Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 65:25 in Tamil

Home Bible Isaiah Isaiah 65 Isaiah 65:25

ஏசாயா 65:25
ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்; புழுதி சர்ப்பத்துக்கு இரையாகும்; என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்; புழுதி பாம்பிற்கு இரையாகும்; என் பரிசுத்த மலையெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடு உண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்கிறார்.

Tamil Easy Reading Version
ஓநாயும் ஆட்டுக் குட்டிகளும் சேர்ந்து புல்மேயும். சிங்கங்கள் மாடுகளோடு சேர்ந்து வைக்கோலை உண்ணும். எனது பரிசுத்தமான மலையில் தரையில் உள்ள பாம்பு யாரையும் பயப்படுத்தாது. அது எவரையும் தீண்டாது” கர்த்தர் இவை அனைத்தையும் கூறினார்.

Thiru Viviliam
⁽ஓநாயும் ஆட்டுக்குட்டியும்␢ ஒருமித்து மேயும்;␢ சிங்கம் மாட்டைப்போல்␢ வைக்கோல் தின்னும்;␢ பாம்பு புழுதியைத் தின்னும்;␢ என் திருமலை முழுவதிலும்␢ தீங்கு செய்வாரும் கேடு விளைவிப்பாரும்␢ எவருமில்லை, என்கிறார் ஆண்டவர்.⁾

Isaiah 65:24Isaiah 65

King James Version (KJV)
The wolf and the lamb shall feed together, and the lion shall eat straw like the bullock: and dust shall be the serpent’s meat. They shall not hurt nor destroy in all my holy mountain, saith the LORD.

American Standard Version (ASV)
The wolf and the lamb shall feed together, and the lion shall eat straw like the ox; and dust shall be the serpent’s food. They shall not hurt nor destroy in all my holy mountain, saith Jehovah.

Bible in Basic English (BBE)
The wolf and the lamb will take their food together, and the lion will make a meal of grass like the ox: but dust will be the snake’s food. There will be no cause of pain or destruction in all my holy mountain, says the Lord.

Darby English Bible (DBY)
The wolf and the lamb shall feed together, and the lion shall eat straw like the ox; and dust shall be the serpent’s meat. They shall not hurt nor destroy in all my holy mountain, saith Jehovah.

World English Bible (WEB)
The wolf and the lamb shall feed together, and the lion shall eat straw like the ox; and dust shall be the serpent’s food. They shall not hurt nor destroy in all my holy mountain, says Yahweh.

Young’s Literal Translation (YLT)
Wolf and lamb do feed as one, And a lion as an ox eateth straw, As to the serpent — dust `is’ its food, They do no evil, nor destroy, In all My holy mountain, said Jehovah!

ஏசாயா Isaiah 65:25
ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்; புழுதி சர்ப்பத்துக்கு இரையாகும்; என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
The wolf and the lamb shall feed together, and the lion shall eat straw like the bullock: and dust shall be the serpent's meat. They shall not hurt nor destroy in all my holy mountain, saith the LORD.

זְאֵ֨בzĕʾēbzeh-AVE
וְטָלֶ֜הwĕṭāleveh-ta-LEH
יִרְע֣וּyirʿûyeer-OO
כְאֶחָ֗דkĕʾeḥādheh-eh-HAHD
וְאַרְיֵה֙wĕʾaryēhveh-ar-YAY
כַּבָּקָ֣רkabbāqārka-ba-KAHR
יֹֽאכַלyōʾkalYOH-hahl
תֶּ֔בֶןtebenTEH-ven
וְנָחָ֖שׁwĕnāḥāšveh-na-HAHSH
עָפָ֣רʿāpārah-FAHR
לַחְמ֑וֹlaḥmôlahk-MOH
לֹֽאlōʾloh
יָרֵ֧עוּyārēʿûya-RAY-oo
וְלֹֽאwĕlōʾveh-LOH
יַשְׁחִ֛יתוּyašḥîtûyahsh-HEE-too
בְּכָלbĕkālbeh-HAHL
הַ֥רharhahr
קָדְשִׁ֖יqodšîkode-SHEE
אָמַ֥רʾāmarah-MAHR
יְהוָֽה׃yĕhwâyeh-VA

