Full Screen ?
 

Thai Madiyil Thavazhukintra - தாய்மடியில் தவழுகின்ற

தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல
தகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான்

1. கவலையில்லையே கலக்கமில்லையே
கர்த்தர் கரம்பிடித்துக் கொண்டேன்
எதைக் குறித்தும் பயமில்லையே
என் நேசர் நடத்துகிறீர் தினம்

2. செய்த நன்மைகள் நினக்கின்றேன்
நன்றியோடு துதிக்கிறேன் – நான்
கைவிடாத என் ஆயனே
கல்வாரி நாயகனே -என்

3. துணையாளரே துணையாளரே
இணையில்லா மணவாளரே – என்
உணவாக வந்தீரையா
உயிரோடு கலந்தீரையா -என்

4. உம்மைத்தானே பற்றிக்கொண்டேன்
உம்தோளில் அமர்ந்துவிட்டேன்-நான்
உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
உலகத்தையே மறந்துவிட்டேன் – இந்த

5. அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேன
உயிர்வாழும் நாட்களெல்லாம்
உம் நாமம் சொல்வேனையா – நான்

6. அதிசயமே அதிசயமே
ஆறுதல் நாயகனே – என்
ஆலோசனைக் கர்த்தரே – என்
அடைக்கலப் பட்டணமே

தாய்மடியில் தவழுகின்ற – Thai Madiyil Thavazhukintra Lyrics in English

thaaymatiyil thavalukinta kulanthaiyaip pola
thakappanae ummatiyil saaynthuvittaen naan

1. kavalaiyillaiyae kalakkamillaiyae
karththar karampitiththuk konntaen
ethaik kuriththum payamillaiyae
en naesar nadaththukireer thinam

2. seytha nanmaikal ninakkinten
nantiyodu thuthikkiraen – naan
kaividaatha en aayanae
kalvaari naayakanae -en

3. thunnaiyaalarae thunnaiyaalarae
innaiyillaa manavaalarae – en
unavaaka vantheeraiyaa
uyirodu kalantheeraiyaa -en

4. ummaiththaanae pattikkonntaen
umtholil amarnthuvittaen-naan
unthan sirakukal nilalthanilae
ulakaththaiyae maranthuvittaen – intha

5. athikaalamae thaedukiraen aarvamudan naadukiraena
uyirvaalum naatkalellaam
um naamam solvaenaiyaa – naan

6. athisayamae athisayamae
aaruthal naayakanae – en
aalosanaik karththarae – en
ataikkalap pattanamae

PowerPoint Presentation Slides for the song தாய்மடியில் தவழுகின்ற – Thai Madiyil Thavazhukintra

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thai Madiyil Thavazhukintra – தாய்மடியில் தவழுகின்ற PPT
Thai Madiyil Thavazhukintra PPT

தாய்மடியில் தவழுகின்ற – Thai Madiyil Thavazhukintra Song Meaning

Like a baby crawling on its mother's lap
Father, I lean on you

1. No worries, no worries
The Lord took me by the hand
Fear nothing
My Nesser conducts the day

2. I think of the benefits done
Praise with gratitude – I
My Ayana who never gives up
Hero of Calvary -N

3. Companion is companion
Unmatched Bridegroom – N
Did you come for food?
Will you mix with life -N

4. Clinging to you
I am sitting on your shoulder
Your wings are in the shadows
I forgot the world itself – this

5. Seeking for a long time, eagerly seeking
All the days of survival
Do you say your name - I am

6. A miracle is a miracle
Comforter - N
Counselor Lord – N
A city of refuge

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்