ஏசாயா 5:22
சாராயத்தைக் குடிக்க வீரரும், மதுவைக் கலந்துவைக்கப் பராக்கிரமசாலிகளுமாயிருந்து,
Tamil Indian Revised Version
சாராயத்தைக் குடிக்க வீரர்களும், மதுவைக் கலந்துவைக்கப் பராக்கிரமசாலிகளுமாயிருந்து,
Tamil Easy Reading Version
அவர்கள் மது குடிப்பதிலே புகழ் பெற்றவர்கள். அவர்கள் குடிவகைகளைக் கலப்பதில் பராக்கிரமசாலிகள்.
Thiru Viviliam
⁽திராட்சை இரசம் குடிப்பதில்␢ தீரர்களாகவும், மதுபானம் கலப்பதில்␢ திறமைசாலிகளாகவும் இருப்பவர்களுக்கு␢ ஐயோ கேடு!⁾
King James Version (KJV)
Woe unto them that are mighty to drink wine, and men of strength to mingle strong drink:
American Standard Version (ASV)
Woe unto them that are mighty to drink wine, and men of strength to mingle strong drink;
Bible in Basic English (BBE)
Cursed are those who are strong to take wine, and great in making mixed drinks!
Darby English Bible (DBY)
Woe unto them that are mighty for drinking wine, and men valiant to mix strong drink;
World English Bible (WEB)
Woe to those who are mighty to drink wine, And champions at mixing strong drink;
Young’s Literal Translation (YLT)
Wo `to’ the mighty to drink wine, And men of strength to mingle strong drink.
ஏசாயா Isaiah 5:22
சாராயத்தைக் குடிக்க வீரரும், மதுவைக் கலந்துவைக்கப் பராக்கிரமசாலிகளுமாயிருந்து,
Woe unto them that are mighty to drink wine, and men of strength to mingle strong drink:
| ה֕וֹי | hôy | hoy | |
| גִּבּוֹרִ֖ים | gibbôrîm | ɡee-boh-REEM | |
| לִשְׁתּ֣וֹת | lištôt | leesh-TOTE | |
| יָ֑יִן | yāyin | YA-yeen | |
| וְאַנְשֵׁי | wĕʾanšê | veh-an-SHAY | |
| חַ֖יִל | ḥayil | HA-yeel | |
| לִמְסֹ֥ךְ | limsōk | leem-SOKE | |
| שֵׁכָֽר׃ | šēkār | shay-HAHR |
Cross Reference
ஏசாயா 5:11
சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ!
ஏசாயா 28:7
ஆனாலும் இவர்களும் திராட்சரசத்தால் மயங்கி, மதுபானத்தால் வழிதப்பிப்போகிறார்கள்; ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி திராட்சரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிதப்பி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய் நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள்,
ஆபகூக் 2:15
தன் தோழருக்குக் குடிக்கக்கொடுத்துத் தன் துருத்தியை அவர்களண்டையிலே வைத்து, அவர்களுடைய நிர்வாணங்களைப் பார்க்கும்படிக்கு, அவர்களை வெறிக்கப்பண்ணுகிறவனுக்கு ஐயோ.
ஏசாயா 56:12
வாருங்கள், திராட்சரசத்தைக் கொண்டுவருவேன், மதுவைக் குடிப்போம்; நாளையத்தினம் இன்றையத்தினம்போலவும், இதற்கு அதிகமாகவும் இருக்கும் என்பார்கள்.
நீதிமொழிகள் 23:19
என் மகனே, நீ செவிகொடுத்து ஞானமடைந்து, உன் இருதயத்தை நல்வழியிலே நடத்து.
ஏசாயா 28:1
எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடத்துக்கு ஐயோ, மதுபானத்தால் மயக்கமடைந்தவர்களின் செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பு வாடிப்போகும் புஷ்பமே!
Tags சாராயத்தைக் குடிக்க வீரரும் மதுவைக் கலந்துவைக்கப் பராக்கிரமசாலிகளுமாயிருந்து
Isaiah 5:22 in Tamil Concordance Isaiah 5:22 in Tamil Interlinear Isaiah 5:22 in Tamil Image