Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Haggai 2:8 in Tamil

Home Bible Haggai Haggai 2 Haggai 2:8

ஆகாய் 2:8
வெள்ளியும் என்னுடையது, பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
வெள்ளியும் பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
அவர்களின் வெள்ளி முழுவதும் எனக்குச் சொந்தமானது. தங்கம் முழுவதும் எனக்குரியது. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறிக்கொண்டிருக்கிறார்.

Thiru Viviliam
‛வெள்ளி எனக்கு உரியது, பொன்னும் எனக்கு உரியது’, என்கிறார் படைகளின் ஆண்டவர்.

Haggai 2:7Haggai 2Haggai 2:9

King James Version (KJV)
The silver is mine, and the gold is mine, saith the LORD of hosts.

American Standard Version (ASV)
The silver is mine, and the gold is mine, saith Jehovah of hosts.

Bible in Basic English (BBE)
The silver is mine and the gold is mine, says the Lord of armies.

Darby English Bible (DBY)
The silver is mine, and the gold is mine, saith Jehovah of hosts.

World English Bible (WEB)
The silver is mine, and the gold is mine,’ says Yahweh of Hosts.

Young’s Literal Translation (YLT)
Mine `is’ the silver, and Mine the gold, An affirmation of Jehovah of Hosts.

ஆகாய் Haggai 2:8
வெள்ளியும் என்னுடையது, பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
The silver is mine, and the gold is mine, saith the LORD of hosts.

לִ֥יlee
הַכֶּ֖סֶףhakkesepha-KEH-sef
וְלִ֣יwĕlîveh-LEE
הַזָּהָ֑בhazzāhābha-za-HAHV
נְאֻ֖םnĕʾumneh-OOM
יְהוָ֥הyĕhwâyeh-VA
צְבָאֽוֹת׃ṣĕbāʾôttseh-va-OTE

Cross Reference

சங்கீதம் 50:10
சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.

ஏசாயா 60:13
என் பரிசுத்த ஸ்தானத்தைச் சிங்காரிக்கும்படிக்கு, லீபனோனின் மகிமையும், தேவதாரு விருட்சங்களும், பாய்மர விருட்சங்களும், புன்னைமரங்களுங்கூட உன்னிடத்திற்குக் கொண்டுவரப்படும்; என் பாதஸ்தானத்தை மகிமைப்படுத்துவேன்.

சங்கீதம் 24:1
பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.

ஏசாயா 60:17
நான் வெண்கலத்துக்குப் பதிலாகப் பொன்னையும், இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும், மரங்களுக்குப் பதிலாக வெண்கலத்தையும், கற்களுக்குப் பதிலாக இரும்பையும், வரப்பண்ணி, உன் கண்காணிகளைச் சமாதானமுள்ளவர்களும், உன் தண்டற்காரரை நீதியுள்ளவர்களுமாக்குவேன்.

1 இராஜாக்கள் 6:20
சந்நிதி ஸ்தானம் முன்புறமட்டும் இருபதுமுழ நீளமும், இருபது முழ அகலமும், இருபதுமுழ உயரமுமாயிருந்தது; அதைப் பசும்பொன் தகட்டால் மூடினான்; கேதுருமரப் பலிபீடத்தையும் அப்படியே மூடினான்.

1 நாளாகமம் 29:14
இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்.


Tags வெள்ளியும் என்னுடையது பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
Haggai 2:8 in Tamil Concordance Haggai 2:8 in Tamil Interlinear Haggai 2:8 in Tamil Image