Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Hebrews 9:18 in Tamil

Home Bible Hebrews Hebrews 9 Hebrews 9:18

எபிரெயர் 9:18
அந்தப்படி, முதலாம் உடன்படிக்கையும் இரத்தமில்லாமல் பிரதிஷ்டைபண்ணப்படவில்லை.

Tamil Indian Revised Version
அப்படியே, முதலாம் உடன்படிக்கையும் இரத்தம் இல்லாமல் உறுதி செய்யப்படவில்லை.

Tamil Easy Reading Version
தேவனுக்கும் அவரது மக்களுக்கும் ஏற்பட்ட முதல் உடன்படிக்கையும் இது போலாயிற்று. இதுவும் இரத்தமில்லாமல் நன்மையடையவில்லை.

Thiru Viviliam
அதனால்தான் முன்னைய உடன்படிக்கையும் இரத்தம் சிந்தாமல் தொடங்கப்படவில்லை.

Hebrews 9:17Hebrews 9Hebrews 9:19

King James Version (KJV)
Whereupon neither the first testament was dedicated without blood.

American Standard Version (ASV)
Wherefore even the first `covenant’ hath not been dedicated without blood.

Bible in Basic English (BBE)
So that even the first agreement was not made without blood.

Darby English Bible (DBY)
Whence neither the first was inaugurated without blood.

World English Bible (WEB)
Therefore even the first covenant has not been dedicated without blood.

Young’s Literal Translation (YLT)
whence not even the first apart from blood hath been initiated,

எபிரெயர் Hebrews 9:18
அந்தப்படி, முதலாம் உடன்படிக்கையும் இரத்தமில்லாமல் பிரதிஷ்டைபண்ணப்படவில்லை.
Whereupon neither the first testament was dedicated without blood.

ὅθενhothenOH-thane
οὐδ'oudooth
ay
πρώτηprōtēPROH-tay
χωρὶςchōrishoh-REES
αἵματοςhaimatosAY-ma-tose
ἐγκεκαίνισται·enkekainistaiayng-kay-KAY-nee-stay

Cross Reference

யாத்திராகமம் 12:22
ஈசோப்புக் கொழுந்துகளின் கொத்தை எடுத்து கிண்ணியில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து, அதில் இருக்கும் அந்த இரத்தத்தை வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள்; விடியற்காலம் வரைக்கும் உங்களில் ஒருவரும் வீட்டு வாசலை விட்டுப் புறப்படவேண்டாம்.

யாத்திராகமம் 24:3
மோசே வந்து, கர்த்தருடைய வார்த்தைகள் யாவையும் நியாயங்கள் யாவையும் ஜனங்களுக்கு அறிவித்தான். அப்பொழுது ஜனங்களெல்லாரும் ஏகசத்தமாய்: கர்த்தர் அருளின எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள்.

எபிரெயர் 8:7
அந்த முதலாம் உடன்படிக்கை பிழைத்திருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே.

எபிரெயர் 9:14
நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக்கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!

எபிரெயர் 9:22
நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.


Tags அந்தப்படி முதலாம் உடன்படிக்கையும் இரத்தமில்லாமல் பிரதிஷ்டைபண்ணப்படவில்லை
Hebrews 9:18 in Tamil Concordance Hebrews 9:18 in Tamil Interlinear Hebrews 9:18 in Tamil Image