ஏசாயா 63:2
உம்முடைய உடுப்புச் சிவப்பாகவும், உம்முடைய வஸ்திரங்கள் ஆலையை மிதிக்கிறவன் வஸ்திரங்கள்போலவும் இருக்கிறதென்ன?
Tamil Indian Revised Version
உம்முடைய ஆடைகள் சிவப்பாகவும், ஆலையை மிதிக்கிறவனுடைய ஆடைகளைப்போலவும் இருக்கிறதென்ன?
Tamil Easy Reading Version
“உனது ஆடைகள் ஏன் சிவப்பாக உள்ளன? அவை, திராட்சையை ரசமாக்குகிற இடத்தில் நடந்து வந்தவனைப் போன்றுள்ளன.”
Thiru Viviliam
⁽உம் ஆடை சிவப்பாய் இருப்பதேன்?␢ உம் உடைகள்␢ திராட்சை பிழியும் ஆலையில்␢ மிதிப்பவன் உடைபோல் இருப்பதேன்?⁾
King James Version (KJV)
Wherefore art thou red in thine apparel, and thy garments like him that treadeth in the winefat?
American Standard Version (ASV)
Wherefore art thou red in thine apparel, and thy garments like him that treadeth in the winevat?
Bible in Basic English (BBE)
Why is your clothing red, and why are your robes like those of one who is crushing the grapes?
Darby English Bible (DBY)
— Wherefore is redness in thine apparel, and thy garments like him that treadeth in the winevat?
World English Bible (WEB)
Why are you red in your clothing, and your garments like him who treads in the wine vat?
Young’s Literal Translation (YLT)
`Wherefore `is’ thy clothing red? And thy garments as treading in a wine fat?’
ஏசாயா Isaiah 63:2
உம்முடைய உடுப்புச் சிவப்பாகவும், உம்முடைய வஸ்திரங்கள் ஆலையை மிதிக்கிறவன் வஸ்திரங்கள்போலவும் இருக்கிறதென்ன?
Wherefore art thou red in thine apparel, and thy garments like him that treadeth in the winefat?
| מַדּ֥וּעַ | maddûaʿ | MA-doo-ah | |
| אָדֹ֖ם | ʾādōm | ah-DOME | |
| לִלְבוּשֶׁ֑ךָ | lilbûšekā | leel-voo-SHEH-ha | |
| וּבְגָדֶ֖יךָ | ûbĕgādêkā | oo-veh-ɡa-DAY-ha | |
| כְּדֹרֵ֥ךְ | kĕdōrēk | keh-doh-RAKE | |
| בְּגַֽת׃ | bĕgat | beh-ɡAHT |
Cross Reference
வெளிப்படுத்தின விசேஷம் 19:13
இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.
வெளிப்படுத்தின விசேஷம் 19:15
புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார்.
Tags உம்முடைய உடுப்புச் சிவப்பாகவும் உம்முடைய வஸ்திரங்கள் ஆலையை மிதிக்கிறவன் வஸ்திரங்கள்போலவும் இருக்கிறதென்ன
Isaiah 63:2 in Tamil Concordance Isaiah 63:2 in Tamil Interlinear Isaiah 63:2 in Tamil Image