Cross Reference

மீகா 7:17
பாம்பைப்போல மண்ணை நக்குவார்கள்; பூமியின் ஊர்வனவற்றைப்போலத் தங்கள் மறைவிடங்களிலிருந்து நடுநடுங்கிப் புறப்படுவார்கள்; நமது தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திகிலோடே சேர்ந்து, உனக்குப் பயப்படுவார்கள்.

மீகா 4:3
அவர் திரளான ஜனங்களுக்குள் நியாயந்தீர்த்து, தூரத்திலுள்ள பலத்த ஜாதிகளைக் கடிந்துகொள்ளுவார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.

ஏசாயா 65:11
ஆனாலும் கர்த்தரை விட்டு, என் பரிசுத்த பர்வதத்தை மறந்து காத் என்னும் தெய்வத்துக்குப் பந்தியை ஆயத்தம்பண்ணி, மேனி என்னும் தெய்வத்துக்குப் பானபலியை நிறையவார்க்கிறவர்களே,

ஏசாயா 11:6
அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.

வெளிப்படுத்தின விசேஷம் 20:2
பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் தமது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.

வெளிப்படுத்தின விசேஷம் 14:1
பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாரயிரம்பேரையும் நிற்கக்கண்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 12:7
வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை.

தீத்து 3:3
ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும். அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம்.

1 கொரிந்தியர் 6:9
அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்,

ரோமர் 16:20
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:19
பின்பு அவன் போஜனம்பண்ணி பெலப்பட்டான். சவுல் தமஸ்குவிலுள்ள சீஷருடனே சிலநாள் இருந்து,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:1
சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்;

சகரியா 14:20
அந்நாளிலே குதிரைகளின் மணிகளிலே கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் விலாசம் எழுதியிருக்கும்; கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பானைகள் பலிபீடத்துக்கு முன்பாக இருக்கிற பாத்திரங்களைப் போலிருக்கும்.

சகரியா 8:3
நான் சீயோனிடத்தில் திரும்பி, எருசலேமின் நடுவிலே வாசம்பண்ணுவேன்; எருசலேம் சத்திய நகரம் என்றும், சேனைகளுடைய கர்த்தரின் பர்வதம் பரிசுத்த பர்வதம் என்றும் அழைக்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எசேக்கியேல் 43:11
அவர்கள் செய்த எல்லாவற்றினிமித்தமும் வெட்கப்பட்டால், அப்பொழுது இந்த ஆலயத்தின் ரூபத்தையும், அதின் அளவையும், அதின் முன் வாசல்களையும், அதின் பின் வாசல்களையும், அதின் எல்லா ஒழுங்குகளையும், அதின் எல்லாக் கட்டளைகளையும், அதின் எல்லா நியமங்களையும் அதின் எல்லாச் சட்டங்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி, அவர்கள் அதினுடைய எல்லா ஒழுங்குகளையும், அதினுடைய எல்லா முறைமைகளையும் கைக்கொண்டு அவைகளின்படி செய்யும்படிக்கு அதை அவர்கள் கண்களுக்குமுன்பாக எழுதிவை.

ஏசாயா 35:9
அங்கே சிங்கம் இருப்பதில்லை; துஷ்டமிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள்.

ஏசாயா 2:4
அவர் ஜாதிகளுக்குள் நியாயம் தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்துகொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்குவிரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.

ஆதியாகமம் 3:14
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப்பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத்தின்பாய்;


Tags ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும் சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும் புழுதி சர்ப்பத்துக்கு இரையாகும் என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்
Isaiah 65:25 in Tamil Concordance Isaiah 65:25 in Tamil Interlinear Isaiah 65:25 in Tamil Image