Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

James 1:13 in Tamil

Home Bible James James 1 James 1:13

யாக்கோபு 1:13
சோதிக்கப்டுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.

Tamil Indian Revised Version
சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாமல் இருப்பானாக; தேவன் தீமைகளினால் சோதிக்கப்படுகிறவர் இல்லை, ஒருவனையும் அவர் சோதிக்கிறவரும் இல்லை.

Tamil Easy Reading Version
ஒரு மனிதன் சோதிக்கப்படும்போது, “அந்த சோதனை தேவனிடமிருந்து உண்டாகிறது” என்று அவன் சொல்லக் கூடாது. பொல்லாங்கினால் தேவன் சோதிக்கப்படுவதில்லை. மேலும் தேவன் ஒருவரையும் சோதிப்பதும் இல்லை.

Thiru Viviliam
சோதனை வரும்போது, ‘இச்சோதனை கடவுளிடமிருந்து வருகிறது’ என்று யாரும் சொல்லக்கூடாது. ஏனெனில், கடவுள் தீமையின் தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை. அவரும் எவரையும் சோதிப்பதில்லை.

James 1:12James 1James 1:14

King James Version (KJV)
Let no man say when he is tempted, I am tempted of God: for God cannot be tempted with evil, neither tempteth he any man:

American Standard Version (ASV)
Let no man say when he is tempted, I am tempted of God; for God cannot be tempted with evil, and he himself tempteth no man:

Bible in Basic English (BBE)
Let no man say when he is tested, I am tested by God; for it is not possible for God to be tested by evil, and he himself puts no man to such a test:

Darby English Bible (DBY)
Let no man, being tempted, say, I am tempted of God. For God cannot be tempted by evil things, and himself tempts no one.

World English Bible (WEB)
Let no man say when he is tempted, “I am tempted by God,” for God can’t be tempted by evil, and he himself tempts no one.

Young’s Literal Translation (YLT)
Let no one say, being tempted — `From God I am tempted,’ for God is not tempted of evil, and Himself doth tempt no one,

யாக்கோபு James 1:13
சோதிக்கப்டுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.
Let no man say when he is tempted, I am tempted of God: for God cannot be tempted with evil, neither tempteth he any man:

μηδεὶςmēdeismay-THEES
πειραζόμενοςpeirazomenospee-ra-ZOH-may-nose
λεγέτωlegetōlay-GAY-toh
ὅτιhotiOH-tee
Ἀπὸapoah-POH
τοῦtoutoo
θεοῦtheouthay-OO
πειράζομαι·peirazomaipee-RA-zoh-may
hooh
γὰρgargahr
θεὸςtheosthay-OSE
ἀπείραστόςapeirastosah-PEE-ra-STOSE
ἐστινestinay-steen
κακῶνkakōnka-KONE
πειράζειpeirazeipee-RA-zee
δὲdethay
αὐτὸςautosaf-TOSE
οὐδέναoudenaoo-THAY-na

Cross Reference

ரோமர் 9:19
இப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம்பிடிக்கிறார்? அவர் சித்தத்திற்கு எதிர்த்துநிற்பவன் யார்? என்று என்னுடனே சொல்லுவாய்.

ஆதியாகமம் 3:12
அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்.

ஏசாயா 63:17
கர்த்தாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளைவிட்டுத் தப்பிப்போகப்பண்ணி, எங்கள் இருதயத்தை உமக்குப் பயப்படாதபடிக்குக் கடினப்படுத்துவானேன்? உம்முடைய ஊழியக்காரரினிமித்தமும், உம்முடைய சுதந்தரமான கோத்திரங்களினிமித்தமும் திரும்பியருளும்.

ஆபகூக் 2:12
இரத்தப்பழிகளாலே பட்டணத்தைக் கட்டி, அநியாயத்தினாலே நகரத்தைப் பலப்படுத்துகிறவனுக்கு ஐயோ!

யாக்கோபு 1:2
என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது,


Tags சோதிக்கப்டுகிற எவனும் நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல
James 1:13 in Tamil Concordance James 1:13 in Tamil Interlinear James 1:13 in Tamil Image