ஏசாயா 3:3
ஐம்பதுபேருக்கு அதிபதியையும், கனம்பொருந்தினவனையும், ஆலோசனைக்காரனையும், தொழில்களில் சாமர்த்தியமுள்ளவனையும், சாதுரியனையும் விலக்குவார்.
Tamil Indian Revised Version
ஐம்பதுபேருக்கு அதிபதியையும், கனம்பொருந்தினவனையும் ஆலோசனைக்காரனையும், தொழில்களில் சாமர்த்தியமுள்ளவனையும், சாதுரியனையும் விலக்குவார்.
Tamil Easy Reading Version
தேவன், அங்குள்ள படைத் தலைவர்களையும் ஆட்சித் தலைவர்களையும், திறமையுள்ள ஆலோசகர்களையும், மந்திரம் செய்கிற புத்திசாலிகளையும் வருங்காலம்பற்றிக் கூறுபவர்களையும் விலக்கிவிடுவார்.
Thiru Viviliam
⁽ஐம்பதின்மர் தலைவன்,␢ உயர்பதவி வகிக்கும் சான்றோன்,␢ அறிவுரை வழங்குபவன்,␢ திறன் வாய்ந்த மந்திரவாதி,␢ மாயவித்தை புரிவதில் நிபுணன்␢ ஆகிய அனைவரையும் அகற்றி விடுவார்.⁾
King James Version (KJV)
The captain of fifty, and the honourable man, and the counsellor, and the cunning artificer, and the eloquent orator.
American Standard Version (ASV)
the captain of fifty, and the honorable man, and the counsellor, and the expert artificer, and the skilful enchanter.
Bible in Basic English (BBE)
The captain of fifty, and the man of high position, and the wise guide, and the wonder-worker, and he who makes use of secret powers.
Darby English Bible (DBY)
the captain of fifty, and the honourable man, and the counsellor, and the clever among artificers, and the one versed in enchantments.
World English Bible (WEB)
The captain of fifty, The honorable man, The counselor, The skilled craftsman, And the clever enchanter.
Young’s Literal Translation (YLT)
Head of fifty, and accepted of faces, And counsellor, and the wise of artificers, And the intelligent of charmers.
ஏசாயா Isaiah 3:3
ஐம்பதுபேருக்கு அதிபதியையும், கனம்பொருந்தினவனையும், ஆலோசனைக்காரனையும், தொழில்களில் சாமர்த்தியமுள்ளவனையும், சாதுரியனையும் விலக்குவார்.
The captain of fifty, and the honourable man, and the counsellor, and the cunning artificer, and the eloquent orator.
| שַׂר | śar | sahr | |
| חֲמִשִּׁ֖ים | ḥămiššîm | huh-mee-SHEEM | |
| וּנְשׂ֣וּא | ûnĕśûʾ | oo-neh-SOO | |
| פָנִ֑ים | pānîm | fa-NEEM | |
| וְיוֹעֵ֛ץ | wĕyôʿēṣ | veh-yoh-AYTS | |
| וַחֲכַ֥ם | waḥăkam | va-huh-HAHM | |
| חֲרָשִׁ֖ים | ḥărāšîm | huh-ra-SHEEM | |
| וּנְב֥וֹן | ûnĕbôn | oo-neh-VONE | |
| לָֽחַשׁ׃ | lāḥaš | LA-hahsh |
Cross Reference
யாத்திராகமம் 4:10
அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியானோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்றான்.
யாத்திராகமம் 4:14
அப்பொழுது கர்த்தர் மோசேயின் மேல் கோபமூண்டவராகி: லேவியனாகிய ஆரோன் உன் சகோதரன் அல்லவா? அவன் நன்றாய்ப் பேசுகிறவன் என்று அறிவேன்; அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு வருகிறான்; உன்னைக் காணும்போது அவன் இருதயம் மகிழும்.
யாத்திராகமம் 18:21
ஜனங்கள் எல்லாருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஏற்படுத்தும்.
உபாகமம் 1:15
ஆகையால் நான் ஞானமும் அறிவுமுள்ள மனிதராகிய உங்கள் கோத்திரங்களின் வம்சபதிகளைத் தெரிந்துகொண்டு, அவர்கள் உங்களுக்குத் தலைவராயிருக்கும்படி, ஆயிரம்பேருக்குத் அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் உங்கள் கோத்திரங்களில் அதிகாரிகளாகவும் ஏற்படுத்திவைத்தேன்.
நியாயாதிபதிகள் 8:18
பின்பு அவன் சேபாவையும் சல்முனாவையும் நோக்கி: நீங்கள் தாபோரிலே கொன்று போட்ட அந்த மனுஷர் எப்படிப்பட்டவர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: நீர் எப்படிப்பட்டவரோ அவர்களும் அப்படிப்பட்டவர்களே; ஒவ்வொருவனும் பார்வைக்கு ராஜகுமாரனைப்போலிருந்தான் என்றார்கள்.
1 சாமுவேல் 8:12
ஆயிரம்பேருக்கும் ஐம்பது பேருக்கும் தலைவராகவும், தன் நிலத்தை உழுகிறவர்களாகவும், தன் விளைச்சலை அறுக்கிறவர்களாகவும், தன் யுத்த ஆயுதங்களையும் தன் ரதங்களின் பணிமுட்டுகளையும் பண்ணுகிறவர்களாகவும், அவர்களை வைத்துக்கொள்ளுவான்.
Tags ஐம்பதுபேருக்கு அதிபதியையும் கனம்பொருந்தினவனையும் ஆலோசனைக்காரனையும் தொழில்களில் சாமர்த்தியமுள்ளவனையும் சாதுரியனையும் விலக்குவார்
Isaiah 3:3 in Tamil Concordance Isaiah 3:3 in Tamil Interlinear Isaiah 3:3 in Tamil Image