Full Screen ?
 

Yesuvin Pillaigal Nangal - இயேசுவின் பிள்ளைகள்

இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்
எப்போதும் மகிழ்ந்திருப்போம்
இயேசுவின் பிள்ளைகளே
எப்போதும் மகிழ்ந்திருங்கள்
(நேசரில் களிகூருங்கள் )

1. எந்நேரமும் எவ்வேளையும்
இயேசுவில் களிகூறுவோம்
நம் நேசரில் களிகூறுவோம் (2)

2. எதை நினைத்தும் கலங்காமல்
இப்போதும் ஸ்தோத்தரிப்போம்
நாம் எப்போதும் ஸ்தோத்தரிப்போம்

3. இன்று காணும் எகிப்தியரை
இனிமேலும் காணமாட்டோம்
நமக்காய் யுத்தம் செய்வார் – இயேசு

4. நமக்கு எதிராய் மந்திரம் இல்லை
குறிசொல்லல் எதுவும் இல்லை
சாத்தான் நம் காலின் கீழே – இன்று

5. காற்றை நாம் காணமாட்டோம்
மழையையும் பார்க்கமாட்டோம்
வாய்கால்கள் நிரப்பப்படும்

6. நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
அதிகமாய் செய்திடுவார்
அதிசயம் செய்திடுவார்

7. வாலாக்காமல் தலையாக்குவார்
கீழாகாமல் மேலாக்குவார்
குறையெல்லாம் நிறைவாக்குவார் – நம்

இயேசுவின் பிள்ளைகள் – Yesuvin Pillaigal Nangal Lyrics in English

Yesuvin pillaikal naangal
eppothum makilnthiruppom
Yesuvin pillaikalae
eppothum makilnthirungal
(naesaril kalikoorungal )

1. ennaeramum evvaelaiyum
Yesuvil kalikooruvom
nam naesaril kalikooruvom (2)

2. ethai ninaiththum kalangaamal
ippothum sthoththarippom
naam eppothum sthoththarippom

3. intu kaanum ekipthiyarai
inimaelum kaanamaattaோm
namakkaay yuththam seyvaar – Yesu

4. namakku ethiraay manthiram illai
kurisollal ethuvum illai
saaththaan nam kaalin geelae – intu

5. kaattaை naam kaanamaattaோm
malaiyaiyum paarkkamaattaோm
vaaykaalkal nirappappadum

6. ninaippatharkum vaennduvatharkum
athikamaay seythiduvaar
athisayam seythiduvaar

7. vaalaakkaamal thalaiyaakkuvaar
geelaakaamal maelaakkuvaar
kuraiyellaam niraivaakkuvaar – nam

PowerPoint Presentation Slides for the song இயேசுவின் பிள்ளைகள் – Yesuvin Pillaigal Nangal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Pillaigal Nangal – இயேசுவின் பிள்ளைகள் PPT
Yesuvin Pillaigal Nangal PPT

இயேசுவின் பிள்ளைகள் – Yesuvin Pillaigal Nangal Song Meaning

We are children of Jesus
Always happy
Children of Jesus
Be happy always
(Have fun on Nesser)

1. Whenever and wherever
Let us rejoice in Jesus
(2)

2. Without worrying about anything
Let us give thanks even now
We will always give thanks

3. Egyptians as seen today
We will never see again
Jesus will fight for us

4. There is no magic against us
There is no coding
Satan is under our feet – today

5. We cannot see the wind
We will not see rain
Drains will be filled

6. To think and pray
He will do more
He will do miracles

7. He makes heads without tails
He will go up without going down
He will complete all deficiencies - Nam

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்