Full Screen ?
 

Pudiya Vaazhvu Tharum - புதிய வாழ்வு தரும்

புதிய வாழ்வு தரும் புனித ஆவியே
பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே

1. இருள் நிறைந்த உலகத்திலே
வெளிச்சமாய் வாருமையா
பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்
பரமனே வாருமையா

வரவேண்டும் வல்லவரே
வரவேண்டும் நல்லவரே

2. தடைகள் நீக்கும் தயாபரரே
உடையாய் வாருமையா
ஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டி
உற்சாகம் தாருமையா

3. எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலே
நிரம்பி வழியணுமே
மண்ணான உடலைவெறுத்து வெறுத்து என்றும்
பண்பாடி மகிழணுமே

4. உலகம் எங்கிலும் சுவைத்தரும் வெண்ணிற
உப்பாய் மாறணுமே
இலைகள் உதிராமல் கனிகள் தந்திடும்
மரமாய் வளரணுமே

5. துயரம் நீக்கி ஆறுதல் அளிக்கும்
துயவர் வரவேணுமே
புலம்பல் மாற்றி மகிழ்ச்சியூட்டும்
புனிதரே வரவேணுமே

புதிய வாழ்வு தரும் – Pudiya Vaazhvu Tharum Lyrics in English

puthiya vaalvu tharum punitha aaviyae
parisuththa theyvamae paraloka theepamae

1. irul niraintha ulakaththilae
velichchamaay vaarumaiyaa
paava irul neekki parisuththamaakkum
paramanae vaarumaiyaa

varavaenndum vallavarae
varavaenndum nallavarae

2. thataikal neekkum thayaapararae
utaiyaay vaarumaiyaa
odungip pona engal aaviyai viratti
ursaakam thaarumaiyaa

3. ennnney apishaekam engal maelae
nirampi valiyanumae
mannnnaana udalaiveruththu veruththu entum
pannpaati makilanumae

4. ulakam engilum suvaiththarum vennnnira
uppaay maaranumae
ilaikal uthiraamal kanikal thanthidum
maramaay valaranumae

5. thuyaram neekki aaruthal alikkum
thuyavar varavaenumae
pulampal maatti makilchchiyoottum
punitharae varavaenumae

PowerPoint Presentation Slides for the song புதிய வாழ்வு தரும் – Pudiya Vaazhvu Tharum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pudiya Vaazhvu Tharum – புதிய வாழ்வு தரும் PPT
Pudiya Vaazhvu Tharum PPT

புதிய வாழ்வு தரும் – Pudiya Vaazhvu Tharum Song Meaning

It is the Holy Spirit that gives new life
The Holy Goddess is the Heavenly Lamp

1. In a world of darkness
Light and bright
It removes the darkness of sin and sanctifies
Paramane Varumaiya

You must come
Good person to come

2. You are the remover of obstacles
Dressed up
Dispel our pent-up spirits
Excited?

3. Anoint us with oil
Be overflowing
To hate the earthy body
Panpadi Makishanum

4. Delicious white everywhere in the world
Change the salt
Fruits are produced without shedding leaves
Grow like a tree

5. Relieves grief and comforts
Tuyavar must come
Lament turns to joy
The saint should come

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்