ஏசாயா 8:3
நான் தீர்க்கதரிசியானவளைச் சேர்ந்தபோது, அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்; அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்னும் பேரை அவனுக்கு இடு.
Tamil Indian Revised Version
நான் தீர்க்கதரிசியானவளைச் சேர்ந்தபோது, அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றாள்; அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்னும் பெயரை அவனுக்குச் சூட்டு.
Tamil Easy Reading Version
பிறகு நான் தீர்க்கதரிசியான ஒரு பெண்ணிடம் சென்றேன். நான் அவளோடு இருந்தபிறகு அவள் கர்ப்பவதியானாள். அவள் ஒரு மகனைப் பெற்றாள். பிறகு கர்த்தர் என்னிடம், “அப்பையனுக்கு மகேர்-சாலால்-அஷ்-பாஸ்” என்னும் பெயரிடு.
Thiru Viviliam
நான் இறைவாக்கினளுடன் கூடியபொழுது அவள் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தாள். அப்பொழுது ஆண்டவர் என்னை நோக்கி, “அவனுக்கு ‘மகேர்சாலால் கஸ்பாசு’ என்று பெயரிடு.
King James Version (KJV)
And I went unto the prophetess; and she conceived, and bare a son. Then said the LORD to me, Call his name Mahershalalhashbaz.
American Standard Version (ASV)
And I went unto the prophetess; and she conceived, and bare a son. Then said Jehovah unto me, Call his name Maher-shalal-hash-baz.
Bible in Basic English (BBE)
And I went in to my wife, and she became with child, and gave birth to a son. Then the Lord said to me, Give him the name Maher-shalal-hash-baz,
Darby English Bible (DBY)
And I came near to the prophetess, and she conceived and bore a son; and Jehovah said unto me, Call his name, Maher-shalal-hash-baz.
World English Bible (WEB)
I went to the prophetess; and she conceived, and bore a son. Then said Yahweh to me, Call his name Maher Shalal Hash Baz.
Young’s Literal Translation (YLT)
And I draw near unto the prophetess, and she conceiveth, and beareth a son; and Jehovah saith unto me, `Call his name Maher-shalal-hash-baz,
ஏசாயா Isaiah 8:3
நான் தீர்க்கதரிசியானவளைச் சேர்ந்தபோது, அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்; அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்னும் பேரை அவனுக்கு இடு.
And I went unto the prophetess; and she conceived, and bare a son. Then said the LORD to me, Call his name Mahershalalhashbaz.
| וָאֶקְרַב֙ | wāʾeqrab | va-ek-RAHV | |
| אֶל | ʾel | el | |
| הַנְּבִיאָ֔ה | hannĕbîʾâ | ha-neh-vee-AH | |
| וַתַּ֖הַר | wattahar | va-TA-hahr | |
| וַתֵּ֣לֶד | wattēled | va-TAY-led | |
| בֵּ֑ן | bēn | bane | |
| וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| יְהוָה֙ | yĕhwāh | yeh-VA | |
| אֵלַ֔י | ʾēlay | ay-LAI | |
| קְרָ֣א | qĕrāʾ | keh-RA | |
| שְׁמ֔וֹ | šĕmô | sheh-MOH | |
| מַהֵ֥ר | mahēr | ma-HARE | |
| שָׁלָ֖ל | šālāl | sha-LAHL | |
| חָ֥שׁ | ḥāš | hahsh | |
| בַּֽז׃ | baz | bahz |
Cross Reference
நியாயாதிபதிகள் 4:4
அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள்.
2 இராஜாக்கள் 22:14
அப்பொழுது ஆசாரியனாகிய இல்க்கியாவும், அகீக்காமும், அக்போரும், சாப்பானும், அசாயாவும், அர்காசின் குமாரனாகிய திக்வாவின் மகனான சல்லூம் என்னும் வஸ்திரசாலை விசாரிப்புக்காரன் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப் போய் அவளோடே பேசினார்கள்; அவள் எருசலேமின் இரண்டாம் வகுப்பிலே குடியிருந்தாள்.
ஏசாயா 7:13
அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள்; நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ?
ஓசியா 1:3
அவன் போய், திப்லாயிமின் குமாரத்தியாகிய கோமேரைச் சேர்த்துக்கொண்டான்; அவர் கர்ப்பந்தரித்து, அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.
Tags நான் தீர்க்கதரிசியானவளைச் சேர்ந்தபோது அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள் அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி மகேர்சாலால்அஷ்பாஸ் என்னும் பேரை அவனுக்கு இடு
Isaiah 8:3 in Tamil Concordance Isaiah 8:3 in Tamil Interlinear Isaiah 8:3 in Tamil Image