; he makes lightnings for the rain, and brings forth the wind out of his treasuries.

Young’s Literal Translation (YLT)
At the voice He giveth forth, A multitude of waters `is’ in the heavens, And He causeth vapours to come up from the end of the earth, Lightnings for rain He hath made, And bringeth out wind from His treasures.

எரேமியா Jeremiah 10:13
அவர் சத்தமிடுகையில் வானத்திலே திரளான தண்ணீர் உண்டாகிறது; அவர் பூமியின் கடையாந்தரத்திலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டகசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார்.
When he uttereth his voice, there is a multitude of waters in the heavens, and he causeth the vapours to ascend from the ends of the earth; he maketh lightnings with rain, and bringeth forth the wind out of his treasures.

When
he
uttereth
לְק֨וֹלlĕqôlleh-KOLE
his
voice,
תִּתּ֜וֹtittôTEE-toh
there
is
a
multitude
הֲמ֥וֹןhămônhuh-MONE
of
waters
מַ֙יִם֙mayimMA-YEEM
in
the
heavens,
בַּשָּׁמַ֔יִםbaššāmayimba-sha-MA-yeem
and
he
causeth
the
vapours
וַיַּעֲלֶ֥הwayyaʿăleva-ya-uh-LEH
to
ascend
נְשִׂאִ֖יםnĕśiʾîmneh-see-EEM
from
the
ends
מִקְצֵ֣הmiqṣēmeek-TSAY
of
the
earth;
אָ֑רֶץʾāreṣAH-rets
he
maketh
בְּרָקִ֤יםbĕrāqîmbeh-ra-KEEM
lightnings
לַמָּטָר֙lammāṭārla-ma-TAHR
with
rain,
עָשָׂ֔הʿāśâah-SA
and
bringeth
forth
וַיּ֥וֹצֵאwayyôṣēʾVA-yoh-tsay
the
wind
ר֖וּחַrûaḥROO-ak
out
of
his
treasures.
מֵאֹצְרֹתָֽיו׃mēʾōṣĕrōtāywmay-oh-tseh-roh-TAIV


Tags அவர் சத்தமிடுகையில் வானத்திலே திரளான தண்ணீர் உண்டாகிறது அவர் பூமியின் கடையாந்தரத்திலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி மழையுடனே மின்னல்களை உண்டாக்கி காற்றைத் தமது பண்டகசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார்
Jeremiah 10:13 in Tamil Concordance Jeremiah 10:13 in Tamil Interlinear Jeremiah 10:13 in Tamil Image