Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 29:8 in Tamil

Home Bible Isaiah Isaiah 29 Isaiah 29:8

ஏசாயா 29:8
அது, பசியாயிருக்கிறவன் தான் புசிக்கிறதாகச் சொப்பனம் கண்டும், விழிக்கும்போது அவன் வெறுமையாயிருக்கிறதுபோலவும், தாகமாயிருக்கிறவன், தான் குடிக்கிறதாகச் சொப்பனம் கண்டும், விழிக்கும்போது அவன் விடாய்த்து தவனத்தோடிருக்கிறதுபோலவும் சீயோன் மலைக்கு விரோதமாக யுத்தம்பண்ணுகிற திரளான சகல ஜாதிகளும் இருக்கும்.

Tamil Indian Revised Version
அது, பசியாயிருக்கிறவன் தான் சாப்பிடுவதாக கனவு கண்டும், விழிக்கும்போது அவன் வெறுமையாயிருக்கிறதுபோலவும், தாகமாயிருக்கிறவன், தான் குடிக்கிறதாக கனவுகண்டும், விழிக்கும்போது அவன் சோர்வடைந்து தாகத்தோடிருக்கிறதுபோலவும் சீயோன் மலைக்கு விரோதமாக போர்செய்கிற திரளான சகல தேசங்களும் இருக்கும்.

Tamil Easy Reading Version
ஆனால் அப்படைகளுக்கும் இது அத்தகைய கனவாக இருக்கும். அவர்கள் தாம் விரும்புகின்றவற்றைப் பெறுவதில்லை. இது, பசியுள்ளவன் உணவைப் பற்றிக் கனவு காண்பது போலிருக்கும். அவன் எழும்புகிறபோதும் பசியாகவே இருப்பான். இது, தாகமாயுள்ளவன் தண்ணீரைப்பற்றிக் கனவு காண்பது போலிருக்கும். அவன் விழித்தெழுகின்றபோதும் தாகமாகவே இருக்கும். சீயோனுக்கு எதிராகப் போரிடுகிற அனைத்து நாடுகளும் இது போலவே இருக்கும். அந்த நாடுகள் அவை விரும்புவதைப் பெறுவதில்லை.

Thiru Viviliam
⁽பசியாய் இருப்பவர் உண்பதாய்க்␢ கனவு கண்டு விழித்தெழுந்து␢ வெறும் வயிற்றினராய்␢ வாடுவது போலும்,␢ தாகமாய் இருப்பவர் நீர் அருந்துவதாய்க்␢ கனாக்கண்டு விழித்தெழுந்து␢ தீராத்தாகத்தால் தவிப்பது போலும்,␢ சீயோன் மலைமேல் போர் தொடுக்கும்␢ திரளான வேற்றினத்தார்␢ அனைவரும் ஆவர்.⁾

Isaiah 29:7Isaiah 29Isaiah 29:9

King James Version (KJV)
It shall even be as when an hungry man dreameth, and, behold, he eateth; but he awaketh, and his soul is empty: or as when a thirsty man dreameth, and, behold, he drinketh; but he awaketh, and, behold, he is faint, and his soul hath appetite: so shall the multitude of all the nations be, that fight against mount Zion.

American Standard Version (ASV)
And it shall be as when a hungry man dreameth, and, behold, he eateth; but he awaketh, and his soul is empty: or as when a thirsty man dreameth, and, behold, he drinketh; but he awaketh, and, behold, he is faint, and his soul hath appetite: so shall the multitude of all the nations be, that fight against mount Zion.

Bible in Basic English (BBE)
And it will be like a man desiring food, and dreaming that he is feasting; but when he is awake there is nothing in his mouth: or like a man in need of water, dreaming that he is drinking; but when he is awake he is feeble and his soul is full of desire: so will all the nations be which make war on Mount Zion.

Darby English Bible (DBY)
It shall even be as when the hungry dreameth, and, behold, he eateth; and he awaketh, and his soul is empty; or as when the thirsty dreameth, and, behold, he drinketh; and he awaketh, and, behold, he is faint, and his soul craveth: so shall the multitude of all the nations be that war against mount Zion.

World English Bible (WEB)
It shall be as when a hungry man dreams, and, behold, he eats; but he awakes, and his soul is empty: or as when a thirsty man dreams, and, behold, he drinks; but he awakes, and, behold, he is faint, and his soul has appetite: so shall the multitude of all the nations be, that fight against Mount Zion.

Young’s Literal Translation (YLT)
And it hath been, as when the hungry dreameth, And lo, he is eating, And he hath waked, and empty `is’ his soul, And as when the thirsty dreameth, And lo, he is drinking, and he hath waked, And lo, he is weary, and his soul is longing, So is the multitude of all the nations Who are warring against mount Zion.

