Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 63:3 in Tamil

Isaiah 63:3 Bible Isaiah Isaiah 63

ஏசாயா 63:3
நான் ஒருவனாய் ஆலையை மிதித்தேன்; ஜனங்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை, நான் என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன்; அதினால் அவர்கள் இரத்தம் என் வஸ்திரங்களின்மேல் தெறித்தது, என் உடுப்பையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன்.


ஏசாயா 63:3 in English

naan Oruvanaay Aalaiyai Mithiththaen; Janangalil Oruvanum Ennotirunthathillai, Naan En Kopaththilae Avarkalai Mithiththu, En Ukkiraththilae Avarkalai Nasukkippottaen; Athinaal Avarkal Iraththam En Vasthirangalinmael Theriththathu, En Uduppaiyellaam Karaippaduththikkonntaen.


Tags நான் ஒருவனாய் ஆலையை மிதித்தேன் ஜனங்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை நான் என் கோபத்திலே அவர்களை மிதித்து என் உக்கிரத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன் அதினால் அவர்கள் இரத்தம் என் வஸ்திரங்களின்மேல் தெறித்தது என் உடுப்பையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன்
Isaiah 63:3 in Tamil Concordance Isaiah 63:3 in Tamil Interlinear Isaiah 63:3 in Tamil Image

Read Full Chapter : Isaiah 63