ஏசாயா 10:15
கோடரியானது தன்னால் வெட்டுகிறவனுக்கு விரோதமாய் மேன்மை பாராட்டலாமோ? வாளானது தன்னைக் கையாடுகிறவனுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டலாமோ? பாராட்டினால், தடியானது தன்னைப் பிடித்தவனை மிரட்டினாற்போலவும், கோலானது நான் மரக்கட்டையல்லவென்று எழும்பினாற்போலவும் இருக்குமே.
Tamil Indian Revised Version
கோடரியானது தன்னால் வெட்டுகிறவனுக்கு விரோதமாக மேன்மைபாராட்டலாமோ? வாளானது தன்னைப் பயன்படுத்துகிறவனுக்கு விரோதமாகப் பெருமைபாராட்டலாமோ? பாராட்டினால், தடியானது தன்னைப் பிடித்தவனை மிரட்டினாற்போலவும், கோலானது நான் மரக்கட்டையல்லவென்று எழும்பினதுபோலவும் இருக்குமே.
Tamil Easy Reading Version
ஒரு கோடரி அதைப் பயன்படுத்தி வெட்டுகிற வனைவிடச் சிறந்ததல்ல. அரிவாளானது அதை வைத்திருப்பவனைவிடச் சிறந்ததல்ல. ஆனால் அசீரியாவோ தன்னைத் தேவனைவிட முக்கிய மானதாகவும் பெலமுடையதாகவும் நினைக்கிறது. தடியானது தன்னைப் பயன்படுத்தி தண்டிப்பவனைவிட பெலமுள்ளதாகவும், முக்கியமானதாகவும் நினைப்பது போன்றதாகும்.
Thiru Viviliam
⁽வெட்டப் பயன்படுத்துகிறவனுக்கு␢ மேலாகக் கோடரி தன்னை␢ மேன்மை பாராட்டுவதுண்டோ?␢ அறுப்பவனைவிடத்␢ தன்னைச் சிறப்புமிக்கதாக␢ வாள் கருத இயலுமோ?␢ தன்னைத் தூக்கியவனைச் சுழற்றி வீசக்␢ கைத்தடியால் கூடுமோ?␢ மரம் அல்லாத மனிதனைத் தூக்க␢ மரத்தால் ஆன கோலால் இயலுமோ?⁾
King James Version (KJV)
Shall the axe boast itself against him that heweth therewith? or shall the saw magnify itself against him that shaketh it? as if the rod should shake itself against them that lift it up, or as if the staff should lift up itself, as if it were no wood.
American Standard Version (ASV)
Shall the axe boast itself against him that heweth therewith? shall the saw magnify itself against him that wieldeth it? as if a rod should wield them that lift it up, `or’ as if a staff should lift up `him that is’ not wood.
Bible in Basic English (BBE)
Will the axe say high-sounding words against him who is using it, or the blade be full of pride against him who is cutting with it? As if a rod had the power of shaking him who is using it, or as if a stick might take up him who is not wood.
Darby English Bible (DBY)
— Shall the axe boast itself against him that heweth therewith? shall the saw magnify itself against him that wieldeth it? As if the rod should wield them that lift it up; as if the staff should lift up [him who is] not wood!
World English Bible (WEB)
Shall the axe boast itself against him who hews therewith? Shall the saw magnify itself against him who wields it? as if a rod should wield those who lift it up, [or] as if a staff should lift up [him who is] not wood.
Young’s Literal Translation (YLT)
— Doth the axe glorify itself Against him who is hewing with it? Doth the saw magnify itself Against him who is shaking it? As a rod waving those lifting it up! As a staff lifting up that which is not wood!
ஏசாயா Isaiah 10:15
கோடரியானது தன்னால் வெட்டுகிறவனுக்கு விரோதமாய் மேன்மை பாராட்டலாமோ? வாளானது தன்னைக் கையாடுகிறவனுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டலாமோ? பாராட்டினால், தடியானது தன்னைப் பிடித்தவனை மிரட்டினாற்போலவும், கோலானது நான் மரக்கட்டையல்லவென்று எழும்பினாற்போலவும் இருக்குமே.