ஏசாயா Isaiah 29:8
அது, பசியாயிருக்கிறவன் தான் புசிக்கிறதாகச் சொப்பனம் கண்டும், விழிக்கும்போது அவன் வெறுமையாயிருக்கிறதுபோலவும், தாகமாயிருக்கிறவன், தான் குடிக்கிறதாகச் சொப்பனம் கண்டும், விழிக்கும்போது அவன் விடாய்த்து தவனத்தோடிருக்கிறதுபோலவும் சீயோன் மலைக்கு விரோதமாக யுத்தம்பண்ணுகிற திரளான சகல ஜாதிகளும் இருக்கும்.
It shall even be as when an hungry man dreameth, and, behold, he eateth; but he awaketh, and his soul is empty: or as when a thirsty man dreameth, and, behold, he drinketh; but he awaketh, and, behold, he is faint, and his soul hath appetite: so shall the multitude of all the nations be, that fight against mount Zion.

וְהָיָ֡הwĕhāyâveh-ha-YA
כַּאֲשֶׁר֩kaʾăšerka-uh-SHER
יַחֲלֹ֨םyaḥălōmya-huh-LOME
הָרָעֵ֜בhārāʿēbha-ra-AVE
וְהִנֵּ֣הwĕhinnēveh-hee-NAY
אוֹכֵ֗לʾôkēloh-HALE
וְהֵקִיץ֮wĕhēqîṣveh-hay-KEETS
וְרֵיקָ֣הwĕrêqâveh-ray-KA
נַפְשׁוֹ֒napšônahf-SHOH
וְכַאֲשֶׁ֨רwĕkaʾăšerveh-ha-uh-SHER
יַחֲלֹ֤םyaḥălōmya-huh-LOME
הַצָּמֵא֙haṣṣāmēʾha-tsa-MAY
וְהִנֵּ֣הwĕhinnēveh-hee-NAY
שֹׁתֶ֔הšōteshoh-TEH
וְהֵקִיץ֙wĕhēqîṣveh-hay-KEETS
וְהִנֵּ֣הwĕhinnēveh-hee-NAY
עָיֵ֔ףʿāyēpah-YAFE
וְנַפְשׁ֖וֹwĕnapšôveh-nahf-SHOH
שׁוֹקֵקָ֑הšôqēqâshoh-kay-KA
כֵּ֣ןkēnkane
יִֽהְיֶ֗הyihĕyeyee-heh-YEH
הֲמוֹן֙hămônhuh-MONE
כָּלkālkahl
הַגּוֹיִ֔םhaggôyimha-ɡoh-YEEM
הַצֹּבְאִ֖יםhaṣṣōbĕʾîmha-tsoh-veh-EEM
עַלʿalal
הַ֥רharhahr
צִיּֽוֹן׃ṣiyyôntsee-yone

Cross Reference

2 நாளாகமம் 32:21
அப்பொழுது கர்த்தர் ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அசீரியருடைய ராஜாவின் பாளயத்திலுள்ள சகல பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், சேனாபதிகளையும் அதம்பண்ணினான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாய்த் தன்தேசத்திற்குத் திரும்பினான்; அங்கே அவன் தன் தேவனுடைய கோவிலுக்குள் பிரவேசிக்கிறபோது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்.

சங்கீதம் 73:20
நித்திரை தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை இகழுவீர்.

ஏசாயா 10:7
அவனோ அப்படி எண்ணுகிறதுமில்லை, அவன் இருதயம் அப்படிப்பட்டதை நினைக்கிறதுமில்லை; அநேகம் ஜாதிகளை அழிக்கவும் சங்கரிக்கவுமே தன் மனதிலே நினைவுகொள்ளுகிறான்.

ஏசாயா 44:12
கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன்புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான்; பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான்; தண்ணீர் குடியாமல் களைத்துப்போகிறான்.


Tags அது பசியாயிருக்கிறவன் தான் புசிக்கிறதாகச் சொப்பனம் கண்டும் விழிக்கும்போது அவன் வெறுமையாயிருக்கிறதுபோலவும் தாகமாயிருக்கிறவன் தான் குடிக்கிறதாகச் சொப்பனம் கண்டும் விழிக்கும்போது அவன் விடாய்த்து தவனத்தோடிருக்கிறதுபோலவும் சீயோன் மலைக்கு விரோதமாக யுத்தம்பண்ணுகிற திரளான சகல ஜாதிகளும் இருக்கும்
Isaiah 29:8 in Tamil Concordance Isaiah 29:8 in Tamil Interlinear Isaiah 29:8 in Tamil Image