Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 51:8 in Tamil

Home Bible Isaiah Isaiah 51 Isaiah 51:8

ஏசாயா 51:8
பொட்டுப்பூச்சி அவர்களை வஸ்திரத்தைப்போல் அரித்து, புழு அவர்களை ஆட்டுமயிரைப்போல் தின்னும்; என்னுடைய நீதியோ என்றென்றைக்கும் நிலைக்கும், என் இரட்சிப்பு தலைமுறை தலைமுறைதோறும் இருக்கும்.

Tamil Indian Revised Version
பொட்டுப்பூச்சி அவர்களை ஆடையைப்போல் அரித்து, புழு அவர்களை ஆட்டுரோமத்தைப்போல் தின்னும்; என்னுடைய நீதியோ என்றென்றைக்கும் நிலைக்கும், என் இரட்சிப்பு தலைமுறை தலைமுறைதோறும் இருக்கும்.

Tamil Easy Reading Version
ஏனென்றால், அவர்கள் பழைய ஆடைகளைப் போன்றவர்கள். அவற்றைப் பொட்டுப்பூச்சிகள் உண்ணும் அவர்கள் மரக் கட்டையைப்போலாவார்கள். கரையான் அவற்றை உண்ணும். ஆனால், எனது நன்மை என்றென்றும் தொடரும். எனது இரட்சிப்பு என்றென்றும் தொடரும்!”

Thiru Viviliam
⁽ஏனெனில், பொட்டுப்பூச்சி அவர்களை␢ ஆடையெனத் தின்றழிக்கும்;␢ அரிப்புழு அவர்களை␢ ஆட்டு மயிரென அரித்தொழிக்கும்;␢ நான் அளிக்கும் விடுதலையோ␢ என்றென்றும் நிலைக்கும்;␢ நான் வழங்கும் மீட்போ␢ தலைமுறைதோறும் நீடிக்கும்.⁾

Isaiah 51:7Isaiah 51Isaiah 51:9

King James Version (KJV)
For the moth shall eat them up like a garment, and the worm shall eat them like wool: but my righteousness shall be for ever, and my salvation from generation to generation.

American Standard Version (ASV)
For the moth shall eat them up like a garment, and the worm shall eat them like wool; but my righteousness shall be for ever, and my salvation unto all generations.

Bible in Basic English (BBE)
For like a coat they will be food for the insect, the worm will make a meal of them like wool: but my righteousness will be for ever, and my salvation to all generations.

Darby English Bible (DBY)
For the moth shall eat them up like a garment, and the worm shall eat them like wool; but my righteousness shall be for ever, and my salvation from generation to generation.

World English Bible (WEB)
For the moth shall eat them up like a garment, and the worm shall eat them like wool; but my righteousness shall be forever, and my salvation to all generations.

Young’s Literal Translation (YLT)
For as a garment eat them doth a moth, And as wool eat them doth a worm, And My righteousness is to the age, And My salvation to all generations.

ஏசாயா Isaiah 51:8
பொட்டுப்பூச்சி அவர்களை வஸ்திரத்தைப்போல் அரித்து, புழு அவர்களை ஆட்டுமயிரைப்போல் தின்னும்; என்னுடைய நீதியோ என்றென்றைக்கும் நிலைக்கும், என் இரட்சிப்பு தலைமுறை தலைமுறைதோறும் இருக்கும்.
For the moth shall eat them up like a garment, and the worm shall eat them like wool: but my righteousness shall be for ever, and my salvation from generation to generation.

כִּ֤יkee
כַבֶּ֙גֶד֙kabbegedha-BEH-ɡED
יֹאכְלֵ֣םyōʾkĕlēmyoh-heh-LAME
עָ֔שׁʿāšash
וְכַצֶּ֖מֶרwĕkaṣṣemerveh-ha-TSEH-mer
יֹאכְלֵ֣םyōʾkĕlēmyoh-heh-LAME
סָ֑סsāssahs
וְצִדְקָתִי֙wĕṣidqātiyveh-tseed-ka-TEE
לְעוֹלָ֣םlĕʿôlāmleh-oh-LAHM
תִּֽהְיֶ֔הtihĕyetee-heh-YEH
וִישׁוּעָתִ֖יwîšûʿātîvee-shoo-ah-TEE
לְד֥וֹרlĕdôrleh-DORE
דּוֹרִֽים׃dôrîmdoh-REEM

Cross Reference

ஏசாயா 50:9
இதோ, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; என்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? இதோ, அவர்கள் எல்லாரும் ஒரு வஸ்திரத்தைப்போலப் பழசாவார்கள்; பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும்.

ஏசாயா 51:6
உங்கள் கண்களை வானத்துக்கு ஏறெடுங்கள், கீழே இருக்கிற பூமியையும் நோக்கிப்பாருங்கள்; வானம் புகையைப்போல் ஒழிந்துபோம், பூமி வஸ்திரத்தைப்போல் பழசாய்ப்போம், அதின் குடிகளும் அப்படியே ஒழிந்துபோவார்கள்; என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்; என் நீதி அற்றுப்போவதில்லை.

ஏசாயா 66:24
அவர்கள் வெளியே போய் எனக்கு விரோதமாய்ப் பாதகஞ்செய்த மனுஷருடைய பிரேதங்களைப் பார்ப்பார்கள்; அவர்களுடைய பூச்சி சாகாமலும், அவர்களுடைய அக்கினி அவியாமலும் இருக்கும்; அவர்கள் மாம்சமான யாவருக்கும் அரோசிகமாயிருப்பார்கள்.

யோபு 4:19
புழுதியில் அஸ்திபாரம் போட்டு, மண் வீடுகளில் வாசம்பண்ணி, பொட்டுப்பூச்சியால் அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி?

யோபு 13:28
இப்படிப்பட்டவன் அழுகிப்போகி, வஸ்துபோலவும் பொட்டரித்த வஸ்திரம்போலவும் அழிந்துபோவான்.

ஏசாயா 45:17
இஸ்ரவேலோ கர்த்தராலே நித்திய இரட்சிப்பினால் இரட்சிக்கப்படுவான்; நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள்.

ஏசாயா 46:13
என் நீதியைச் சமீபிக்கப்பண்ணுகிறேன், அது தூரமாயிருப்பதில்லை; என் இரட்சிப்புத் தாமதிப்பதுமில்லை; நான் சீயோனில் இரட்சிப்பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கட்டளையிடுவேன்.

ஓசியா 5:12
நான் எப்பிராயீமுக்குப் பொட்டரிப்பைப்போலவும், யூதாவின் வீட்டுக்கு உளுப்பைப்போலவும் இருப்பேன்.

லுூக்கா 1:50
அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது.


Tags பொட்டுப்பூச்சி அவர்களை வஸ்திரத்தைப்போல் அரித்து புழு அவர்களை ஆட்டுமயிரைப்போல் தின்னும் என்னுடைய நீதியோ என்றென்றைக்கும் நிலைக்கும் என் இரட்சிப்பு தலைமுறை தலைமுறைதோறும் இருக்கும்
Isaiah 51:8 in Tamil Concordance Isaiah 51:8 in Tamil Interlinear Isaiah 51:8 in Tamil Image