Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 54:16 in Tamil

Home Bible Isaiah Isaiah 54 Isaiah 54:16

ஏசாயா 54:16
இதோ, கரிநெருப்பை ஊதி, தன்கிரியைக்கான ஆயுதத்தை உண்டுபண்ணுகிற கொல்லனையும் நான் சிருஷ்டித்தேன்; கெடுத்து நிக்கிரகமாக்குகிறவனையும் நான் சிருஷ்டித்தேன்.

Tamil Indian Revised Version
இதோ, கரிநெருப்பை ஊதி, தன் வேலைக்கான ஆயுதத்தை உண்டாக்குகிற கொல்லனையும் நான் படைத்தேன்; கெடுத்து நாசமாக்குகிறவனையும் நான் படைத்தேன்.

Tamil Easy Reading Version
“பார், நான் கொல்லனைப் படைத்தேன். அவன் நெருப்பை ஊதி மேலும் சூடாக்குகிறான். பிறகு, அவன் சூடான இரும்பை எடுத்து அவனது விருப்பம்போல் கருவிகளைச் செய்கிறான். அதே வழியில் பொருள்களை அழிக்கின்ற அழிவுக்காரனையும் படைத்தேன்.

Thiru Viviliam
⁽இதோ, கரிநெருப்பை ஊதிப்␢ போர்க் கருவியை அதன் பயனுக்கு ஏற்ப␢ உருவாக்கும் கொல்லனைப்␢ படைத்தவர் நான்;␢ அதைப் பாழாக்கி அழிப்பவனையும்␢ படைத்தவர் நான்.⁾

Isaiah 54:15Isaiah 54Isaiah 54:17

King James Version (KJV)
Behold, I have created the smith that bloweth the coals in the fire, and that bringeth forth an instrument for his work; and I have created the waster to destroy.

American Standard Version (ASV)
Behold, I have created the smith that bloweth the fire of coals, and bringeth forth a weapon for his work; and I have created the waster to destroy.

Bible in Basic English (BBE)
See, I have made the iron-worker, blowing on the burning coals, and making the instrument of war by his work; and I have made the waster for destruction.

Darby English Bible (DBY)
Behold, it is I who have created the smith that bloweth in the fire of coal, and that bringeth forth an instrument for his work; and I have created the destroyer to ravage.

World English Bible (WEB)
Behold, I have created the smith who blows the fire of coals, and brings forth a weapon for his work; and I have created the waster to destroy.

Young’s Literal Translation (YLT)
Lo, I — I have prepared an artizan, Blowing on a fire of coals, And bringing out an instrument for his work, And I have prepared a destroyer to destroy.

ஏசாயா Isaiah 54:16
இதோ, கரிநெருப்பை ஊதி, தன்கிரியைக்கான ஆயுதத்தை உண்டுபண்ணுகிற கொல்லனையும் நான் சிருஷ்டித்தேன்; கெடுத்து நிக்கிரகமாக்குகிறவனையும் நான் சிருஷ்டித்தேன்.
Behold, I have created the smith that bloweth the coals in the fire, and that bringeth forth an instrument for his work; and I have created the waster to destroy.

הִןֵּ֤hinnēhee-NAY
אָֽנֹכִי֙ʾānōkiyah-noh-HEE
בָּרָ֣אתִיbārāʾtîba-RA-tee
חָרָ֔שׁḥārāšha-RAHSH
נֹפֵ֙חַ֙nōpēḥanoh-FAY-HA
בְּאֵ֣שׁbĕʾēšbeh-AYSH
פֶּחָ֔םpeḥāmpeh-HAHM
וּמוֹצִ֥יאûmôṣîʾoo-moh-TSEE
כְלִ֖יkĕlîheh-LEE
לְמַעֲשֵׂ֑הוּlĕmaʿăśēhûleh-ma-uh-SAY-hoo
וְאָנֹכִ֛יwĕʾānōkîveh-ah-noh-HEE
בָּרָ֥אתִיbārāʾtîba-RA-tee
מַשְׁחִ֖יתmašḥîtmahsh-HEET
לְחַבֵּֽל׃lĕḥabbēlleh-ha-BALE

Cross Reference

நீதிமொழிகள் 16:4
கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.

யாத்திராகமம் 9:16
என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன்.

ஏசாயா 10:5
என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ! அவன் கையிலிருக்கிறது என் சினத்தின் தண்டாயுதம்.

ஏசாயா 10:15
கோடரியானது தன்னால் வெட்டுகிறவனுக்கு விரோதமாய் மேன்மை பாராட்டலாமோ? வாளானது தன்னைக் கையாடுகிறவனுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டலாமோ? பாராட்டினால், தடியானது தன்னைப் பிடித்தவனை மிரட்டினாற்போலவும், கோலானது நான் மரக்கட்டையல்லவென்று எழும்பினாற்போலவும் இருக்குமே.

ஏசாயா 37:26
நான் வெகுகாலத்துக்குமுன் அதை நியமித்து, பூர்வநாட்கள்முதல் அதைத் திட்டம்பண்ணினேன் என்பதை நீ கேட்டதில்லையோ? இப்பொழுது நீ அரணான பட்டணங்களைப் பாழான மண்மேடுகளாக்கும்படி நானே அதைச் சம்பவிக்கப்பண்ணினேன்.

ஏசாயா 46:11
உராய்ஞ்சுகிற ஒரு பட்சியைக் கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும் மனுஷனை தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன்; அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்பண்ணினேன். அதைச் செய்து முடிப்பேன்.

தானியேல் 4:34
அந்த நாட்கள் சென்றபின்பு நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பி வந்தது; அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்; அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும்.

யோவான் 19:11
இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார்.


Tags இதோ கரிநெருப்பை ஊதி தன்கிரியைக்கான ஆயுதத்தை உண்டுபண்ணுகிற கொல்லனையும் நான் சிருஷ்டித்தேன் கெடுத்து நிக்கிரகமாக்குகிறவனையும் நான் சிருஷ்டித்தேன்
Isaiah 54:16 in Tamil Concordance Isaiah 54:16 in Tamil Interlinear Isaiah 54:16 in Tamil Image