ஏசாயா 1:22
உன் வெள்ளி களிம்பாயிற்று; உன் திராட்சரசம் தண்ணீர்கலப்பானது.
Tamil Indian Revised Version
உன் வெள்ளி களிம்பானது; உன் திராட்சைரசம் தண்ணீர்க்கலப்பானது.
Tamil Easy Reading Version
நன்மை என்பது வெள்ளியைப்போன்றது. ஆனால் உங்கள் வெள்ளி இப்போது பயனற்ற தாகிவிட்டது. தண்ணீருடன் கலந்த திராட்சை ரசத்தைப்போல உங்களுடைய நன்மை இப்போது பலன் குறைந்து போயிற்று.
Thiru Viviliam
⁽உன் வெள்ளி களிம்பேறிற்று;␢ உன் மதுபானம் நீர்க்கலப்பாயிற்று.⁾
King James Version (KJV)
Thy silver is become dross, thy wine mixed with water:
American Standard Version (ASV)
Thy silver is become dross, thy wine mixed with water.
Bible in Basic English (BBE)
Your silver is no longer true metal, your wine is mixed with water.
Darby English Bible (DBY)
Thy silver is become dross, thy wine is mixed with water:
World English Bible (WEB)
Your silver has become dross, Your wine mixed with water.
Young’s Literal Translation (YLT)
Thy silver hath become dross, Thy drink polluted with water.
ஏசாயா Isaiah 1:22
உன் வெள்ளி களிம்பாயிற்று; உன் திராட்சரசம் தண்ணீர்கலப்பானது.
Thy silver is become dross, thy wine mixed with water:
| כַּסְפֵּ֖ךְ | kaspēk | kahs-PAKE | |
| הָיָ֣ה | hāyâ | ha-YA | |
| לְסִיגִ֑ים | lĕsîgîm | leh-see-ɡEEM | |
| סָבְאֵ֖ךְ | sobʾēk | sove-AKE | |
| מָה֥וּל | māhûl | ma-HOOL | |
| בַּמָּֽיִם׃ | bammāyim | ba-MA-yeem |
Cross Reference
எரேமியா 6:28
அவர்களெல்லாரும் முரட்டாட்டமான அகங்காரிகளும், தூற்றித்திரிகிறவர்களுமாயிருக்கிறார்கள்; அவர்கள் வெண்கலமும் இரும்புமானவர்கள்; அவர்களெல்லாரும் கெட்டவர்கள்.
புலம்பல் 4:1
ஐயோ! பொன் மங்கி, பசும்பொன்மாறி, பரிசுத்த ஸ்தலத்தின் கற்கள் சகல வீதிகளின் முனையிலும் கொட்டுண்டுபோயிற்றே.
எசேக்கியேல் 22:18
மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் எனக்குக் களிம்பாய்ப் போனார்கள்; அவர்களெல்லாரும் குகையிலுள்ள பித்தளையும் தகரமும் இரும்பும் ஈயமுமாயிருக்கிறார்கள்; அவர்கள் வெள்ளியின் களிம்பாய்ப் போனார்கள்.
ஓசியா 4:18
அவர்களுடைய மதுபானம் புளித்தது, அவர்கள் எப்போதும் சோரம்போகிறார்கள், அவர்களுடைய அதிபதிகள் தாருங்களென்று இலச்சையானதை நாடுகிறார்கள்.
ஓசியா 6:4
எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி காலையில் காணும்மேகத்தைப்போலவும், விடியற்காலையில்தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது.
2 கொரிந்தியர் 2:17
அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்.
Tags உன் வெள்ளி களிம்பாயிற்று உன் திராட்சரசம் தண்ணீர்கலப்பானது
Isaiah 1:22 in Tamil Concordance Isaiah 1:22 in Tamil Interlinear Isaiah 1:22 in Tamil Image