Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 49:14 in Tamil

Home Bible Isaiah Isaiah 49 Isaiah 49:14

ஏசாயா 49:14
சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள்.

Tamil Indian Revised Version
சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்கிறாள்.

Tamil Easy Reading Version
ஆனால், இப்பொழுது சீயோன் கூறுகிறாள், “கர்த்தர் என்னைக் கைவிட்டுவிட்டார். எனது ஆண்டவர் என்னை மறந்துவிட்டார்.”

Thiru Viviliam
⁽சீயோனோ, ‘ஆண்டவர்␢ என்னைக் கைநெகிழ்ந்துவிட்டார்;␢ என் தலைவர் என்னை␢ மறந்து விட்டார்’ என்கிறாள்.⁾

Isaiah 49:13Isaiah 49Isaiah 49:15

King James Version (KJV)
But Zion said, The LORD hath forsaken me, and my Lord hath forgotten me.

American Standard Version (ASV)
But Zion said, Jehovah hath forsaken me, and the Lord hath forgotten me.

Bible in Basic English (BBE)
But Zion said, The Lord has given me up, I have gone from his memory.

Darby English Bible (DBY)
But Zion said, Jehovah hath forsaken me, and the Lord hath forgotten me.

World English Bible (WEB)
But Zion said, Yahweh has forsaken me, and the Lord has forgotten me.

Young’s Literal Translation (YLT)
And Zion saith, `Jehovah hath forsaken me, And my Lord hath forgotten me.’

ஏசாயா Isaiah 49:14
சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள்.
But Zion said, The LORD hath forsaken me, and my Lord hath forgotten me.

וַתֹּ֥אמֶרwattōʾmerva-TOH-mer
צִיּ֖וֹןṣiyyônTSEE-yone
עֲזָבַ֣נִיʿăzābanîuh-za-VA-nee
יְהוָ֑הyĕhwâyeh-VA
וַאדֹנָ֖יwaʾdōnāyva-doh-NAI
שְׁכֵחָֽנִי׃šĕkēḥānîsheh-hay-HA-nee

Cross Reference

ஏசாயா 40:27
யாக்கோபே, இஸ்ரவேலே: என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் நீ சொல்வானேன்?

சங்கீதம் 13:1
கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?

சங்கீதம் 22:1
என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?

சங்கீதம் 31:22
உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன் என்று நான் என் மனக்கலக்கத்திலே சொன்னேன்; ஆனாலும் நான் உம்மைநோக்கிக் கூப்பிட்டபோது, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர்.

சங்கீதம் 77:6
இராக்காலத்தில் என் சங்கீதத்தை நான் நினைத்து, என் இருதயத்தோடே சம்பாஷித்துக்கொள்ளுகிறேன்; என் ஆவி ஆராய்ச்சிசெய்தது.

சங்கீதம் 89:38
ஆனாலும் நீர் எங்களை வெறுத்துத் தள்ளிவிட்டீர், நீர் அபிஷேகம்பண்ணுவித்தவன்மேல் உக்கிரமானீர்.

எரேமியா 23:39
ஆதலால், இதோ, நான் உங்களை மறக்கவே மறந்து, உங்களையும், நான் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் கொடுத்த நகரத்தையும் எனக்கு முன்பாக இராதபடிக்குக் கைவிட்டு,

புலம்பல் 5:20
தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து, நெடுங்காலமாக எங்களைக் கைவிட்டிருப்பதென்ன?

ரோமர் 11:1
இப்படியிருக்க, தேவன் தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் சந்ததியிலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன்.


Tags சீயோனோ கர்த்தர் என்னைக் கைவிட்டார் ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள்
Isaiah 49:14 in Tamil Concordance Isaiah 49:14 in Tamil Interlinear Isaiah 49:14 in Tamil Image