Shall the axe boast itself against him that heweth therewith? or shall the saw magnify itself against him that shaketh it? as if the rod should shake itself against them that lift it up, or as if the staff should lift up itself, as if it were no wood.
| הֲיִתְפָּאֵר֙ | hăyitpāʾēr | huh-yeet-pa-ARE | |
| הַגַּרְזֶ֔ן | haggarzen | ha-ɡahr-ZEN | |
| עַ֖ל | ʿal | al | |
| הַחֹצֵ֣ב | haḥōṣēb | ha-hoh-TSAVE | |
| בּ֑וֹ | bô | boh | |
| אִם | ʾim | eem | |
| יִתְגַּדֵּ֤ל | yitgaddēl | yeet-ɡa-DALE | |
| הַמַּשּׂוֹר֙ | hammaśśôr | ha-ma-SORE | |
| עַל | ʿal | al | |
| מְנִיפ֔וֹ | mĕnîpô | meh-nee-FOH | |
| כְּהָנִ֥יף | kĕhānîp | keh-ha-NEEF | |
| שֵׁ֙בֶט֙ | šēbeṭ | SHAY-VET | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| מְרִימָ֔יו | mĕrîmāyw | meh-ree-MAV | |
| כְּהָרִ֥ים | kĕhārîm | keh-ha-REEM | |
| מַטֶּ֖ה | maṭṭe | ma-TEH | |
| לֹא | lōʾ | loh | |
| עֵֽץ׃ | ʿēṣ | ayts |
Cross Reference
ஏசாயா 10:5
என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ! அவன் கையிலிருக்கிறது என் சினத்தின் தண்டாயுதம்.
ரோமர் 9:20
அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?
ஏசாயா 45:9
மண்ணோடுகளுக்கொத்த ஓடாயிருந்தும், தன்னை உருவாக்கினவரோடே வழக்காடுகிறவனுக்கு ஐயோ! களிமண் தன்னை உருவாக்கினவனை நோக்கி: என்ன செய்கிறாயென்று சொல்லத்தகுமோ? உன் கிரியையானது: அவருக்குக் கைகளில்லையென்று சொல்லலாமோ?
ஏசாயா 29:16
ஆ, நீங்கள் எவ்வளவு மாறுபாடுள்ளவர்கள்! குயவன் களிமண்ணுக்குச் சமானமாக எண்ணப்படலாமோ? உண்டாக்கப்பட்டது தன்னை உண்டாக்கினவரைக்குறித்து: அவர் என்னை உண்டாக்கினதில்லை என்றும்; உருவாக்கப்பட்டது தன்னை உருவாக்கினவரைக்குறித்து: அவருக்குப் புத்தியில்லை என்றும் சொல்லத்தகுமோ?
எரேமியா 51:20
நீ எனக்கு தண்டாயுதமும் அஸ்திராயுதமுமானவன்; நான் உன்னைக்கொண்டு ஜாதிகளை நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு ராஜ்யங்களை அழிப்பேன்.
சங்கீதம் 17:13
கர்த்தாவே, நீர் எழுந்திருந்து, அவனுக்கு எதிரிட்டு, அவனை மடங்கடியும்; கர்த்தாவே, என் ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு உம்முடைய பட்டயத்தினால் தப்புவியும்.
எசேக்கியேல் 28:9
உன்னைக் கொல்லுகிறவனுக்கு முன்பாக: நான் தேவனென்று நீ சொல்வாயோ? உன்னைக் குத்திப்போடுகிறவன் கைக்கு நீ மனுஷனேயல்லாமல் தேவனல்லவே,
Tags கோடரியானது தன்னால் வெட்டுகிறவனுக்கு விரோதமாய் மேன்மை பாராட்டலாமோ வாளானது தன்னைக் கையாடுகிறவனுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டலாமோ பாராட்டினால் தடியானது தன்னைப் பிடித்தவனை மிரட்டினாற்போலவும் கோலானது நான் மரக்கட்டையல்லவென்று எழும்பினாற்போலவும் இருக்குமே
Isaiah 10:15 in Tamil Concordance Isaiah 10:15 in Tamil Interlinear Isaiah 10:15 in Tamil Image