Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

James 4:15 in Tamil

Home Bible James James 4 James 4:15

யாக்கோபு 4:15
ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்.

Tamil Indian Revised Version
ஆதலால்: தேவனுக்கு விருப்பமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்.

Tamil Easy Reading Version
எனவே, “தேவனின் விருப்பம் இருந்தால் நாம் வாழ்வோம். இதை அல்லது அதைச் செய்வோம்” என்று எண்ணுங்கள்.

Thiru Viviliam
ஆகவே, அவ்வாறு சொல்லாமல், “ஆண்டவருக்குத் திருவுளமானால், நாங்கள் உயிரோடிருப்போம்; இன்னின்ன செய்வோம்” என்று சொல்வதே முறை.

James 4:14James 4James 4:16

King James Version (KJV)
For that ye ought to say, If the Lord will, we shall live, and do this, or that.

American Standard Version (ASV)
For that ye ought to say, If the Lord will, we shall both live, and do this or that.

Bible in Basic English (BBE)
But the right thing to say would be, If it is the Lord’s pleasure and if we are still living, we will do this and that.

Darby English Bible (DBY)
instead of your saying, If the Lord should [so] will and we should live, we will also do this or that.

World English Bible (WEB)
For you ought to say, “If the Lord wills, we will both live, and do this or that.”

Young’s Literal Translation (YLT)
instead of your saying, `If the Lord may will, we shall live, and do this or that;’

யாக்கோபு James 4:15
ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்.
For that ye ought to say, If the Lord will, we shall live, and do this, or that.

ἀντὶantian-TEE
τοῦtoutoo
λέγεινlegeinLAY-geen
ὑμᾶςhymasyoo-MAHS
Ἐὰνeanay-AN
hooh
κύριοςkyriosKYOO-ree-ose
θελήσῃthelēsēthay-LAY-say
καὶkaikay
ζήσωμενzēsōmenZAY-soh-mane
καὶkaikay
ποιήσωμενpoiēsōmenpoo-A-soh-mane
τοῦτοtoutoTOO-toh
ēay
ἐκεῖνοekeinoake-EE-noh

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:21
வருகிற பண்டிகையிலே எப்படியாயினும் நான் எருசலேமில் இருக்கவேண்டும், தேவனுக்குச் சித்தமானால் திரும்பி உங்களிடத்திற்கு வருவேனென்று சொல்லி, அவர்களிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கப்பல் ஏறி, எபேசுவை விட்டுப் புறப்பட்டு,

நீதிமொழிகள் 19:21
மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.

எபிரெயர் 6:3
தேவனுக்குச் சித்தமானால் இப்படியேசெய்வோம்.

புலம்பல் 3:37
ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?

ரோமர் 1:10
நீங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும்,

ரோமர் 15:32
நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில், நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடுகூடப் போராடவேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிமித்தமும், ஆவியானவருடைய அன்பினிமித்தமும், உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.

1 கொரிந்தியர் 4:19
ஆகிலும் கர்த்தருக்குச் சித்தமானால் நான் சீக்கிரமாய் உங்களிடத்திற்கு வந்து, இறுமாப்படைந்திருக்கிறவர்களுடைய பேச்சையல்ல, அவர்களுடைய பெலத்தையே அறிந்துகொள்வேன்.

1 கொரிந்தியர் 16:7
இப்பொழுது வழிப்பிரயாணத்திலே உங்களைக் கண்டுகொள்ளமாட்டேன்; கர்த்தர் உத்தரவுகொடுத்தால் உங்களிடத்தில் வந்து சிலகாலம் தங்கியிருக்கலாமென்று நம்புகிறேன்.

2 சாமுவேல் 15:25
ராஜா சாதோக்கை நோக்கி: தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; கர்த்தருடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நான் அதையும் அவர் வாசஸ்தலத்தையும் பார்க்கிறதற்கு, என்னைத்திரும்ப வரப்பண்ணுவார்.


Tags ஆதலால் ஆண்டவருக்குச் சித்தமானால் நாங்களும் உயிரோடிருந்தால் இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்
James 4:15 in Tamil Concordance James 4:15 in Tamil Interlinear James 4:15 in Tamil Image