Full Screen ?
 

Namae Thiruchabai Kristhuvin - நாமே திருச்சபை கிறிஸ்துவின்-

நாமே திருச்சபை கிறிஸ்துவின் திருஉடல்
ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்

1. ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால்
மற்ற அனைத்தும் துன்பப்படும்
கூடவே துன்பப்படும்

உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்
ஓர் உடலாய் செயல்படுவோம்

2. ஒரு உறுப்பு புகழ் அடைந்தால்
புகழ் அடைந்தால்
மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும்
சேர்ந்து மகிழ்ச்சியுறும்

3. இயேசுகிறிஸ்து பாடுபட்டு
பகையை ஒழித்தார்
கடவுளோடு ஒப்புரவாக
ஒரு உடலாக்கிவிட்டார்

4. பொழுது இன்று சாய்வதற்குள்
சினம் தணியட்டும்
அலகைக்கு இனி இடம் வேண்டாம்
இடமே கொடுக்க வேண்டாம்

நாமே திருச்சபை கிறிஸ்துவின்- Namae Thiruchabai Kristhuvin Lyrics in English

naamae thiruchchapai kiristhuvin thiruudal
ovvoruvarum athan thaniththani uruppukal

1. oru uruppu thunpappattal thunpappattal
matta anaiththum thunpappadum
koodavae thunpappadum

unarnthiduvom innainthiduvom
or udalaay seyalpaduvom

2. oru uruppu pukal atainthaal
pukal atainthaal
matta anaiththum makilchchiyurum
sernthu makilchchiyurum

3. Yesukiristhu paadupattu
pakaiyai oliththaar
kadavulodu oppuravaaka
oru udalaakkivittar

4. poluthu intu saayvatharkul
sinam thanniyattum
alakaikku ini idam vaenndaam
idamae kodukka vaenndaam

PowerPoint Presentation Slides for the song நாமே திருச்சபை கிறிஸ்துவின்- Namae Thiruchabai Kristhuvin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Namae Thiruchabai Kristhuvin – நாமே திருச்சபை கிறிஸ்துவின்- PPT
Namae Thiruchabai Kristhuvin PPT

தமிழ்